-->
awTJ8oIyB94nutbC1bJoZn5dMRTh5VC3z3VvpzU4

Main Tags

Popular Posts

Bookmark

COMPUTER NETWORK AND OSI LAYERS

Data communications

கெணினியை பயன்படுத்தி தகவலை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அனுப்ப பயன்படுத்தும் செயல்பாட்டினையே data communication என்றழைக்கிறோம். இந்த தொடர்பானது நிலையான கம்பி or கம்பிகளற்ற தொலைபேசி வலையமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது தரவு தொடர்பாக்கம் அன்றாட வாழ்க்கை நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளது. தரவு தொடர்பாக்கத்தின் மூன்று பண்புகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

(i) Delivery

Data communication அமைப்பானது data சரியான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதற்கான உறுதியை அளிக்க வேண்டும். (ii) Accuracy

Data communication அமைப்பானது அனுப்பப்பட்ட data மற்றும் பெறப்பட்ட தரவு ஆகிய இரண்டும் ஒன்றே என்பதற்கான உறுதியை அளிக்க வேண்டும்.

(iii) Timeliness

Data communication அமைப்பானது data குறித்த நேரத்திற்குள் அனுப்பப்பட்டு விட்டதற்கான உறுதியினை அளிக்க வேண்டும்.

4.2. Components of data communication

கீழ்க்கண்ட படத்தில் தரவு தொடர்பாக்க அமைப்பின் வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது. Protocol Message Protocol Computer Computer Sender Receiver Medium

மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல் 5 முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது.

(i) Protocol

Protocol என்பது தகவலை அனுப்புவதற்கோ பெறுவதற்கோ உதவுகின்ற விதிகள் அல்லது agreement ஆகும்.

(ii) Message

தொடர்பு கொள்ள வேண்டிய தகவலே செய்தி எனப்படுகிறது. இது உரை,படங்கள், எண்கள், ஒலி மற்றும் இவை இணைந்ததாகவும் உள்ளது.

(iii) Sender

அனுப்புவர் கணினி, work station, தொலைபேசி, புகைப்படப் பதிவு கருவி போன்ற ஏதாகவும் இருக்கலாம். இது (அனுப்புவர் பக்கமுள்ள) விதிமுறைகளின் உதவியுடன் செய்தியினை அனுப்புவதற்கு உதவுகிறது.

(iv) Receiver

பெறுபவர் கணினி, work station, தொலைபேசி, தொலைக்காட்சி ஆகிய ஏதொன்றாகவும் இருக்கலாம். இது அனுப்புவரிடமிருந்து செய்தியை விதிமுறைகளின் (பெறுபவர் பக்கமுள்ள) படி பெறப் பயன்படுகிறது.

4.03 (v) Medium Medium வெளிப்படையாக உட

என்பது தகவலானது அனுப்புவரிடமிருந்து பெறுபவருக்கு, பெறுபவரிடமிருந்து அனுப்புவருக்கும் இடையேயுள்ள பாதையாகும். இது இணைக்கம்பி சுற்றுகள், co-axial கம்பிகள் fiber-optic ஓயர்கள், லேசர் (அ) வானொலி அலைகள் போன்றவையாகும்.

Data flow

j Cata flow என்பது அனுப்புபவர் மற்றும் பெறுபவரிடமிருந்து data அனுப்பப்படும் திசையே data flow எனப்படும். மூன்று data flow உள்ளன. அவை வகையான

(i) Simplex

2. (இந்த வகையில், Gata flow ஒரு திசையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது அனுப்புவரிடமிருந்து பெறுநருக்கும் மட்டும். இது data, communication-ல் மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. கீழ்க்கண்ட படத்தில் எளிமையான தரவு தொடர்பாக்கத்தின் வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது.

Source

Destination

Example: வானொலி, தொலைகாட்சி தொடர்பாக்கங்கள் போன்றவை (ii) Half Duplex

5 (இந்த வகையில் data flow இரண்டு திசைகளிலும் அனுமதிக்கப்பட்டாலும் ஒரு சமயத்தில் ஒரு திசையில் மட்டுமே அனுப்ப முடியும். அதாவது அனுப்புவரிடமிருந்து பெறுநருக்கோ அல்லது பெறுபவரிடமிருந்து அனுப்புவருக்கோ மட்டுமாகும். இந்த எளிமையான data communication-னின் வடிவமைப்பு கீழக்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.

Receiver Transmitter 1 4.04 Data flow Turn around data flow Receiver Transmitter

எடுத்துக்காட்டு : காவல் தொடர்பாக்கங்கள் போன்றவை.

(iii) Full duplex communication

இந்த வகையில், இரண்டு திசையிலுமே data flow அனுமதிக்கப்படுகிறது. அதாவது அனுப்புவரிடமிருந்து பெறுபவருக்கோ அல்லது பெறுபவரிடமிருந்து அனுப்புபவருக்கும் ஒரே சமயத்தில் அனுப்ப இயலும். இந்த எளிமையான data communication வடிவமைப்பு கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.

Receiver Transmitter Data flow Turn around data flow Receiver Transmitter

எடுத்துக்காட்டு : தொலைபேசி தொடர்புகள் போன்றவை.

Networks

Network என்பது communication channel-கள் மூலம் connect செய்யப்பட்டுள்ள computer-கள் மற்றும் பிற device-களின் தொகுப்பாகும்.) இதனை பயன்படுத்தி user-கள் தங்கள் இடையே தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.

Network criteria

Network-ன் செயல்திறனை அளப்பதற்கு பயன்படுகின்ற standard ஆனது network criteria எனப்படும். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படம் network criteria-வை காட்டுகின்றது.

4:05 Data communication network criteria Performance Consistency Reliability Recovery Security

(i) Performance

தவறுகள் இல்லாமல் கடத்தப்படும் data-களின் அளவு performance எனப்படும். இதனை response time மூலம் அளவீடு செய்யலாம். Response time என்பது user requst அனுப்பி முடித்தப்பின் server response ஆரம்பிப்பதின் இடையே காணப்படும் கால அளவீடு ஆகும். Performance மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

of users - (b) Transmission speed -Data எவ்வளவு வேகமாக Network-ல் பரிமாற்றம் செய்யப்படுகிறதோ அதுவே transmission speed ஆகும். இதனை bits per second மூலமாக அளக்கலாம்.

(a)Number

User-களின் எண்ணிக்கை அதிகமாகும் போது network-ன் performance குறைகிறது.

(c)Type of transmission medium -

Transmission medium என்பது ஒரு physical connection ஆகும். இதன் மூலம் computer-ஐ மற்றொரு computer உடன் இணைக்கலாம். High end

(d) Hardware used (e) Software used 4.06 transmission medium fiber Optics, மூலம் network performance-ஐ அதிகப் படுத்தலாம். வேகமான processor உடன் அதிக memory capacity-ஐ பயன்படுத்தி performance-ஐ அதிகப் படுத்தலாம். சரியான software-கள் மற்றும் தேவையான protocol-கள் பயன்படுத்துவதன் மூலம் performanceயை அதிகரிக்கலாம்.

(ii) Consistency

Consistency என்பது பதிலளிக்கக்கூடிய நேரத்தையும், தகவலின் சரியான தன்மையையும் பொருத்து அமைகிறது.

i) User-கள் நிலையான பதிலளிக்கும் நேரத்தை விரும்புவர். ii) சரியான தகவல் பிழையில்லாமல் receiver-க்கு கிடைப்பதன் மூலம் network-ன் நம்பகத்தன்மையை அறியலாம்.

