MAINTENANCE AND TROUBLE SHOOTING OF PC
BIOS - Setup
Basis of BIOS
BIOS என்பது Basic Input Output system என்பதாகும். 'எல்லா motherboard-ம் BIOS chip உடன் வருகிறது. இது CMOS RAM எனப்படும் ) இதில் computer system-ஐ setup செய்ய பயன்படும் program-கள் மட்டுமே உள்ளது. இந்த program-களை read மட்டுமே செய்ய முடியும்.
இந்த program-கள் row PC hardware மற்றும் operating system-க்கு இடையே interface ஆக உள்ளது. இதனால் எல்லா system-லும் BIOS ஆனது சிறிது வித்தியாசமாகவே இருக்கும். System installation செய்யும் போது கண்டிப்பாக BIOS-ஐ setup செய்ய வேண்டும்.
ஒரு முறை BIOS setup-ஐ செய்த பின்பு அது CMOS RAM-ல் store செய்யப்படுகிறது. Power இல்லாமல் இருக்கும் போது RAM ஆனது அதன் content-ஐ இழக்கிறது. இதனை தடுத்து continuous ஆக RAM-க்கு power supply கொடுக்க CMOS battery பயன்படுத்தப்படுகிறது.
Setup program-ஐ execute செய்து setup setting-ஐ மாற்றி அமைக்க computer எப்பொழுது switch on ஆகிறதோ, அப்போது enter setup என்ற message display ஆகிறது. இந்த message ஒவ்வொரு BIOS setup-க்கு மாறுபடுகிறது.
பொதுவாக press DEL to enter setup a message screen- display ஆகிறது. இந்த option-ஐ select செய்தால் setup utility-ன் main menu-க்கு செல்கிறது.
Various setup options
BIOS CMOS set up utility-ல் நுழைந்தால் main menu screen-ல் தோன்றும். Arrow keyகளின் மூலம் தேவையான menu item-ஐ தேர்வு செய்து அதை enter key-ன் மூலம் இயக்கலாம்.
கீழ்வரும் table-ல் பல்வேறு optionகள் கொடுக்கப்பட்டுள்ளன. Options Standard setup Advanced setup Chipset setup Power management Load fail save default |Load optimized default Supervisor/User password settingsபயன்பாடு
Date/time floppy drive A & B, master hard disk மற்றும் slave hard disk ஆகியவற்றை நிறுவ. Keyboard display mouse support, system boot sequence மற்றும் drive seek ஆகியவற்றை நிறுவ. Cache memory, seek time ஆகியவற்றை நிறுவ.
setup
இந்த menu monitor மற்றும் HDD ஆகியவற்றின் time out மதிப்பை நிறுவுவதற்கான செயல்களை கொண்டிருக்கும். இதில் sleep mode time out, suspend mode time out, VGA power down மற்றும் HDD powed down ஆகியவை இருக்கும்.
இந்த menu system-ன் குறைந்தபட்ச நிலையான செயல்பாட்டிற்கான BIOS மதிப்புகளை load செய்யும்.
இந்த menu BIOS-ன் ஆரம்ப (factory) settingsகளை load செய்யும்.
இது, password-ஐ நிறுவி system-ஐ பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 3.02Save and exit Exit without saving 3.03 உதவுகிறது. எனவே system ஒவ்வொரு முறை boot ஆகும் போதும் password-ஐ கேட்கும். இது CMOS-ன் மாற்றப்பட்ட மதிப்புகளை save செய்து set upயிலிருந்து வெளியேறி உதவும். இது, CMOS-ன் மாற்றப்பட்ட மதிப்புகளை save செய்யாமல் set upயிலிருந்து வெளியேற உதவும்.
Standard CMOS setup
Standard CMOS setup ஆனது நமது system-ல் இணைக்கப்பட்ட floppy drive, hard drive மற்றும் system date, time-ஐ பற்றிய data-களை கொண்டிருக்கும். இந்த data-களை correct ஆக enter செய்வது மிக அவசியம். இந்த data-வை correct ஆக enter செய்யவில்லையெனில் system boot ஆகாது. CMOS setup menu-ல் கீழ்க்கண்ட common, entry-கள் உள்ளது.
Assign IRQ for VGA
இந்த option-ஐ enable செய்யும் போது, system video card-க்கான IRQ-ஐ assign செய்கிறது. இந்த option-ஐ disable செய்தால் IRQ-ஐ வேறு purpose-க்கு பயன்படுத்த முடியாது.
Date and time
இந்த option, system clock-ல் date மற்றும் time-ஐ change செய்ய பயன்படுகிறது.
Day light savings
இந்த option-ஐ enable செய்யும் போது, day light scheme-ல் RTC (date மற்றும் time-ஐ maintain செய்யும் Real time calender) automatic ஆக மாற்றி அமைக்கப்படும் அதாவது இது october கடைசி sunday-லிருந்து 1 hour-ஐ, remove செய்து April 8-ன் கடைசி sunday உடன் சேர்ப்பது போன்றவற்றை செய்கிறது.
Error halt
இந்த option ஆனது system boot ஆகும் போது ஏதேனும் error-ஐ கண்டுபிடித்தால் system-ஐ நிறுத்த வேண்டுமா என முடிவு செய்கிறது. இதன் பல்வேறு வகையான option-கள்.
(a) No errors (b) All errors (c) All, but keyboard. (d) All, but disk (e) All, but disk / keyboard (v) Floppy drive
: Keyboard error-ஐ தவிர்த்து மற்ற எல்லா error-க்கு system stop ஆகிறது. Disk error-ஐ தவிர்த்து மற்ற எல்லா error-க்கு system stop ஆகிறது. : Disk/keyboard error-ஐ தவிர்த்து மற்ற எல்லா error-க்கும் system stop ஆகிறது. option பயன்படுகிறது. Floppy disk drive A மற்றும் B-ஐ select செய்வதற்கு இந்த
வத்தவம் IDE channel-ன் hard disk drive-ன் characteristics-ஐ இது காட்டுகிறது. ScsI hard disk drive எல்லா hard drive parameter-களும் தானாகவே detect செய்யப்படுகிறது. Hard drive ஆனது தானாகவே detect செய்யப்படாமல் இருந்தால் கீழ்க்கண்ட 6 parameter-களை கொண்டு நாம் detect செய்ய வேண்டும்.