(iii) Reliability

எவ்வளவு அதிகமாக ஒரு Network பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவினால் reliability-ஐ அளக்கலாம். MTBF (Mean Time Between Failures) என்பது failure-களுக்கு இடையில் ஒர கருவி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ அதன் சராசரி ஆகும். ஒரு network-ன் நம்பகத்தன்மையை நிர்ணயிக்கும் காரணிகள்.

i) Frequency of failure : அடிக்கடி அல்லது தொடர்ச்சியாக நிகழக்கூடிய failure குறையும் போது reliability அதிகமாகிறது.

ii) Recovering time: எதாவது failure நிகழந்தால் பழுதடைந்த தகவல்களை மிக விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்ள முடிந்தால் அது network நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

iii) Natural disasters : நிலநடுக்கம், தீ போன்ற இயற்கையினால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து network-ஐ பாதுகாக்கும் போது reliability அதிகமாகிறது.

(iv) Recovery

Network-ல் எதாவது பழுது ஏற்பட்டால் அந்த நிலையில் இருந்து எல்லா தகவல்களை திரும்ப பெற்றக்கொள்ள வழிவகை இருக்க வேண்டும்.

(v) Security

Hardware மற்றும் software-ஐ அனுமதியில்லாத User-கள் பயன்படுத்தாதபடிக்கு பாதுகாப்பு அமைப்பு.

a) Unauthorized access

b) Viruses

Types of connections

அனுமதி பெற்ற user-களை மட்டும் தகவல்களை பயன்படுத்த அனுமதிக்கும் போது பாதுகாப்பு அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பினை password, data encryption மூலமாக முறைப்படுத்தலாம்.

Virus-களில் இருந்து hardware மற்றும் software-ஐ பாதுகாப்பதின் மூலம் security-ஐ அதிகரிக்கலாம்.

Network-ல் இரண்டு கருவிகளுக்கு இடையில் உள்ள வெளிப்படையான இணைப்பு connection எனப்படும். Conection இரு வகைப்படும்.

1. Point to point
2. Multipoint

Point - to - point

இரண்டு கருவிகளுக்கிடையில் உள்ள தனிப்பட்ட இணைப்பு point to point இணைப்பு ஆகும். இவ்வடிவமைப்பில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட இணைப்புகளின் மூலம் இரு தனிப்பட்ட கருவிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

workstation workstation Link

ஒரு கருவியிலிருந்து மற்றொரு கருவிக்கு தகவலை packet ஆக அனுப்பும் போது அது வெவ்வெறான இடைப்பட்ட கருவிகளுக்கு சென்று பின்னர் destination கருவிகள் சென்றடையும். இதன் மூலம் நம்பகத்தன்மை, privacy, compression authentication-ஐ கொடுக்கிறது.

இவ்வாறு source-ல் இருந்து destination-க்கு தகவல் அனுப்பப்படும் போது source-க்கும் destinationation-க்கும் இடையில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட வழிகள் இருக்குமாயின் routing algorithm பயன்படுத்தப்படுகிறது.

Define Multipoint Communication ?

Network-ல் உள்ள எல்லா கருவிகளுக்கும் ஒரு communication channel share செய்யப்பட்டால் அந்த இணைப்பு multipoint எனப்படும்.

ஒரு தகவல் குறிப்பிட்ட கருவிக்கு அனுப்பப்படும் போது அந்த தகவல் எல்லா கருவிகளுக்கும் சென்றடையும். பின்னர் அந்த தகவலில் உள்ள address field check செய்யப்படும் அந்த கருவியின் address-ம் தகவலில் உள்ள address-ம் ஒன்றாக இருந்தால் தகவல் ஏற்றுக்கொள்ளப்படும் இல்லையெனில் கைவிடப்படும். iasi

Topologies

டோபாலாஜியானது network-ல் device-கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை வரையறுக்கக்கூடிய இணைப்பின் மாதிரியாகும். நிரந்தரமான சில டோபாலஜி வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை

(i) Bus
(iii) Ring
(v) Hybrid
(ii) Star
(iv) Mesh

(i) Bus topology

கீழக்கண்ட படத்தில் பஸ் டோபாலஜி காட்டப்பட்டுள்ளது.

Drop line. Trunk cable Tap Terminator

மேற்கண்ட படத்தில் காட்டப்படுள்ளதைப் போல் பஸ் டோபாலா4 சாதனங்களை இணைப்பு கம்பியின் இணைப்புப் பட்டையின் மூலம் இணைக்கிறது. ஒவ்வொரு கம்பியும் முடிவடையும் சாதனம் terminator என்றழைக்கப்படுகிறது. இந்த டோபாலஜியில் சாதனங்கள் தனிப்பட்ட இணைப்பக முகவரியின் மூலம் கண்டறியப்படுகிறது.இந்த முகவரியினை பயன்படுத்துவதின் மூலமே சாதனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இயலும். ஒரு சாதனம் செய்திலை இலக்கு சாதனத்திற்கு அனுப்ப வேண்டுமெனில், இது செய்தியுடன் இலக்கு முகவரியையும் கம்பியின் வழி அனுப்ப வேண்டும். டொபாலஜியில் உள்ள ஒவ்வொரு சாதனமும் பஸ்ஸில் உள்ள தரவுடன் கூடிய முகவரியை சோதனை செய்யும் முகவரி சரியெனில் சாதனம் அந்த தரவினை பெற்றுக் கொள்ளும் இல்லையெனில் அலைகள் பஸ்ஸில் தொடர்ந்து பயனிக்கும்.

Advantages

(a) இதனை உருவாக்குவதும், அதிகரிப்பதும் எளிது.

(b) தற்காலிக இணைப்புக்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும். (c) குறைவான கம்பிகளை பயன்படுத்துகிறது.

(d) ஒரு சாதனம் பழுதடைந்தால் அது இணைப்பகத்தை பாதிப்பதில்லை.

Disadvantages

→ (a) மாற்றியமைப்பதும் தவறினை கண்டறிவதும் கடினமாகும். (b) புதிய சாதனங்களை இணைப்பது கடினமாகும்.

1c) Trunk கம்பி பழுதடைந்தால் இணைப்பகத்தில் தகவல் தொடர்பை நிறுத்துகிறது.

66) (d) நீண்டகால பயன்பாட்டின் போது பராமரிப்புச் செலவு அதிகமாகிறது.

(ii) Star topology

Star டோபாலஜியின் அமைப்பு கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல் அனைத்து சாதனங்களும் ஹப் அல்லது=சுவிட்ச என்றழைக்கப்படும் மைய சாதனத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது டோபாலாஜியின் கட்டுப்பாட்டு அமைப்பாளராகச் செயல்படுகிறது. இந்த டொபாலஜியில் சாதனங்கள் இணைப்பக முகவரியின் மூலம் அறியப்படுகின்றன)

4.11 Hub -Node

ஒரு சாதனம் தகவலை மற்றோர் சாதனத்திற்கு அனுப்ப விரும்பினால், அது கட்டுப்பாட்டு அமைப்பாளருக்கு அனுப்ப வேண்டும். கட்டுப்பாட்டு அமைப்பாளர் தரவினைப் பெற்று சரியான முகவரியான இலக்கிற்கு அதனை திருப்பி அனுப்புகிறது.

Advantages

(a) புதிய சாதனங்களை இணைப்பது எளிது.

(b) செலவு குறைவு.

(c) உருவாக்குவது மற்றும் மாற்றியமைப்பது எளிது.

(d) தவறினை கண்டறிவதும் நீக்குவதும் எளிது.

(e) இது பல இணைப்புகளைக் கொண்டிருப்பதால், ஒரு இணைப்பு பழுதடைந்தால் அது டோபாலாக்ஷியை பாதிப்பதில்லை.

Diadadvantages

(a) அதிகமான வயர்கள் தேவைப்படுகின்றன.

(b) கட்டுப்பாட்டு அமைப்பாளர் (ஹப்) பழுதடைந்தால் இணைப்பகம் முழுவதும் பழுதடையும்.

(iii) Ring topology

கீழ்க்கண்ட படத்தில் Ring டோபாலஜியின் அமைப்பு காட்டப்பட்டுள்ளது.