Hard disk A
Install செய்த hard disk-லுள்ள cylinder-களின் எண்ணிக்கையை இதில் enter செய்ய வேண்டும்.
Install செய்த Hard disk-ன் head-களின் எண்ணிக்கையை enter செய்ய வேண்டும்.
Write precompensation value-ஐ - 1 ஆகவோ அல்லது hard disk-ன் maximum cylinderஎண்ணிக்கையை கொடுக்க வேண்டும். LZ Auto parking feature இல்லாத முந்தைய drive-களில் cylinder-ன் எண்ணிக்கையை கொடுக்க வேண்டும். இதனை 0 அல்லது maximum cylinder-க்கு set செய்ய வேண்டும்.
Sect/Trk ஒவ்வொரு sector-60 track-லுள்ள எண்ணிக்கையை enter செய்ய வேண்டும். இது பொதுவாக mfm drive-களுக்கு 17 ஆகவும் RLL drive-களுக்கு 26 ஆகவும் உள்ளது.
Memory
இந்த option memory element-ன் detial-ஐ தருகிறது. இதன் content ஆனது POST (Power On Self Test) ஆல் கண்டறியப்படுகிறது. Memory element-ன் வகைகள். (a) Base memory : BIOS POST ஆனது system-ல் Install செய்யப்பட்ட base memory அளவை அறியலாம். (b) Extended memory: BIOS POST மூலம் system-ல் Install செய்யப்பட்ட extented memory-ன் அளவை அறியலாம்.
Other memory
இந்த memory வேறு application-க்கும் பயன்படுகிறது. பெரும்பாலும் shadow RAM மற்றும் AGP buffer area இந்த memory-ஐ பயன்படுத்துகிறது.
Total memory
இது base, extended மற்றும் other memory-ஐயும் சேர்ந்த memory ஆகும்.
Primary display
specify செய்ய பயன்படுகிறது. இந்த option, system பயன்படுத்தும் display-ன் வகையை
Advanced BIOS setup
Advanced BIOS setup ஆனது booting characteristics-க்கு boost செய்யும் content-ஐ கொண்டிருக்கும். இது memory மற்றும் cache-ன் performance-ஐ optimize செய்கிறது. System proper ஆக work ஆக இதிலுள்ள பெரும்பாலான option-கள் பயன்படுவதில்லை. ஆனால் இது system, user-க்கு ஏற்றவாறு மாற்ற உதவுகிறது. BIOS setup menu-ல் கீழ்க்கண்ட option-கள் உள்ளது.
Above 1MB memory test
1 MB-க்கும் அதிகமான memory-ல் உள்ள error-ஐ check செய்ய இந்த option-ஐ enable செய்ய வேண்டும்.
Auto configuration
இந்த option-ஐ enable செய்தால் advanced DRAM timing option-ஐ user, change செய்ய முடியாது.
Boot sector virus protection
இந்த option, boot sector-ல் ஏதேனும் virus write செய்தால் warning-ஐ தருகிறது. இந்த option-ஐ எப்போதும் enable செய்வது நல்லது.
External cache memory
User ஆனது system-லுள்ள external cache-ஐ enable அல்லது disable செய்ய இந்த option அனுமதிக்கிறது. System-ல் 12 cache இருந்தால் இந்த option-ஐ enable செய்யலாம், 12 cache இல்லையெனில் இதனை disable செய்ய வேண்டும். System-ல் 12 cache இல்லாமல் இந்த option-ஐ enable செய்தால் system lock ஆகிவிடும்.
Internal cache memory
இந்த option user, CPU-60 internal cache (L1 cache)-ஐ enable அல்லது disable செய்ய அனுமதிக்கிறது. System-ல் L1 cache இருந்தால் enable செய்ய வேண்டும். இல்லையெனில் disable செய்ய வேண்டும். System-ல் L1 cache இல்லாமல் இந்த option-ஐ enable செய்தால் system lock ஆகிவிடும்.
Floppy drive seek at boot
Boot time-ல் floppy drive check செய்ய வேண்டுமா அல்லது check செய்ய வேண்டாமா என்பதனை இந்த option seleet செய்கிறது. (vii) Memory parity check error
Parity check மூலம் memory-லுள்ள data-ன் நம்பகத்தன்மையை அதிகரிக்க முடியும். Error detect ஆகும் போது இது error message-ஐ கொடுக்கிறது.
PARITY ERROR AT OAB5:00BE SYSTEM HALTED
இந்த option disable ஆக இருந்தால் memory error-ஐ detect செய்யாது இதனால் system failure-க்கு இது வழிவகுக்கிறது.
Memory test tick sound
இந்த option, memory test ஆகும் போது audiable tone அல்லது tick sound-ஐ generate செய்ய பயன்படுகிறது.
Numeric processor test
இந்த option, built in coprocessor-ஐ test செய்ய பயன்படுகிறது. இது கண்டிப்பாக enable செய்யப்பட வேண்டும்.
Password checking option
இந்த option system-ஐ access செய்யும் போது password-ஐ set செய்ய பயன்படுகிறது.
Shadow memory cacheable
Shadowing என்பது ROM-லிருந்து RAM-க்கு copy செய்யும் process ஆகும். இந்த process system-ன் performance-ஐ increase செய்கிறது. இதனால் இந்த option-ஐ எப்போதும் enable செய்வதே நல்லது
System boot sequence
இந்த option, system boot ஆகும் போது, operating system ஆல் check செய்யும் drive-ன் order-ஐ set செய்ய பயன்படுகிறது.
System boot-up number lock
இந்த option மூலம் boot up நேரத்தில் number lock key-ஐ user enable அல்லது disable செய்து கொள்ளலாம்.
Wait for F1 for any error
இந்த option-ஐ enable செய்தால் system stop ஆகும். மேலும் துவங்குவதற்காக key press செய்யும் வரை wait செய்யும். இதனை disable செய்தால் system ஆனது error message-ஐ display செய்துவிட்டு F1 key input wait செய்யாமல் continue ஆக boot ஆகிறது.
Advanced chipset features
தற்போது computer system-ல் பயன்படுத்தப்படும் chipset core logic ஆனது அளவிலான advanced feature-ஐ கொண்டுள்ளது. Chipset-ஐ configure செய்வதற்கு அதிக variable-கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த advanced chipset feature-ன் உதவியால் user-க்கு chipset-ன் performance-ஐ அதிகரிக்க CMOS அனுமதிக்கிறது. CMOS-லுள்ள Advanced chipset-ன் feature கீழே தரப்பட்டுள்ளது.
16-bit memory I/0 wait state
இந்த option, 16 bit memory மற்றும் Input output operation-க்கு புகுத்தப்பட்ட wait stage-களின் எண்ணிக்கையை கொண்டுள்ளது. அதிக நேரம் wait செய்யும் wait state மூலம் bus performance குறைகிறது. மேலும் குறைந்த நேரம் உள்ள wait state-கள் bus error அல்லது system lock-ஐ ஏற்படுத்துகிறது. இதற்கு BIOS-ன் default value-ஐ use செய்வதே நல்லது.
8-bit memory, I/O wait state
இந்த option, 8 bit memory மற்றும் input output operation-க்கு புகுத்தப்பட்ட றயவை ளவயபந-களின் எண்ணிக்கையை கொண்டுள்ளது. அதிக நேரம் wait செய்யும் wait state மூலம் bus performance குறைகிறது. மேலும் குறைந்த நேரம் உள்ள wait state-கள், bus error அல்லது system lock-ஐ ஏற்படுத்துகிறது. இதனால் எப்போதும் BIOS-ன் default value-ஐ பயன்படுத்துவதே சிறந்தது.
Alternate bit in tag RAM
Tag bit-கள் 12 cache -ல் store செய்யப்பட்ட information-ன் state-ஐ நிர்ணயிக்கிறது. இதில் write back catching method-ஐ பயன்படுத்த 7+1 setting-ஐ பயன்படுத்த வேண்டும். வேறு method-க்கு 8+0 setting பயன்படுத்த வேண்டும். A(iv) Automatic configuration இந்த option-ஐ enable செய்யும் போது BIOS தானாகவே advanced chipset setup-க்கு set ஆகிறது.
Burst copy back option
இந்த option-ஐ enable அல்லது disable செய்ய முடியும். இதனை enable செய்யும் போது chipset மூலம் இரண்டாவதாக memory-ஐ read செய்ய வைக்கிறது.
'Burst refresh
இந்த option ஒரு முறையில் பல்வேறு refresh cycle-ஐ perform செய்கிறது.
'Burst RAM cycle
இந்த option L2 cache-லிருந்து burst read மற்றும் write cycle-ன் time-ஐ specify செய்ய பயன்படுகிறது.
Bus mode
இந்த option ஆனது clock mode-ஐ select செய்து bus-ஐ drive செய்ய பயன்படுகிறது. இதில் synchronous மற்றும் asynchronous என்ற இரண்டு mode-கள் உள்ளது. ஆனால் synchronous mode-ஐ seleēt செய்வதே நல்லது.
Concurrent refresh
இந்த option-ஐ enable செய்து processor மற்றும் refresh hardware-ஐ ஒரே நேரத்தில் memory-ஐ access செய்ய வைக்க முடியும். இந்த option-ஐ disable செய்தால் processor ஆனது refresh hardware முடியும் வரையில் wait செய்கிறது. இதனால் system-ன் performance குறைகிறது.
Decoupled refresh option
இந்த feature-ன் மூலம் ISA bus மற்றும் RAM -ஐ தனித்தனியே refresh செய்யலாம். ஏனெனில் ISA bus மெதுவாக refresh ஆவதால் அது தனியாக CPU ஆனது refresh செய்கிறது.
DMA clock source
இந்த option DMA transfer-க்காக clock-ஐ set செய்ய பயன்படுகிறது. ISA சார்ந்த system-ன் maximum clock setting ஆனது 5 MHz ஆக இருக்கும்.
DMA wait states
இந்த opton மூலம் DMA-ல் wait state-ன் எண்ணிக்கையை set செய்ய பயன்படுகிறது. இதில் குறைந்த wait state-ஐ கொடுப்பது சிறந்தது.
Fast AT cycle
இந்த option ISA card data transfer-ன் speed-ஐ அதிகரிக்க பயன்படுகிறது.
Fast cache read/write
இந்த option, memory interleaving technique மூலமாக cache performance-ஐ அதிகரிக்க பயன்படுகிறது. இதில் இரண்டு bank cache (64 KB or 256 KB) உள்ளது. இதனை enable செய்து வைத்திருப்பது நல்லது.
Keyboard reset control
இந்த option CTRL-ALT-DEL reboot-ஐ enable செய்கிறது.
Memory read wait state
இந்த option ஆனது, CPU, RAM-ஐ read செய்யும் முன்பு சில nano second-க்கு wait செய்ய wait state-ஐ set செய்ய பயன்படுகிறது. இதனை பெரும்பாலும் minimum value ஆக set செய்வதே நல்லது. இதன் value கீழ்க்கண்ட formula மூலம் calculate செய்யப்படுகிறது.
இந்த option, refresh value-ஐ set செய்ய் பயன்படுகிறது. இதன் value குறைந்த அளவில் இருந்தால் performance நன்றாக இருக்கும்.
(xviii) Video BIOS area cachable
இந்த option மூலம் video-ன் performance-ஐ அதிகரிக்க முடியும்.
Power management
Power management ஆனது CMOS setup-ல் system idel ஆக இருக்கும் போது energy-ஐ சேகரிப்பதற்காக feature-களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது.PC ஆனது BIOS-ன் குறைந்த அளவு power-ஐ பயன்படுத்திய போதிலும் இந்த option மிகவும் efficient ஆக இருக்கும். CMOS-ல் கீழ்க்கண்ட power management option-கள் உள்ளன.
(i) Doze timer
இந்த option, system அதனுடைய activity-ஐ 80% குறைப்பதற்கு முன்பாகவே தேவையான time delay-ஐ set செய்ய பயன்படுகிறது. Default ஆக 10 அல்லது 20 minute உள்ளது.
(ii) Green timer of main board
இந்த option, CPU idel (work செய்யாமல்) ஆக இருக்கும். போது 'system shutdown ஆகுவதற்கு முன்பாக் time-ஐ set செய்ய பயன்படுகிறது.
(iii) HDD standby timer
இந்த option, system idel ஆக இருக்கும் போது HDD-ஐ shutdown செய்வதற்கான time-ஐ set செய்ய பயன்படுகிறது.
(iv) Modem use IRQ
இந்த option ஆனது modem-க்கு IRQ-ஐ assign செய்வதற்கு பயன்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட IRQ-ன் activity மூலமாக"systen awaken mode-க்கு வரும். இந்த feature wake on ring என்று அழைக்கப்படுகிறது.