Device 6 Device S 4.12 Device 1 Device 4 Device 2 Device 3

மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல், ஒவ்வொரு சாதனமும் இரண்டு திசைகளிலும் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றது. சாதனங்கள் தனிப்பட்ட வகையில் இணைப்பக முகவரியின் மூலம் அறியப்படுகிறது. அலைகளானது ஒரு திசையில் வளையத்தின் மூலம் ஒரு சாதனத்திலிருந்து மற்றோர் சாதனத்திற்கு அனுப்புகிறது.

ஒரு சாதனம் மற்றொன்றிற்கு தரவினை அனுப்ப விரும்பினால், வளையத்தின் திசையில் அடுத்தடுத்த சாதனத்திற்கு தரவினை அனுப்ப வேண்டும். அதனுடைய இலக்கு முகவரியோடு பொருந்துமாயின் தரவினை பெற்றுக் கொள்ளலாம் இல்லையெனில் அலைவரிசை தொடங்கப்பட்டு தரவு அடுத்த சாதனத்திற்கு அனுப்பப்படும் இந்த செயல்பாடானது இலக்கு முகவரியை அடையும் வரை திரும்பச் செயல்படுத்தப்படுகிறது.

Advantages

(a) உருவாக்வது மற்றும் மாற்றியமைப்பது எளிது.

சாதனத்தை இணைப்பதோ அல்லது நீக்குவதோ எளிது.

(c) தேவைப்படும் வயரின் நீளம் குறைவு.

(i) தவறினை கண்டறிதல் எளிது.

Disadvantages

(a) ஒரு சாதனம் தரவினை அனுப்பத் தவறினால் இணைப்பகம் முழுவதும் பழுதடையும்.

(b) இது ஒரு திசையிலே மட்டும் செயல்படுமெனில், தரவு அனுப்புவதில் சிக்கல் நேரலாம்.

(iv) Mesh topology

Mesh டோபாலஜியின் அமைப்பினை கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல் ஒவ்வொரு சாதனமும் டோபாலஜியில் உள்ள மற்ற அனைத்து சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாதனமும் அதன் இணைப்பக முகவரியின் மூலம் கண்டறியப்படுகின்றன. ஒரு சாதனம் தகவலை மற்றொன்றிற்கு அனுப்ப விருமப்பினால் அனுப்ப வேண்டிய சாதனத்திற்கு நேரடியாகத் தான் அனுப்ப வேண்டும்.

Advantages

(a) ஒரே நேரத்தில் ஒன்றுக்கதிகமான device-களில் இருந்து data-வை transmit பண்ணலாம்.

(b) ஒரு device fail-ஆனாலும் வேறுபாதை வழியாம் communicate செய்யலாம்.

(c) Network-யை பாதிக்காமல் expansion மற்றும் modification செய்யலாம்.

Disadvantages

(a) அதிகமான connection-களில் redusdancy வருவதற்கு chance அதிகம்.

b) High cost

(c) Set-up மற்றும் maintenance cost அதிகம்.

(v) Hybrid topology

ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பக டோபாலஜியை இணைப்பதன் மூலம் hybrid டோபாலஜி உருவாக்கப்படுகிறது. கீழக்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ள hybrid டொபாலஜியானது ஒரு star, பஸ், மற்றும் ஒரு Ring டோபால்ஜியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Bus Hub Ring Star Hub Advantages

(a) Fault மற்றும் trouble shooting இலகுவானது.

(b) Network-ஐ பாதிக்காமல் புதிய component-களை இணைக்கலாம்.

(c) Organization-ன் தேவை மற்றும் இருக்கின்ற resource-களை வைத்து network-யை design செய்யலாம்.

Disadvantages
செய்வது கடினம். (b) இரண்டு வெவ்வேறு network-களை இணைப்பதற்கு தேவையான hub-களின் விலை அதிகம்.

(a) Design

4.2. Types of network

Network-க்கு இடையில் உள்ள தூரத்தை பொறுத்து network-களை கீழ்க்கண்ட மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

(i) LAN (Local area network) (ii) MAN (Metropolition area network) / (iii) WAN (Wide area network) (iv) CAN (Controller area network) (v) HAN (Home area network) (vi) Internet

(vii) Extranet

(i) Local area network (LAN)

இந்த network connection ஒரு building-க்கு உள்ளயோ அல்லது ஒரு office-க்கு உள்ளே மட்டுமே implement செய்யப்பட்டிருக்கும்.) இது LAN எனப்படும் bus, ring மற்றும் star topology-கள் பொதுவாக: LAN-ல் பயன்படுத்தப்படுகிறது. LAN structure கீழ் உள்ள படத்தில்

(i)(இது device-க்கு இடையே hardware or software போன்ற resource - களை server மூலமாக share செய்ய அனுமதிக்கிறது.)

(i) bata communication செய்வதற்கு cost மிகவும் குறைவு.

(iii) Network management எளிதாக செய்ய முடியும்.

(ii) Metropolition area network (MAN) Central office Ware house Branch office Factory

அதிக மக்கள் எண்ணிக்கையுள்ள நகரங்களில் metropolition area networks connection implement செய்யப்படுகிறது) இது MAN எனப்படும் இந்த network தனியாகவோ அல்லது LAN network-களை

தொகுப்பாகவோ இருக்கும் மேலே உள்ள படத்தில் metropolition area network-ன் structure காட்டப்பட்டுள்ளது.

Uses

(i) Text மற்றும் voice ஆகிய இரண்டையும் support செய்கிறது.

(ii) LAN-களுக்கு இடையே data-வை share செய்ய அனுமதிக்கிறது.

(iii) இது LAN-ஐ விட அதிக எண்ணிக்கையை user add செய்ய முடியும்.

(iii) Wide area network (WAN)

இந்த network connection நாடுகள் or கண்டங்கள் போன்ற அதிக தொலைவில் உள்ள system-களுக்கு network connection-ஐ ஏற்படுத்துகிறது. இது WAN எனப்படும். Wide area network-ன் structure

Uses
பெரும்பாலான Area cover ஆகிறது.
எல்லா வகையான user-ம் WAN-ஐ பயன்படுத்த முடியும்.
Data communication செய்ய cost குறைவு.
எந்த வகையான resource-களையும் share செய்ய முடியும்.
Controller area network (CAN)

Controller Area Network என்பது electronic Controller component-களை பயன்படுத்தி bus, car, ship, aircraft போன்ற வாகனங்களுக்குள்ளே host computer-ன் உதவி இல்லாமல் communication செய்ய பயன்படும் ஒரு special network standard ஆகும்.) Network-ல் உள்ள ஒவ்வொரு node (device) -ம் கீழ்க்கண்டவற்றை கொண்டிருத்தல் அவசியம்.

(a) Host processor

இது message -ஐ send மற்றும் receive-ஐ தீர்மானிக்கும் ஒரு mp ஆகும்.

(b) CAN controller

இது message-ஐ send மற்றும் receive செய்யப் பயன்படும் ஒரு hardware ஆகும்.

Uses

engine control unit-g connect w transmission செய்தல் அல்லது door locks, climate control போன்றவற்றை connect செய்யவும் பயன்படுகிறது.

(i) ( இது வெவ்வேறு device-களுக்கு இடையே வெவ்வேறு நேரங்களில் send மற்றும் receive செய்ய பயன்படுகிறது.

(iii) இது மிகவும் reliable ஆன communication ஆகும்.

(v) Home area network (HAN)

Home Home Area Network என்பது home-க்கு உள்ளே பயன்படுத்தப்படும் ஒரு Local Area Network ஆகும். (இது home-ல் digital device-களுக்கு இடையே communication செய்ய பயன்படுகிறது. Home network-ல் பொதுவாக connect செய்யப்படும் device-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(a) இரண்டு அல்லது மூன்று computer-கள்

(b) Printers, faxes, scanners

(c) Internet connection

(d) Television

(e) Video games

(f) Home security systems etc.

இந்த device-களுக்கு இடையே cable அல்லது cable இல்லாமல் (wireless) வழியாக connection-ஐ ஏற்படுத்த முடியும். . HAN-ன் structure கீழே காட்டப்பட்டுள்ளது.