(v) Power management scheme
இந்த option user-க்கு system-லுள்ள power management-ன் அளவை deine செய்யப் பயன்படுகிறது. இதிலுள்ள option-கள் பின்வருமாறு.
* Disabled
இந்தத option global power management-ஐ disable செய்கிறது.
User define User தனக்கு தேவையான management setting-ஐ define செய்ய முடியும்.
Min saving எல்லா timer value-ம் maximum ஆக இருக்கும் போது ஏற்கனவே define செய்த timer value-ஐ பயன்படுத்த இது பயன்படுகிறது.
* Max saving - இது எல்லா timer value-ம் minimum ஆக இருக்கும் போது ஏற்கனவே define செய்த timer value-ஐ பயன்படுத்த முடியும்
(vi) Standby timer
இந்த option, system அதனுடைய activity-ஐ 92%-க்கு குறைவாக இருக்கும் போது, time delay-ஐ set செய்ய பயன்படுகிறது. (vii) Suspend switch
இந்த option, motherboard-ல் உள்ள hardware suspend switch-ஐ enable அல்லது disable செய்ய பயன்படுகிறது. (viii) Suspend timer
இந்த option, system ஆனது inactive state-க்கு சென்ற பிறகு அதற்கான time-ஐ set செய்ய பயன்படுகிறது. இந்த option-ஐ enable செய்யும் போது system-க்கு CPU, hard disk மற்றும் monitor-ன் warm up period தேவைப்படுகிறது.
(ix) Video off option
இந்த option,display-ஐ turn off செய்ய பயன்படுகிறது. பல்வேறு வகையான option-கள்
Always on Suspend off
Suspend standby off
All modes off.
BIOS, display-ஐ turn off செய்யாது, System ஆனது suspend mode-ல் இருக்கும் போது display off செய்கிறது. System ஆனது stand by அல்லது suspend (or) stand by mode-ல் இருக்கும் போது display off செய்கிறது.
System ஆனது 'doze, standby அல்லது suspend mode-ல் இருக்கும் போது display-ஐ off செய்கிறது.
PC BIOS communication
System bootup-ன் இறுதியில் operating system ஆனது memory-ல் locate ஆகி load ஆகிறது. Operating system load ஆன பிறகு system-ன் full conrol-ஐ operating system எடுத்து கொள்கிறது. Operating system BIOS உதவியால் ஆனது application program-க்கும் hardware-க்கும் இடையே interface ஆக பயன்படுகிறது. பயன்படுத்தும் operating system-ஐ பொருத்து இரண்டு வகையான PC BIOS communication நடைபெறுகிறது.
(i) BIDS DOS communication
(ii) BIOS - Windows communication
(i) BIOS - DOS communication
Application program DOS BIOS Hardware
ஒரு PC system-ல் உள்ள வன்பொருள் BIOS-DOS interaction மேற்கண்ட படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. PC வன்பொருளைக் கொண்ட முதல் மென்பொருள் layer, BIOS ஆகும். Hard disk-ன் I/O செயல்பாடுகளுக்கு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் இதனை firmware என அழைக்கின்றனர். இதிலுள்ள இரண்டாவது layer DOS ஆகும். இது BIOS வழியாக user program-யையும் command-களையும் hard disk-க்கு transfer செய்கிறது.
BIOS - Windows communication
படத்தில் ஒரு PC system-ன் வன்பொருள் BIPS-DOS-WINDOWS interaction கொடுக்கப்பட்டுள்ளது. DOS -ஆல் ஒரு குறிப்பிட்ட programகளை மட்டுமே run செய்ய இயலும். ஆகவே பயன்பாட்டை அதிகரிக்க WINDOWS உருவாக்கப்பட்டது. இது DOS-ற்கும் application program-ற்கும் இடையே வைக்கப்படுகிறது. எல்லா DOS programகளையும் அனைத்து windows versionகளிலும் run செய்ய இயலும். பயனரின் வேலையை windows பெருமளவில் எளிதாக்குகின்றது. Windows 95 முதல் எந்த versionகள் DOS உதவியில்லாமல் இயங்கும் முழு இயக்க அமைப்பு
ஆகும்.
Application program
WINDOWS
DOS
BIOS
Hardware
Upgrading BIOS
Upgrading BIOS என்பது ஏற்கனவே system-ல் இருக்கும் BIOS-ஐ விட உயர்ந்த version-ல் மாற்றும் process ஆகும். இந்த BIOS ஆனது computer boot ஆக தேவையான code-ஐ கொண்டிருக்கும். மேலும் இது hardware மற்றும் software-க்கும் இடையே interface-ஐயும் தருகிறது. BIOS ஆனது encode செய்யப்பட்டுள்ள chip ஆனது CMOS RAM ஆகும். முந்தைய version system-ல் remove செய்யும் வசதியுள்ள BIOS chip இருந்ததது. தற்போது motherboard உடன் fused BlOS chip வருகிறது.
User, BIOS feature-ல் கூடுதல் Feature-ஐ சேர்க்க விரும்பினால் BIOS-ஐ upgrade செய்வது தான் ஒரே வழி. BIOS-ஐ upgrade செய்ய கீழ்க்கண்ட வழிகள் உள்ளது.
(i) Remove செய்யும் BIOS chip ஆக இருந்தால் அதனை மாற்றி விட்டு புதிய BIOS chip-ஐ பயன்படுத்தலாம்.
(ii) Fused BlOS chip ஆ இருந்தால், BIOS தயாரிப்பு நிறுவனத்தின் website-களில் உள்ள upgrade BIOS version-களில் upgrade செய்யலாம். இந்த upgraded version-ஐ system-லிருந்த download செய்துவிட்டு BIOS chip programe செய்து BIOS upgrade செய்ய வேண்டும். Flash BIOS 644
Flash BIOS என்பது BIOS uility Erasable programmable read only memory (EE PROM) chip-ல் store செய்வதாகும். இது எப்போதும் motherboard erase செய்து reprogramme செய்யும் படி இருக்கும்.
Flash BIOSO-ன் முக்கியமான பயன்பாடு user, upgrade செய்வதற்காக புதிய BIOS chip-ஐ பயன்படுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக user, flashing மூலமாக BIOS-ன் புதிய version-ஐ EEPROM chip-ல் upgrade செய்ய முடியும்.
PONG ON self jest power POST
(POST என்பது motherboard ROM-ல் இருக்கும் ஒரு program தொடர் ஆகும். இதன் மூலம் system-ன் பாகங்களை சோதிக்கலாம் ) இது IBMஆல் 1981-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. Computer ON செய்யும் போது முதலில் POST இயங்கும். இது தானாகவே தொடர்ச்சியாக system-ல் இருக்கும் பல்வேறு பாகங்களை சோதிக்கின்றது. CPU, ROM, motherboard-க்கு துணைபோகும் circuitகள், memory மற்றும் முக்கிய கருவிகள் (peripherals) ஆகியவற்றை POST சோதிக்கும்.
குறைபாடுள்ள பாகம் கண்டறியப்படும்போது error அல்லது warning message-ஐ கொடுக்கும். இரண்டு வகையான error message-கள் உள்ளன. அவை,
(i) Audio error codes
(ii) Display error codes
POST programகள் 1MB BIOS ROM-ல் இறுதியிலுள்ள 8KB இடத்தில் store ஆகி இருக்கும். Computer ஆனது ON அல்லது restart செய்யப்படும்போது, microprocessor ஆனது FFFFஎன்ற memory address-ல் இருக்கும் POST-யை இயக்க ஆரம்பிக்கும்.
IPL hardware (Initial program load)
POST-ஐ நல்ல விதமாக ஆரம்பிக்க குறைந்தபட்சம் தேவைப்படும் hardware IPL hardware எனப்படும். Computer ON அல்லது restart செய்யப்படும்போது IPL hardware கட்டுப்பாட்டை POST க்கு அளிக்கும். எல்லா பாகங்களையும் சோதித்த பின்னர் POST . கட்டுப்பாட்டை bootstrap program-க்கு கொடுக்கும். இந்த bootstrap program floopy disk அல்லது hard diskலிருந்து read செய்யப்படும் IPL hardware-கள் வருமாறு.
(i) Power supply
(ii) Clock logic
(iii) Bus controller
(iv) Micro processor
(v) Address latches
(vi) Data bus and control bus transceivers
(vii) BIOS ROM
(viii) ROM address decode logic
POST test sequence
POST ஆல் செய்யப்படும் சோதனைகள் கீழ்வரும் table-ல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், பாகங்களில் குறைபாடு ஏற்படும் போது உண்டாகும் errorக்கான memory addressம் கொடுக்கப்பட்டுள்ளது. Halt address எவ்வளவு தூரம் POST சோதித்துள்ளது என்பதையும் எங்கு குறைபாடு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டும். இந்த halt address-ஐ I/O slot address signal லில் இருந்து பெறலாம்.
Internal registerகளை சோதிக்கிறது. ROM-ல் check sum சோதனை செய்யப் checksum | படுகிறது. Check sum-ன் resultant மதிப்பில் least significant byte zero ஆக இருக்க வேண்டும்.
BASIC ROM
|Keyboard reset-ஐ செலுத்தி keyboard-ஐ சோதிக்கும். சிக்கிக் கொள்ளும் எந்த ஒரு keyகளையும் சோதிக்கும்.
Check sum சோதனையின் மூலம் BASIC RAM சோதிக்கப்படுகிறது.
Diskette adapeter card uopmo disk drive A இருக்கிறதா என சோதிக்கும். : அவ்வாறு இருந்தால் POST disk-ல் இருந்து OS-க்கு load செய்யும். இல்லை யேல் harddisk-ல் இருந்து load செய்யும்.
Beep codes and error message
POST error codeகள் audio codeகளாகும். இவை குறைபாடுள்ள பாகத்தை கண்டறிய பலவித beep ஒலிகளைக் கொண்டிருக்கும். System-ஐ start செய்யும் போது ஏதாவது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால் வேறுபட்ட சப்தங்கள் எழுப்பப்படும். பல்வேறு audio codeகள் மற்றும் அதற்கான குறைபாடு வருமாறு,
|Beep code Error message No beep Power supply தொடர் beep சப்தம் Power supply, memory குறுகிய beep திரும்ப திரும்ப ஒலித்தல் Power supply Motherboard 1 நெடிய மற்றும் 1 குறுகிய beep 1நெடிய மற்றும்2குறுகிய beep (1 குறுகிய beep மற்றும் bad/no display 1 குறுகிய beep மற்றும் சப்தமில்லாமை 3.3. Diagnostic software and viruses Video adapter card Video cable and/or display Disk cable, adapter or disk
Computer viruses
(Viruseகள் என்பவை தீங்கு விளைவிக்ககூடிய computer programகள் ஆகும். இந்த programகள் executable codeஉடன் இணைந்து computerஐ பாதிக்கும் இது பல பிரதிகளை computerல் தானாகவே உண்டாக்கி பயன்படுத்துவோரை அறியாமலே data மற்றும் execute செய்யும் fileகளுக்கு சேதம் உண்டாக்கும்.
இவை boot sector, FAT, partition table, program files, hidden files மற்றும் data types ஆகியவற்றில் உள்ள பகுதிகளில் அதனுடைய பிரதியை மறைக்கும். இந்த viruis programகள் பற்ற programகளுடன் தன்னைத்தானே சேர்த்துக் கொண்டு computerலிருந்து மற்றொன்றிற்கு பரவும். Virus என்பதன் விரிவா ன வடிவம் vital information resources under seize. ஒருComputerல் virus இருப்பதை கீழ்கண்டவற்றின் மூலம் அறியலாம்.
(i) Programஐ load செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுதல்
(ii) சாதாரண நிலையை விட அதிக memory spaceஐ எடுத்துக் கொள்ளுதல்.
(iii) Disk volume name மாற்றம்
(iv) Hidden fileகள் அல்லது bad sector உருவாதல்
(v) Executable fileகளின் அளவு மாறுதல்
(vi) Fileன் date மற்றும் time மதிப்பு எதிர்பாராத விதமாக மாறுதல்
(vii) வழக்கமாக இருக்கக்கூடியதை விட குறைவான அளவில் பயன்படுத்தப்படாத memory இருக்கும்.
(viii) அடிக்கடி தெளிவில்லாத error கள் ஏற்படுதல்.
Precautions to be taken to avoid viruses
Precautions to be taken to avoid viruses
(i) CHKDISKஐ வழக்கமாக execute செய்து அடிப்படை RAMன் அளவை சோதிக்க வேண்டும்.