To telephone office Telephone network interface Computer modem UTP cable Phone TV Computer 2 FAX Printer AC

Uses

(i) Microovean, AC, lighting போன்ற வீட்டு பயோகப் பொருள்களை தானாகவே control செய்ய முடியும்.

(ii)( HAN-ன் உதவியால் security system, light, AC போன்ற

வீட்டு உபயோகப் பொருட்களை தூரத்தில் இருந்தே control செய்ய முடியும் பஉபயோக

(iii) Printer, scanner போன்ற computer resource-களை share செய்ய முடியும்.

(vi) Internet

Internet என்பது network-லுள்ள network-களின் தொகுப்பு ஆகும். இது cyberspace வழியாக information-ஐ transfer செய்யப் பயன்படும். ஒரு மிகப்பெரிய computer network ஆகும். Internet-ன் structure கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

Internet service provider (ISP)

Internet service provider og internal servicecustomer-க்கு கொடுக்க பயன்படும் ஒரு company ஆகும். இந்த service dial up அல்லது வேறு வகையான service ஆகவும் இருக்கலாம். ISP மூலம் user-க்கு email account-ஐயும் ஏற்படுத்த முடியும். User இந்த facility-ஐ பயன்படுத்தி ISP server வழியாக electronic mail-ஐ send அல்லது receive செய்ய முடியும்.

Uses (i) E-mail

Internet-ஐ பயன்படுத்தி user, ஒரு computer-லிருந்து மற்றொன்றுக்கு mail-ஐ send மற்றும் receive செய்ய முடியும். இந்த facility-ஐ elecronic mail அல்லது e-mail என்கிறோம்.

(ii) Video conference

User பல்வேறு இடங்களில் இருந்தாலும் எங்கும் செல்லாமல் internet-ஐ பயன்படுத்தி ஒருவரை ஒருவர் screen-ல் பார்த்து பேசக்கூடிய வாய்ப்பினை video conference மூலம் செய்ய முடியும். இந்த facility virtual meeting அல்லது video conference எனப்படும்.

(iii) File transfer

File transfer protocol (FTP) program-ஐ பயன்படுத்தி internet-ல் ஒரு machine-லிருந்து மற்றொரு machine-க்கு file-ஐ copy செய்ய முடியும்.

(iv) Remote login

Internet telnet என்ற tool-ஐ பயன்படுத்தி ஒரு machine-லிருந்து மற்ற எந்த machine-க்கும் user login செய்ய முடியும்.

(v) News

News என்பது internet-ல் ஒரு பொதுவான பகுதியாகும். இதில் user news-ஐ வைக்க முடியும். இந்த news-ஐ எந்த வித user-ம் access செய்யலாம்.

(vi) Chatting

Internet-ஐ பயன்படுத்தி user information-ஐ (interact) உரையாடல் மூலமாக exchange செய்து கொள்ளலாம். இந்த facility-ஐ chatting என்கிறோம்.

(vii) Intranet Client-1 4.22 Server Client-2 Client - n

Intranet என்பது ஒரு organization-க்கு உள்ளே computer-ஐ இணைத்து உருவாக்கப்படும் ஒரு private network ஆகும். இந்த communication ஆனது wire அல்லது wireless ஆக இருக்கலாம். இது internet tool மற்றும் technology-ஐ பயன்படுத்தி user-க்கு இடையே communication செய்யப் பயன்படுகிறது. Intranet-ன் structure கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இது internet-ல் client-server technology-ஐ built ஆகக் கொண்டுள்ளது. எனவே இந்த technology-ஐ பயன்படுத்தி TCP/IP protocol உதவியால் client மற்றும் server-க்கு இடையே communication செய்ய முடியும். Firewall-லுள்ள network gateway-ஐ பயன்படுத்தி internet-ல் intranet-ஐ உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Uses

(i) இது organization-ன் உற்பத்தி திறனை (productivity) அதிகமாக்குகிறது.

(ii) வெவ்வேறு வகையான department-க்கு இடையே வேகமான communication செய்ய முடியும்.

(iii) Cost மிகவும் குறைவு.

(iv) எல்லா user-ம் ஒரே information-ஐ பார்க்கும் வகையில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

(viii) Extranet

Internet-ன் உதவியால் இணைக்கப்பட்ட computer-களின் private network-ஐ Extranet என்கிறோம். Extranet-ன் முக்கியமான நோக்கம், அந்த organization-க்கு வெளியே உள்ள supplier, vendors, partners, மற்றும் வேறு company-க்கு இடையே information-ஐ share செய்ய பயன்படுகிறது. இந்த communication ஆனது public internet வழியாக அல்லது general public ஆல் access செய்து வேறு ஏதேனும் transmission system வழியாக நடைபெறுகிறது.

Uses

(i) அதிக அளவிலான data-வை exchange செய்கிறது.

(ii) User-களுக்கு இடையே பொதுவான news-ஐ share செய்கிறது.

(iii) மற்ற company உடன் சேர்ந்து training program-ஐ develop செய்து பயன்படுத்தப்படுகிறது.

Disadvantages

(i) இதன் cost அதிகம்.

(ii) இது secure ஆக இருக்காது.

Client server

Client server technology என்பது network-ல் data-வை (distribute) எல்லா இடத்திலும் அனுப்புவதற்கு பொதுவாக பயன்படுத்தும் பிரபலமானது ஆகும். இந்த technology-ன் முக்கியமான component-கள்

(i) Server (ii) Client

Server

Server என்பது multi user operating system-ல் பயன்படும் ஒரு powerful tool ஆகும். அதிக அளவிலான user-களும் ஒரே நேரத்தில் server-ஐ access செய்ய முடியும் இந்த machine-ல் store செய்யப்பட்ட வெவ்வேறு user-களுக்கு இடையே software மற்றும் data-வை share செய்து கொள்ள முடியும். இது MIS staff ஆல் control செய்யப்படுகிறது.

Client

Client என்பது தனியாக user பயன்படுத்தும் ஒரு சிறிய computer ஆகும். இந்த computer-கள் அந்த குறிப்பிட்ட user-க்கு தேவையான data-வை கொண்டிருக்கும், Server-ல் store செய்யப்பட்ட data மற்றும் software-ஐ client-ல் access செய்ய முடியும்.

Client server system-ன் structure படத்தில் காட்டப்பட்டுள்ளது. Client 1 Client 2 Client n Server

எல்லா client computer-ம் server-ல் connect செய்யப்பட்டுள்ளதால் server-ல் store செய்யப்பட்ட database, software போன்றவற்றை client-ல் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு client system-ம் அதற்குரிய data மற்றும் database-ஐ மட்டுமே store செய்ய முடியும். Client ஆனது server-க்கு request செய்கிறது. பின்பு server ஆனது client-க்கு responds செய்கிறது.

Advantages of client/server system

Adaptability

Compute செய்யும் envrionment மாறும் போது business தேவைக்கு ஏற்றவாறு architecture-லுள்ள resource-ஐ எளிதாக மாற்றி அமைக்க முடியும்.

Reduced operating costs

Network-ல் அதிக விலையுள்ள system-ஐ மாற்றிவிட்டு குறைந்த விலையுள்ள system-ஐ பயன்படுத்தலாம்.

Platform independence

User, தனியாக hardware அல்லது software-ஐ lock செய்ய தேவையில்லை. ஆனால் component-களை எளிதாக interchange செய்து கொள்ள முடியும்.

Improved performance

Response time ஆனது fast ஆக இருப்பதால் data processing-ஐ விரைவாக செய்ய முடியும்.

Easier data access and processing

எல்லா data-வும் powerful மற்றும் fast ஆன server-ல் store செய்யப்பட்டு
இருப்பதால் client ஆனது data-வை எளிதாக access செய்ய முடியும். தற்போது online interactive system மூலம் data process ஆனது improve செய்யப்பட்டுள்ளது.