(ii) முக்கியமான fileகள் அல்லது dataகளுக்கு read only தன்மை கொடுக்கபட வேண்டும்.
(iii) COMMAND.COM fileன் அளவை குறிக்க வேண்டும். இது எப்போதும் மாறாததாக இருக்க வேண்டும்.
(iv) Hidden fileகளையும் மற்றும் bad sectorகளையும் வழக்கமாக சோதிக்க வேண்டும்.
(v) வேறு floppy diskக்குகளை உபயோகிக்க கூடாது.
hin
(vi) நல்ல antivirus software.யை install செய்ய வேண்டும்.
(vii) முக்கியமான fileகள் மற்றும் dataக்களின் backup எடுக்க வேண்டும்.
3.22
(viii) Program மற்றும் data fileகளுக்கு தனித்தனி directoryகளை உபயோகிக்க வேண்டும்.
(ix) புதிய programகளை நிறுவுவதற்கு முன் virusகளை மட்டுமே கவனமாக சோதிக்க வேண்டும்.
Anti-virus software
Anti-virus software அல்லது scanner என்பது system area அல்லது program fileகளில் உள்ள virus பாதிப்பை அறிய உதவும் program ஆகும். இது தெரிந்த virusகளை மட்டும் கண்டறிய உருவாக்கப்படுகிறது. எந்த virus scannerரும் 100% பலனுடையதாக இருக்காது. இரண்டு வகையான virus scannerகள் உள்ளன. அவை,
(i) On demand.
இந்த scannerகளை நாமாகவோ அல்லது தானே இயங்கும் செயல்களாலோ initialize செய்ய வேண்டும். ஒரு முறை ஆரம்பிக்கப்பட்டால் இது முழு drive அல்லது systemத்தில் இருக்கும் தெரிந்த virusகளை கண்டறிந்து அதன் பாதிப்பை சொல்கிறது.
(ii) Memory resident or on access
இந்த program ஆனது system boot ஆகும் நேரத்தில் RAMல் loadஆகி system off செய்யப்படும் வரையில் செயல்படும். Program access செய்யப்படும்போதல்லாம் தெரிந்த virusகளை அறிந்து அவற்றின் பாதிப்பை காட்டுகிறது.
(௧ தற்போது இருக்கும் antivirus softwareகள் சில,
(i) VX 2000 plus
(ii) Quick heal
(iii) Dr. Solomon antivirus
(iv) Microsoft antivirus
(v) Norton antivirus
(vi) Norton doctor
(vii) Symantec's Norton antivirus 2004.
Norton
Norton என்பது anti-virus software ஆகும். இது தெரிந்த virusகளிடம் இருந்து computer resourceகளை பாதுகாக்க பயன்படுகிறது. இவற்றின் மூலம் தெரிந்த virusகளை கண்டறிந்து நீக்கலாம். இவ்வொரு நாளும் புதிய viruesகள் உருவாக்கப்படுவதால், Norton நிறுவனத்தினரும் புதிய புதிய antivirus பதிப்புகளை வெளியிடுகின்றனர். இவற்றில் முக்கியமானவை.
(i) Norton antivirus 2000 (ii) Norton antivirus 2001 (iii) Norton antivirus 2002 (iv) Norton antivirus 2003 (v) Symante'c Norton antivirus 2004.
இதன் புதிய பதிப்பு windows XP, XP pro, XP Home etc போன்ற எல்லா வகையான OSகளிலும் இயங்கும். இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு
(i) Virusகள், wormகள் மற்றும் trojan horseகள் ஆகியவற்றை தானாகவே நீக்கும்.
(ii), உள்வரும் மற்றும் வெளியேறும் e-mail messageகளை scan செய்யும்.
(iii) Instant message attagementகளில் உள்ள virsusகளை கண்டறிந்து தடுக்கும்.
(iv) புதிய பதிப்புகளை internetல் இருந்து தானாகவே down load செய்து கொள்ளும்.
(v) வெளியேறும் mailல் இருக்கக் கூடிய Nimda போன்ற wormகளை கண்டறிந்து தடுக்கும் worm blocking வசதி உள்ளது.
(vi) | Love You மற்றும் Annakournikova போன்ற fast moving script சார்ந்த virusகளை தடுக்கும் skript blocking வசதி உள்ளது.
(vii) இவற்றின் புதிய பதிப்புகளை update செய்வதற்கு முன்னால் புதிய virusகளை worm blocking மற்றும் script blocking மூலம் தடுக்கலாம்.
Identify the signature of the virus
Anti-virus scannerகள் தெரிந்த virusகளிடம் இருந்து systemத்தை பாதுகாக்க பயன்படுகிறது. இவை, virusகளை கண்டறிய signature file என அழைக்கப்படும் fileஐ பயன்படுத்துகிறது. Signature file என்பது தெரிந்த virusகளையும் அவற்றின் குறிப்பிட்ட பண்புகளையும் கொண்ட ஒரு data base ஆகும். இந்த பண்புகள்
வருமாறு
(i) ஒவ்வொரு virus codன் மாதிரிகள் (ii) அது பாதிக்கக் கூடிய fileகளின் வகை (iii) தேவையான பிற தகவல்கள்
Scanner fileஐ சோதிக்கும் போது fileல் உள்ள code ஆனது signature fileன் ஏதாவது ஒரு மதிப்புடன் பொருந்துகிறதா என சோதிக்கிறது. அவ்வாறு பொருந்தினால் virusஐ அறிந்து தெரிவிக்கின்றது.
Firewalls and latest diagnostic software
(இது networkக்களுக்கு இடையே அல்லது computerக்கும் internetக்கும் இடையே இருக்கும் பாதுகாப்பிற்கான தடுப்பு (software)
ஆகும். Firewallஐ கொண்ட networkன் அமைப்பை கீழ்வரும் படத்தில்
காணலாம்.
மேற்காட்டிய படத்தில் உள்ளது போல் firewall software ஒரு தனி computerல் load செய்யப்பட்டிருக்கும் Local network அல்லது computerல் ஏற்படும் தொடர்பு firewal மூலமாக நடைபெறும். இந்த firewall, உள்வரும் அல்லது வெளியேறும் dataக்களை வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு சோதனைகளின் மூலம் சோதிக்கின்றது எனவே இது network அல்லது computerஐ அவற்றை தாக்கும் virusகளிடம் இருந்து பாதுகாக்கின்றது. Firewall-களின் முக்கிய வகைகள் வருமாறு.
(i) Packet filtering gateway
இது ஒரு எளிய fire wall ஆகும் இது உள்வரும் மற்றும் வெளியேறும் தொடர்புகளில் உள்ள தேவையற்ற codeகளை தடுக்கும் filterஐ கொண்டிருக்கும்.
(ii) IP packet screening routers
இந்த வகையில், firewall பல வரையறுக்கப்பட்ட கட்டுபாட்டு விதிகளை கொண்டிருக்கும். இந்த விதிகள் அனுமதிக்கக்கூடிய IP addressகளும் மற்றும் அனுமதிக்கக்கூடிய TCP, UDP, ICMP போன்ற incomming message protocalகளை கொண்டிருக்கும். எனவே உள்வரும் அல்லது வெளியேறும் எல்லா தகவல்களும் இந்த விதிகளின் படி சோதிக்கப்படுகிறது. இந்த விதிகளின் கீழ்வரும் தகவல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றவை தடுக்கப்படும்.
Latest diagnostic software
Diagnostic software என்பது hardware component-ஐ service செய்ய பயன்படும் tool-களாகும். இந்த tool-கள் கீழ்க்கண்டவற்றிற்கு பயன்படுகிறது.
(i) Computer-ல் install செய்யப்பட்ட part-ஐ identify செய்ய பயன்படுகிறது.
Disk drive-ஐ analyse செய்கிறது.
(ii)
levice மற்றும் port-ன் working condition-ஐ test
(iv) Low level formatting, sector reading, FAT மற்றும் partition table analyse போன்றவற்றை perform செய்ய பயன்படுகிறது.
Latest ஆக பயன்படுத்தும் diagonstic software கீழே கொடுக்கப்பட்டுள்ளது. relis
(a) Microsoft diagnostics - DOS MSD command
(b) Norton utilities
(c) CHECKIT
(d) Quick analysis (QA +)
(e) ATDIAGS
(a) Microsoft diagnostics - MSD
இது ஒரு DOS command line program ஆகும். இது computer system-லுள்ள கீழ்க்கண்ட component-களை examine செய்ய பயன்படுகிறது.
(i) CPU
(ii) install செய்யப்பட்ட network component-கள்
(iii) பயன்படுத்தப்படும் video mode.
(iv) இருக்கும் memory
(v) பயன்படுத்தப்படும் O/S மற்றும் அதன் version
(vi) இணைக்கப்பட்ட adaptor-கள்
(vii) IRQ status
(viil) பயன்படுத்தப்படும் mouse
(ix) connect செய்யப்பட்ட I/O device-கள்
(x) இருக்கக்கூடிய port-கள்
3.27 (b) Norton utilities
Norton utilities என்பது operating system இல்லாத low tevel task-ஐ செய்வதற்கான சிறிய program-கள் ஆகும். சில low level task-கள்.
(i) Dictionary-ஐ ஏதாவது name, size, time மற்றும் date போன்ற ஏதேனும் ஒரு order-ல் sort செய்தல்
(ii) Physical error-க்கு disk-ஐ test செய்வது.
(iii) Hidden, read, archieve Guro file attributedisplay செய்வது.
(iv) Hard disk தெரியாமல் format செய்தால் undo operation செய்வது.
(v) Erase செய்த file-ஐ தானாகவே recover செய்தல். (vi) Disk fragmentation-ஐ eliminate செய்தல்
முக்கியமான norton utilities-கள்
(a) Norton disk doctor (c) Disk edit (b) Disk test (d) Disk tool CHECK IT
(c)
CHECK IT diagnostic software, எல்லா install செய்யப்பட்ட system component-ஐ check செய்ய பயன்படுகிறது. இது ஒரு menu driven software ஆகும். இந்த menu கீழ்க்கண்டவற்றை கொண்டுள்ளது.
(i) SysINFO
இந்த option ஆனது system information ஆன hardware மற்றும் firmware available, தற்போதைய interrupt மற்றும் DMA assignment, CMOS setup and DOS device driver போன்றவற்றிற்கு memory-ல் அதனுடைய address-ஐ display செய்கிறது.
(ii) Tests
இந்த option ஆனது memory, hard disk, floppy disk, sys-tem boards, cpu, real time clock, ports, மற்றும் printers, mouse, joy stick போன்ற I/O device-களையும் test செய்யப் பயன்படுகிறது.
(iii) Bench mark
இந்த option ஆனது video speed, numerical calculation speed மற்றும் system-ன் overall performance-ஐயும் measure செய்யப் பயன்படுகிறது.
(iv) Tool
இந்த option ஆனது fault ஆன RAM cell-ஐ locate செய்ய பயன்படுகிறது மற்றும் date, time மற்றும் calender-ஐயும் set செய்கிறது.
(v) Setup
இந்த option ஆனது colour monitor-லுள்ள colour display-ஐ ON/OFF செய்ய பயன்படுகிறது. மேலும் system memory board-ஐ describe செய்யவும் பயன்படுகிறது.
(vi) Exit
இந்த option, DOS prompt-க்கு return செய்ய பயன்படுகிறது. Bench mark program
Bench mark program செய்து அதனுடைய performance-ஐ utility program ஆகும். computer system- test report செய்ய பயன்படும் இதன் மூலமாக system -ன் performance-ஐ measure செய்வதற்கான well define task-ஐ பயன்படுத்த முடியும்.
Explanation
System-ன் specification-ஐ பார்த்து அதனுடைய performance-ஐ access செய்வது மிகவும் கடினம். ஏனெனில் அதிக clock speed processor-ஐ விட slow clock speed கொண்ட processor-ன் performance நன்றாக இருக்கும். எனவே system-ன் performance-ஐ access செய்ய bench mark பயன்படுகிறது.
இவைகள் system-ல் ஒரு குறிப்பிட்ட வகையான work load-ஐ குறிப்பிடும் utility program ஆகும். ஒரே வகையான bench mark utility program-ஐ வெவ்வேறு வகையான system-ல் run செய்து அந்த system-ன் peformance-ஐ acess செய்ய முடியும்.
3.4. Laptop
Laptop என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இலகுவாக எடுத்துச்செல்லும் விதமாக உருவாக்கப்பட்ட personal computer ஆகும். இதில் desktop-ல் காணப்படும் அனைத்து component - களும் integrate செய்யப்பட்டிருக்கும். இது rechargeable battery-ஆல் இயக்கப்படுகின்றது.