Peer to Peer

Sys -2 Sys - 1 Sys - 3 Sys - 4

இது centralized server-ன் reply எதுவும் இல்லாமலேயே ஒவ்வொரு system-ம் மற்றொரு system உடன் communication-ஐ தொடங்க பயன்படுத்தும் ஒரு network communication model ஆகும். கீழ்க்கண்ட படத்தில் peer to peer connection-ன் structure காட்டப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட படம் centralized architecture ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு system (peer)-ம் centralized control இல்லாமலேயே resource-ஐ பெற முடியும்.

Transmission media 7 and types Defitee 4.3.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு information ஆனது electromagnetic wave ஆக மாற்றி transmit செய்யப்படுகிறது. Electromagnetic wave ஆனது travel செய்யும் media, transmission media எனப்படும்.

Guided

(ii) Unguided )

(i) Guided

வெவ்வேறு device-களுக்கு இடையே transmit செய்வதற்காக signal-கள் physical transmission media ஆல் அனுப்பப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தும் guided media-கள்

(i) Twisted pair cable (ii) Co-axial cable

(iii) Fiber optic cable

(i) Twisted pair cable

Twisted pair cable ஆனது இரு insulate செய்யப்பட்ட conductor-கள் (copper) ஒன்றுக்கொன்று பிணைத்து (twist) அமைக்கப்பட்டிருக்கும். இந்த wire-கள் ஒழுங்கான spiral patter அமைப்பில் ஒன்றுக்கொன்று twist செய்யப்பட்டிருக்கும்.

பெரும்பாலான LAN connection-ல் ஒரு pair ஆனது data-வை receive செய்ய பயன்படுகிறது. மற்றொரு pair ஆனது பயன்படுத்தாமல் இருக்கும். ஒரு pair-ல் இரு cable-கள் உள்ளன. இந்த pair-ல் உள்ள ஒரு wire ஆனது signal-ஐ எடுத்து செல்கிறது. மற்றொரு wire ஆனது ground reference ஆக பயன்படுகிறது. Noise மற்றும் cross talk போன்றவை ஏற்படும் போது twisted pair-லுள்ள இரு wire-ம் affect ஆகிறது.

Outer jacket Twisted pair

Data மற்றும் voice network-ல் twisted pair cable ஆனது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த cableஆனது modular register jack (RJ) connection ஆல் terminate செய்யப்பட்டிருக்கும். Twisted pair cable-லுள்ள twisted/wire-ல் இருக்கும் signal ஆனது radio frequency interference மற்றும் electromagnetic interference ஏற்படும் போது பாதிப்படைகிறது. Twisted pair cable கீழே காட்டப்பட்டுள்ளது.

There are two types of twisted pair cables.

(i) Unshielded twisted pair cable (UTP)
(ii) Shielded twisted pair cable (STP)

Outer cover

UTP ஆனது RJ.45 connector-ஐ பயன்படுத்துகிறது. இது பொதுவாக பயன்படுத்தப்படும் RJ.11 telephone connector-ஐ போன்றே இருக்கிறது. RJ.45 ஆனது 8 pin-ஐ கொண்டது. ஆனால் RJ11 ஆனது 4 pin-ஐ மட்டுமே கொண்டது:

UTP cable 8 wire-ஐ இரு wire ஆக twist செய்து 4 pair-ஐ கொண்டிருக்கும். மேலும் ஒவ்வொரு wire-ஐயும் அதற்கென்று தனியான insulation-ஐ கொண்டுள்ளது.

Advantages

1. Noise ஏற்படுவதை தடுக்கிறது.

2 Cable-ன் விலை மற்றும் அதனை install செய்வது எளிது. 3. வேகமான attenuation-ஐ கொண்டது.

Disadvantages

1. குறைவான Distance-க்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
2. Electrical ஆல் wire-ல் interference ஏற்படுகிறது.
3.Secure மிகவும் குறைவு.
4. பொதுவாக ஒரு building-க்கு இடையே பயன்படுத்துவது நல்லதல்ல.

Electronic industries association (EIA) என்ற அமைப்பு ஆனது unshielded twisted pair cable-ஐ அதன் standard-ஐ பொருத்து category ஆக பிரித்துள்ளது. அதன் அடிப்படையில் 1 என்பது குறைவான quality கொண்ட unshielded twisted pair ஆகவும் 5 என்பது அதிகமான quality கொண்டதாகவும் இருக்கும்.

Category 1: இது ஒரு வியாபார நோக்கத்திற்கான telephone cable ஆகும். இதன் data transfer rate ஆனது 100 kbps-க்கு குறைவாகவே உள்ளது. இது voice மட்டுமே support செய்கிறது data-வை இது அனுப்புவதில்லை. இது 22 AWG or 24 AWG-ஐ பயன்படுத்துகிறது. .

Category 2: IBM token ring network ஆனது category 2 wiring-ஐ பயன்படுத்துகிறது. இதன் maximum data rate 4 mbps ஆகும். 22 AWG அல்லது 24 AWG solid wire ஆனது twisted pair-ல் பயன்படுத்தப்படுகிறது. இது maximum 1 MHz band width வரை support செய்கிறது.

Category 3 : Category 3 cable ஆனது 100 ohm UTP cable-ஐ கொண்டது. இது 24 AWG solid copper wire-ஐ கொண்ட twisted pair-ஐ கொண்டிருக்கும். இது 16 MHz வரையிலான band width-க்கு support செய்கிறது. இதன் data transmission speed ஆனது 10 mpbs வரை இருக்கும். இது telephone wiring-க்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

Category 4 : Category 4 cable-கள் 16 mbps token ring network-க்காக design செய்யப்பட்டுள்ளது. இது 20 MHz bandwidth-ல் 100 ohm impedance-ல் 22 AWG அல்லது 24 AWG wire-ஐ கொண்ட 4 pair-களை கொண்டது.

Category 5: Category 5 100 ohm உடைய twisted pair cable ஆகும். இதில் AWG 24 copper wire-ஐ கொண்ட நான்கு pair-ஐ கொண்டிருக்கும். இதன் bandwidth 10MHz வரை இருக்கும். இது 100 mbps வரையிலான data transmission-க்கு பயன்படுகிறது. இது voice network security system, home automation மற்றும் control system போன்றவற்றிற்கு இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

Shielded twisted pair (STP)

STP என்பது UTP-லிருந்து மேம்படுத்தபட்ட ஒரு version ஆகும். இந்த cable ஆனது கீழ்க்கண்ட படத்தில் காட்டியபடி ஒவ்வொரு இணை wire-யும் metalic foil அல்லது braid-ல் wrap செய்யப்பட்டிருக்கும்.

Advantages

(i) இது electromagnetic noise-ஐ தடுக்கிறது.

(ii) இது cross talk-யும் elminate செய்கிறது.

(iii) Fiber optical cable-ஐ விட இதில் cable-ன் விலை மிகவும் குறைவு.

Disadvantages

(i) Installation செய்யும் போது எளிதாக damage ஆகிறது. (ii) UTP-ஐ விட குறைந்த flexible-ஐ கொண்டுள்ளது.

(iii) UTP-ஐ விட விலை அதிகம்.

(ii) Coaxial cable

Coaxial cable ஆனது ஒரு copper wire inner layer ஆக பயன்படுத்தப்படுகிறது. அதனை சுற்றி insulation அமைக்கப்பட்டுள்ளது. Metal foil என்ற மற்றொரு conductor-ஐ கொண்டு inner layer-ஆல் cover செய்யப்பட்டிருக்கும். இந்த முழு அமைப்பும் ஒரு plastic cover ஆல் protect செய்யப்பட்டிருக்கும். Coaxial cable-ன் structure ஆனது கீழே காட்டப்பட்டுள்ளது.

Plastic cover * Insulator(PVC/Teflon) Outer shield Core conductor

Copper core-ன் thickness-ஐ பொருத்து cable-கள்.இரண்டு வயைாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்

(i) Thin (Thinnet)

Thinnet என்பது 0.25 inch தடிமனுள்ள ஒரு flexible coaxial cable ஆகும். இதனை work செய்வதற்கு எளிதாக மற்றும் flexible

ஆக இருக்கும். Network-ஐ ஏற்படுத்த computer-லுள்ள network adapter card-ல் நேரடியாக thinnet cable மூலம் connect செய்யப்படுகிறது. இந்த cable 185 meter வரையிலான நீளத்திற்கு signal-ஐ எடுத்து செல்ல இந்த cable பயன்படுகிறது.

(ii) Thick (Thicknet)

Advantages

(ii) Electrical-ஐ எதிர்க்கும் தன்மை (resistance) அதிகமாக இருக்கிறது.

(iii) Flexible மற்றும் work செய்வதற்கு எளிதாக இருக்கும்.

Thicknet என்பது 0.5 diameter-ல் உள்ள rigid cable ஆகும். Thinner core-ஐ விட copper core ஆனது thickness அதிகமாக இருக்கும். Thinnet-ஐ விட thicknet-ல் signal அதிகமாக signal-ஐ தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். Thicknet ஆனது 500 meter வரையிலான தூரத்திற்கு signal-ஐ கொண்டு செல்லும் தன்மை கொண்டது.

(i) Transmission rate ஆனது 10Mbps வரை இருக்கும்.

(iv) Electronic component-ஐ support செய்யும் cost மிகவும் குறைவு.

(v) 185m வரையிலான maximum cable length-ஐ கொண்டுள்ளது.

Disadvantages

(i) இது secure ஆக இருக்காது. (ii) Building-க்கு இடையே இதனை பயன்படுத்துவது நல்லது அல்ல.

(iii) Configuration-ஐ change செய்வது எளிது.

(iii) Fiber optic cable

Fiber-optic cable ஆனது signal-ஐ அனுப்புவதற்காக electrical pulse-க்கு பதிலாக optical (light)-ஐ பயன்படுத்துகிறது. Fiber optic cable ஆனது சுத்தமான glass cylinder-ஐ சுற்றி cladding செய்யப்பட்டிருக்கும். Cladding-ஐ சுற்றி அமைக்கப்பட்ட additional coat-க்கு jacket என்று பெயர்.

ஒவ்வொரு strand-ம் ஒரு direction-னில் data-வை pass செய்வதற்கு பயன்படுகிறது. இதனால் network-லுள்ள fiber optic cable-ல் send மற்றும் receive செய்வதற்கு ஆகிய இரண்டு strand-கள் இருக்கும்.

Computer ஆல் generate செய்யப்படும் electronic signal ஆனது photon ஆக optical signal ஆக மாற்றப்பட்டு laser அல்லது light emitting diode ஆல் cable-ல் transmit செய்யப்படுகிறது. Receiver-லுள்ள photo-detector ஆனது optical signal-ஐ collect செய்து அதனை electrical signal ஆக மாற்றுகிறது.

Fiber optic cable ஆனது light guide ஆக function ஆகிறது. அதாவது ஒரு end வழியாக மற்றொரு end-க்கு light-ஐ அனுப்புகிறது. Light source ஆனது light emitting diode (LED) அல்லது laser ஆக இருக்கலாம். Light source ஆனது ON அல்லது OFF ஆக இருக்கும். Light sensitive receiver ஆனது cable-ன் மறுபுறம் கிடைக்கும் pulse-ஐ digital 1 மற்றும் 0 ஆக அதன் Original signal convert ஆக செய்கிறது.

Fiber optic cable-லுள்ள signal-கள் copper cable போல் attenuation, capacitance அல்லது cross talk போன்ற problem இல்லாமல் இருக்கிறது. இதனால் அதிக தொலைவில் transmission செய்ய முடியும். மேலும் fiber optic cable ஆனது copper cable-ஐ விட பாதுகாப்பானது. இது electromagnetic signal-ஐ generate செய்வதில்லை. மேலும் இந்த signal-ன் strength-ஐ குறைத்து எந்த ஒரு external tap-ஐ எளிதாக detect செய்ய முடியும். Fiber optic cable ஆனது copper-ஐ விட அதிக விலையுள்ளது.
பொதுவாக பயன்படுத்தப்படும் fiber optic cable-கள்

Single mode - Single mode cable என்பது ஒரு mode transmission மட்டுமே பயன்படுத்த முடியும். இது 8.3-லிருந்து 10 microns diameter L single stand glass fiber ஆகும். Narrow diameter கொண்ட single mode fiber வழியாக 1310 அல்லது 1550 nm-ல் ஒரு mode வழியாக transmission நடைபெறுகிறது.

Multimode - Multimode cable ஆனது glass fiber ஆல் தயாரிக்கப்பட்டது. இதன் பொதுவான diameter 50-லிருந்து 100 micron range-ல் light-ஐ கொண்டு செல்லும் படி அமைக்கப்படுகிறது.

Plastic optical fiber - POF என்பது plastic ஆன fiber cable ஆகும். இது glass cable-ஐ போன்று வேலை செய்தாலும் குறைந்த அளவு தூரத்திற்கு மட்டுமே signal-ஐ கொண்டு செல்கிறது. இதன் விலை குறைவு.

Advantages

(i)Transmission rate 100 Mbps ஆக இருக்கும்.

(ii)Cable length ஆனது 2km அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கும்.

(iii) Electrical interference ஆல் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை

(iv) Video, voice மற்றும் data-வையும் support செய்கிறது.

(v) இது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பான media ஆகும்.

(vi) Cable-ன் விலை அதிகம்.

(vii) Flexible ஆக இல்லாமல் இருந்து இதில் வேலை செய்வது கடினம்.

(viii) இது பொதுவாக building மற்றும் token ring network-க்கு இடையே பயன்படுத்தப்படுகிறது.

(ix) அதிக பாதுகாப்பானது.

Diadvantages

(a) Fiber optic cable விலை அதிகம்.

(b) Install மற்றும் maintain செய்வது கடினம்.

(c) Glass fiber copper-ஐ விட எளிதாக breake செய்ய முடியும். (ii) Unguided

வழிகாட்டுதலின்றி அனுப்பும் ஊடகமானது வெளிப்புற கடத்தியினை பயன்படுத்தாமல் மின்காந்த அலைகளை அனுப்புகிறது. இந்த வகையான தொலை தொடர்பு கம்பிகளற்ற தொலைதொடர்பு என்றழைக்கப்படுகிறது. இதில், அலைகளானது காற்றின் வழியாக அனுப்பப்பட்டு, அதனை பெற வேண்டுமெனில் அதற்குரிய சாதனத்தை பெற உதவுகிறது. கம்பிகளற்ற தொலைதொடர்புகள் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) வானொலி அலைகள் (Radio wave)
(ii) நுண் அலைகள் (Microwave)
(iii) அகசிவப்பு கதிர்கள் (Infrared)

Radio wave

மின்காந்த ஒளிக்காற்றையில் அலைகளானது 3KHz மற்றும் 300 KHz வானொலி அலைகள் எனப்படுகின்றன.
Propagation of radio waves (வானொலி அலைகள் செல்லும் வழி)

வானொலி அலை நகர்தலில் ஐந்து வகைகள் உள்ளன. அவை (a) Surface (b) Troposphere (c) lonosphere (d) Line-of-sight (e) Space

(a) Surface propagation

இந்த நகர்தலில் வானொலி அலை குறைந்த காற்றழுத்தத்தின் மூலம் ஆன்டெனா வழியாக அனைத்து திசையிலும் பரவுவது கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.

(b) Troposphere propagation

இந்த நகர்தலில் கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல் வானொலி அலைகள் ஆன்டெனாவிலிருந்து ஆன்டெனாவிற்கு நேர்கோடாகவோ or troposphere-ன் மேல் அடுக்கிலிருந்து பிரதிபலிக்கப்பட்டு பூமி பரப்பிற்கோ அனுப்பப்படுகிறது.

(c) lonosphere propagation

இந்த நகர்தலில் உயர் அதிர்வெண்ணையுடைய வானொலி அலைகள் ionosphere-க்கு மேல்புறமாக சிதறுகிறது. இது பூமிக்கு மீண்டும் பிரதிபலிக்கிறது. கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல் அதிக தொலைவினை ஈர்க்கிறது.

(d) Line-of-sight propagation

கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல் உயர் அதிர்வெண் அலைகள் ஆன்டெனாவிலிருந்து ஆன்டெனாவிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

(e) Space propagation

இந்த வகை வானொலி அலைகள் விண்கலத்தின் மூலமாக காற்று மண்டல விலகலை பயன்படுத்தி அலைகளை அனுப்புகிறது.

(ii) Microwave

3GHz முதல் 300GHz frequency இடையே காணப்படும் electromagnetic wave-கள் microwave எனப்படும். இவ்வளவு பெரிய bandwidth மூலம் அதிக அளவிலான data-வை பரிமாற்றம் செய்யலாம்.

Microwave பரிமாற்றம் ஒரு line of right பரிமாற்றம் ஆகும். அதாவது sending மற்றும் receiving station antena-கள் ஒன்றோடு ஒன்று நேரடி பார்வையில் இருத்தல் வேண்டும். பொதுவாக நேரடி பார்வை என்பது பூமியின் curvature-ன் காரணமாக 50 km தான் horizontal ஆக காணப்படும். எனவே வெகுதூர communication-க்கு repeater station-கள் அமைத்தல் வேண்டும்.

(iii) Infrared

300 GHz-லிருந்து 400 GHz வரையுள்ள அதிர்வெண்ணை உடைய மின்காந்த அலைகள் அகச்சிவப்பு கதிர்கள் (1mm லிருந்து 700mm வரையுள்ள அலைவரிசை) என்றழைக்கப்படுகின்றன. குறுகிய தொலை தொடர்புக்கு இவைகள் பயன்படுகின்றன. ஒரு சாதனம் மற்றொரு சாதனத்தை குறுக்கிடுவதை இந்த அலைகள் தடுக்கின்றன. ஒரு அறையிலுள்ள குறைந்த தொலை தொடர்பு சாதனம் அடுத்த அறையில் உள்ள சாதனத்தைப் பாதிப்பதில்லை. அத்தோடு அகச்சிவப்பு கதிர்களை கட்டிடத்தின் வெளிப்புறம் பயன்படுத்த இயலாது. ஏனெனில் சூரிய கதிர்கள் அகச்சிவப்பு கதிர்களை கொண்டிருப்பதால் அது தொலை தொடர்பால் இடையூறினை ஏற்படுத்தலாம்.

LOS

Low orbit satellite-ன் என்பது LOS-ன் முழுவடிவம் ஆகும். Low orbit என்பது பூமியில் இருந்து சுமார் 1200 mile-களுக்கு அப்பால் இருக்கின்ற orbit ஆகும். இது ஒரு geostationary orbit அல்ல. எனவே orbit-ன் வேகம் பூமியின் வேகத்தைவிட அதிகம்.

LOS என்பது low earth orbit-ல் சுழலுகின்ற ஒரு satellite ஆகும். LOS-கள் குறிப்பாக e-mail, video conferening, paging மற்றும் telephone கட்டமைப்பு இல்லாத இடங்களுக்கு satellite telephone பயன்பாட்டை அளிக்க பயன்படுகின்றது. Low earth orbit ஆனது geostationary orbit-ஆக இல்லாததால் data communictionயை தொடர்ச்சியா செயல்படுத்துவதற்கு satellite-களின் தொகுப்பு தேவைப்படுகின்றது.

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள காரணங்களால் LOS அதிக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்றது.

(i) Low earth orbit-ல் satellite-யை நிலை நிறுத்துவதற்கு குறைந்த அளவிலான energy தேவைப்படுகின்றது.

(ii) Transmission-க்கு குறைந்த அளவு power கொண்ட amplifier போதுமானது.

(ii) Satellite-கள் low earth orbit-ல் இருப்பதால் குறைந்த அளவு power கொண்ட transmitting station-கள் போதுமானது.

VSAT

Very small aperature terminal என்பது VSAT-ன் முழுவடிவம் ஆகும். இது மூன்று meter-க்கு குறைவான dish antenna கொண்ட tow-way ground station ஆகும். VSAT ஆனது satellite communication-க்கு முக்கியமான link-யை ஏற்படுத்த பயன்படுகின்றது. இதனை பயன்படுத்தி voice, data மற்றும் video conferencing போன்ற communication-யை user-களிடையே செயல்படுத்தலாம். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படம் இதனை காட்டுகின்றது.

படத்தில் காட்டியபடி VSAT-ல் இரண்டு unit-கள் உள்ளன.

அவைகளாவன,

(i) Outdoor unit

(ii) Indoor unit '

Outdoor unit-ல் antenna மற்றும் ஒரு radio frequency transceiver (RFT) காணப்படும். Indoor unit-ல் modem மற்றும் pc, LAN etc. போன்ற பிற device-கள் காணப்படும்.

·'Indoor unit-ல் காணப்படும் modem ஆனது அனுப்பப்படுகின்ற digital data-வை analog ஆக மாற்றி transceiver-க்கு கொடுக்கின்றது. Transceiver ஆனது பெறப்பட்ட analog signal-யை radio frequency ஆக மாற்றி antenna-விற்கு அனுப்புகின்றது. Antenna ஆனது radio frequency signal-யை satellite-ற்கு அனுப்புகின்றது.

Receiving end-ல் antenna மூலம் பெறப்படுகின்ற signal ஆனது transceiver-க்கு கொடுக்கப்படுகின்றது. Transceiver ஆனது பெறப்பட்ட radio frequency signal-யை analog ஆக மாற்றி modem-திற்கு கொடுக்கின்றது. Modem ஆனது analog signal-யை digital ஆக மாற்றி computer-க்கு கொடுக்கின்றது.

Network devices

Features and concepts of switches

Switch என்பது ஒரு electronic உபகரணம் ஆகும். இதனை பயன்படுத்தி LAM அமைப்பில் காணப்படும் ஒன்றிற்கதிகமான கணினிகளை ஒன்றிணைக்கலாம். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படம் switch-ன் அமைப்பை காட்டுகின்றது.

Control unit Frame in Frame in Switching table Buffer

படத்தில் காட்டியவாறு switch-ல் ஒவ்வொரு கணினி இணைப்பிற்கும் ஒரு buffer காணப்படும். Buffer ஆனது ஒரு data

packet-யை பெற்றவுடன் சேமிக்க பயன்படுகின்றது. பிற்பாடு பெற்பட்ட data packet-ன் destination address-யை internal address அட்டவணையில் சோதித்து சரியான address-க்கு அனுப்புகின்றது. Switch-கள் இரண்டு வகைப்படும்.

Store-and-forward (i) (ii) Cut-through

Store and forward switch-கள் input data packet-யை எல்லா frame packet-களும் பெறப்படும் வரை store செய்து பின்னர் forward செய்கின்றது.

Cut-through switch-a destination address பெறப்பட்டவுடன் input data packet-களை forward செய்கின்றது.

Switch-களின் important feature-கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

(i) Switche-கள் network-ன் bandwith-யை அதிகரிக்கின்றது.

(ii) Switch-கள் individual computer-களின் work load-யை குறைக்கின்றது.

(illi) Switch-கள் அதிகரிக்கின்றது. network-ன் performance-யை

(iv) Switch-கள் data packet-ன் collision-யை குறைக்கின்றது. (v) Switch-களில் அதற்குரிய operating system காணப்படும். Router

Router என்பது software மற்றும் hardware-ஐ கொண்ட ஒரு device ஆகும் இது ஒரு network-லிருந்து மற்றொரு network-க்கு data packet-ஐ forward செய்ய பயன்படுகிறது. கீழ்க்கண்ட படத்தில் router ஆல் connect செய்யப்படும் network-ன் structure காட்டப்பட்டுள்ளது. கிறக்க

Switch Computer Computer 2 1 Network -A Router 4.41 Modem Internet Switch நு Computer Computer n 1 Computer n Network -N

மேலே உள்ள படத்தில் காட்டியபடி router-ஐ பயன்படுத்தி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட network உடன் connect செய்ய முடியும். Information-ஐ network-க்கு உள்ளே உள்ள system-க்கு send செய்ய switch-யும், network-க்கு வெளியே உள்ள system-க்கு information-ஐ அனுப்ப router-ம் பயன்படுத்தப்படுகிறது. Internet-யும் router வழியாக connect செய்ய முடிவதால் router ஆல் connect செய்யப்பட்ட எல்லா network-யும் share செய்து கொள்ள முடியும். இதனால் router ஆனது அதிகமான network-ஐ connect செய்யும் ஒரு central point ஆகவும் பயன்படுகிறது. மேலும் networkக்கு இடையே உள்ள information traffic-ஐ control செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

Router ஆனது internal routing table-ஐ கொண்டிருக்கும். ஒவ்வொரு incoming packet-யும் routing table-ஐ பயன்படுத்தி அதனை forward செய்கிறது. Packet-லுள்ள destination address-ஐ பொருத்து router ஆனது அதனை destination-க்கு அனுப்பி வைக்கிறது.

Types of router

Network-ல் இடம் பெற்றுள்ள router-ஐ பொருத்து router ஆனது பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

(i) Edge router (ii) Subscriber router (iii) Inter-provider broder router (iv) Core router 4.42 ISP. network-ன் edge-ல் அமைக்கப்பட்டிருக்கும். Subscriber network-ன் edge-ல் அமைக்கப்பட்டிருக்கும். ISP-ஐ interconnect செய்கிறது. LAN network-ன் நடுவில் இந்த வகையான router அமைக்கப்பட்டிருக்கும்.

Gateways

Gateway என்பது internet working system ஆகும். இது வெவ்வேறு base protocol-களை பயன்படுத்தும் இரண்டு networkகளை இணைப்பதற்கு பயன்படுகின்றது. இது OSI model-ல் காணப்படும் ஏழு layer-களிலும் செயல்படும். Gateway ஆனது ஒரு protocol மூலம் packet-களை பெற்று அதனை வேறு protocol packetகளாக மாற்றுகின்றது. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படம் இதனை காட்டுகின்றது.

TCP/IP

Network models

Protocol definition

Protocol என்றும் இரண்டு அல்லது அதற்கதிகமான device-களிடையேதவைல் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த பயன்படுகின்ற

விதிகளின் தொகுப்பாகும். இது கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை define செய்கின்றது.

(i) What is communicated

(ii) How it is communicated

Standards

Standard என்பது ஒரு model ஆகும். இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளரின் device -ன் செயல்முறையை அறிந்து கொள்ளலாம்.

Standard என்பது ஒரு முக்கியமான அமைப்பாகும். பெருகிவரும் தொழில்துறை முன்னேற்றத்தில், கருவிகளை கையாள்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் இவை மிகவும் இன்றியாமைதவையாகும். இதன் வாயிலாக அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் கருவிகளின் connectivity மற்றும் அதைச் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இயலும்.

Data communication standard-யை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,

(i) Defacto (by fact) De facts (by fact) (ii) De jure (by law) Standards De jure (by law)

De Jure தரமானது ஆனது officially recognized குழுவால் உருவாக்கப்பட்டு மேலாண்மை செய்யப்படுகின்றது. De facto என்பது ஒரு குறிப்பிட்ட product மற்றும் புதிய தொழில் நுட்பத்திற்கு தகுந்தவாறு manufacture - ஆல் உருவாக்கப்படும் தரமாகும்.

De Facto standard ஆனது இரண்டு வகையாக பிரிக்கலாம்.

அவையாவான,

(i) Proprietary

(ii) Non proprietary

Product-ன் Basis செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்ள commercial organization-களால் உருவாக்கப்படும் தரம் proprietary standard எனப்படும்.

· Non proprietary standard என்பவை public domain-களுக்காக group மற்றும் அல்லது ஒரு commitee-களால் உருவாக்கப்படும் standard ஆகும்.

OSI model

OSI-ன் விரிவாக்கம் (open system interconnection ஆகும் இந்த networking model, International Standards Organization (ISO)-ன் standard-ஐ பின்பற்றி develop செய்தாகும். இந்த networking model, communicate செய்ய ready ஆக இருக்கும் computer system-ஐ connect செய்ய பயன்படுகிறது

Layered architecture and functions

OSI layer ஆனது computer-க்கு இடையே communication செய்ய seven well defined layers-ஐ கொண்டுள்ளது. மேற்கண்ட படம் OSI-ன் structure காட்டப்பட்டுள்ளது.

b) ( sender மற்றும் receiver-க்கு இடையில் communication channel வழியாக raw bits (0 or 1)-ஐ அனுப்புவது மற்றும் பெறுவது போன்றதாகும்.

(ii) Data link layer

இந்த layer-ல் channel-ன் வழியாக transfer செய்யும் பணியை செய்கிறது.

இது a) இது physical layer-லிருந்து raw bit, data-வை error இல்லாத data frame-ஆக மாற்றி network layer வழியாக pass செய்கிறது.

b) ( இது receiver-ஆல் sent செய்யும் acknowledgement trame-ஐ process செய்கிறது)

இது transmission-ல் ஏற்படும் error-ஐ கண்டறிந்து அதனை சரிசெய்ய (recover) பயன்படுகிறது.

(iii) Network layer

CNetwork (subnet)-ன் operation-ஐ Control செய்யும் பணியை செய்கிறது. இதன் முக்கிய பணிகள்.

a) (Source-லிருந்து destination-க்கும் data packet-ஐ பெற பயன்படுகிறது.

b) sender-லிருந்து receiver-க்கு உள்ள shortest route-ஐ கண்டறிய பயன்படுகிறது. Network-ல் packet-ல் ஏற்படும் congestion (dead lock)-ஐ control செய்கிறது.

(iv) Transport layer

இந்த layer source machine-லிருந்து destination machine-க்கு உண்மையான (reliable), cost effective (குறைவான செலவில்) data-வை transport செய்ய பயன்படுகிறது. இது தற்போது use செய்யும் network-ஐ சார்ந்து இருக்காது. இதன் முக்கிய பணிகள்.

a) இது session layer-லிருந்து data-வை பெற்று அதனை சிறிய unit ஆக (split) பிரித்து network layer-க்கு pass செய்கிறது.) b) மேலும்(இது destination-ல் arrive or reach ஆகிவிட்டதா என chebk செய்ய பயன்படுகிறது.

(v) Session layer

இந்த layer பல்வேறு machine-க்கு இடையே உள்ள user-க்கு meeting அல்லது session-ஐ establish செய்ய பயன்படுகிறது.

a) இது user-ஐ remote-லுள்ள time sharing system-ஐ log செய்ய உதவுகிறது.

b) இது system-க்கு இடையே file-ஐ transfer செய்ய உதவுகிறது.)

இது இரு system-க்கு இடையே communication செய்ய பயன்படுகிறது.

d) இது ஒரே நேரத்தில் ஒரே operation-ஐ இரு side-லும் allow செய்வதில்லை. இதனை taken management-ஐ கொண்டு செய்ய முடியும்.

(vi) Presentation layer

இந்த layer,system-க்கு இடையே exchange ஆகும் information-ன் general syntax மற்றும் meaning-ஐ கொடுப்பது இதன் முக்கியமான பணியாகும். இது sender அனுப்பிய ஒரு லிருந்து பொதுவான égeneral (or) common) format-க்கு convert செய்ய பயன்படுகிறது. format

(vii) Application layer

இந்த fayer, user-க்கு பொதுவாக தேவைப்படும் service-ஐ கொண்டிருக்கும். இதன் முக்கியமான பணி, mail services, files transfer மற்றும் aceess, remote-ல் login ஆவது மற்றும் world wide web ஆகும்.

Post a Comment

Post a Comment