Difference between laptop and desktop
Laptop-க்கும் desktop-க்கும் இடையே உள்ள முக்கியமாக வித்தியாசங்கள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
S.No. 1. 2. 3. 4. 5. 6. Desktop Laptop இவற்றை ஒரு இடத்தில் இவற்றை ஒரு இடத்தில் இருந்து இருந்து மற்றொரு இடத்திற்கு மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது எடுத்துச் செல்வது கடினம் சுலபம். இதன் எடை அதிகம். இதன் விலை குறைவு இதனை expand பண்ணுவது சுலபம். இது அதிக அளவு heat உருவாக்கும். It operates in direct AC supply. இதன் எடை குறைவு. இதன் விலை அதிகம். | இதனை expand பண்ணுவது கடினம் இது குறைந்த அளவு heat உருவாக்கும். It has a built in battery for operation.
Types of laptop
(10)
Laptop-ன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவை
Light weight or ultra portable
(ii)
Every day computing
(iii)
Desktop replacement
(iv)
Entertainment
Light weight or ultra portable laptop-கள் எளிதில் தூக்கி செல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளன. இதன் அளவும் எடையும் மிகவும் குறைவு. 2KG-க்கு குறைவான எடையும் 1.5 inch தடிமனும் 13 or 14 inch திரையும் கொண்டது.
Every day computing laptop ஆனது நடுத்தரமான அளவும் எடையும் கொண்டது.
Desktop replacement laptop என்பது ஒரு PC-ஐ போலவே Heyboard hardisk, memory, பெரிய திரை ஆகியவற்றுடன் காணப்படும்.
Entertainment laptops ஆனது மிகப்பெரிய திரையும் உயர்தர speaker-களும் அதிக memory-ம் கொண்டவை ஆகும். பொதுவாக games மற்றும் cinema ஆகியவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
Block diagram of laptop
Laptop-ன் block diagram கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
Working principle
"மேற்கண்ட அப்படத்தில் taptop-ன் பகுதிகள் செல்வக கட்டத்திற்குள் காட்டப்பட்டுள்ளன. Laptop On :செய்த உடன் power supply பகுதியிலிருந்து தேவையான DC power அனுப்பப்படுகிறது. Execution-க்கு தேவையான Data மற்றும் program-கள் input device வழியாக கொடுக்கப்பட்டு harddisk-ல் செய்யப்படுகின்றன. I/O unit-ன் இயக்கத்தை கட்டுபடுத்துவது I/O controller-ன் பணியாகும். store
Execution சமயத்தில் data-கள் main memory-க்கு store செய்யப்பட்டு CPU-க்கு அனுப்பப்படுகின்றன. (RTC) RTC-ன் pulse-ஐ பொறுத்து இவை execute செய்யப்படுகின்றன. Process செய்யப்பட்ட result ஆனது main memory-க்கு திருப்பி அனுப்பப்படுகிறது. Main memory இதனை LCD moniter-க்கு அல்லது harddisk-க்கு அனுப்புகிறது. Main memory-ன் இயக்கத்தை கட்டுப்படுத்தி memory controller-ம் LED-ன் இயக்கத்தை கட்டுப்படுத்த video controller-ம் பயன்படுகின்றன.
Configuring laptops
( மனித பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் laptop-ஐ set பண்ணும் நிகழ்விற்கு configuring என்று பெயர் laptop-ஐ configure பண்ணுவதற்கு கீழ்காணும் படிகளை கையாள வேண்டும்.
(i) தயாரித்த நிறுவனத்தின் தேவையற்ற software-களை unistall செய்ய வேண்டும்.
(ii) Password மூலம் பிற நபர்கள் laptop பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
(iii)( Virus மற்றும் பிற software-களிடமிருந்து laptop-ஐ பாதுகாக்க தேவையான software-களை install செய்ய வேண்டும்.
Laptop தொலைந்து விட்டால் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் recovery software install செய்ய வேண்டும்.
(v) (முக்கியமான தகவல்கள் பாதுகாக்க encryption software Tnstall செய்ய வேண்டும்.
(vi) தேவையான software மற்றும் document-களை install செய்ய வேண்டும்.
Configuring laptop power settings
Laptop-லுள்ள Battery ஆனது நீண்ட நாள் உழைக்கும் படி தேவையான power வசதிகளை செய்து கொடுப்பதற்கு configuring power settings என்று பெயர் windows XP-ஐ பயன்படுத்தும் laptop-களில் கீழ்கண்ட power settings செய்யப்படுகிறது.
(i) Start button-ஐ click செய்து control panel-ஐ select செய்யவும் இப்போது power option என்ற button-ஐ click செய்யவும். இப்போது ஒரு window தோன்றும்.
(ii) இதில் Power option என்ற button-ஐ click செய்யவும் இப்போது power option properties என்ற window open ஆகும்.
(iii) Power schemes tab- பயன்படுத்தி monitor மற்றும் harddisk-ல் turnoff நேரத்தை set பண்ணலாம். இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு monitor- ரோ harddisk-க்கோ பயன்படுத்த படாமல் இருந்தால் தானாகவே turn off-ஆக விடும்.
(iv) Alarms tab-ஆனது low battery போன்ற battery சம்மந்தமான எச்சரிப்பு-களுக்கு பயன்படுகிறது. கீழ்கண்ட படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு இவற்றை set செய்யலாம்.
13%-க்கு குறைவாக Battery power செல்லும் போது ஒரு message கொடுக்கப்படுகிறது. 4%-க்கு குறைவாக power செல்லும்போது stand by mode-க்கு system மாறி விடுகிறது.
(v) Power meter tab ஆனது battery-ன் power சதவிகிதத்தை காட்ட பயன்படுகிறது.
(vi) Advanced tab-ஐ பயன்படுத்தி சில advanced power
தேவைப்பட்ட option-களை select செய்வதன் மூலம் settings-ஐ மாற்ற முடியும்.
(vii) Hibernate tab மூலம் Hibernate mode-ஐ set பண்ணலாம். அதாவது system பயன்பாட்டில் இல்லாத போது அதன் தற்போதய நிலை save செய்யப்பட்டு தானாகவே off ஆகிவிடுகிறது. மீண்டும் ON செய்யும்போது off செய்வதற்கு முன்பாக இருந்த நிலையிலிருந்து தொடர்கிறது. கீழ்காணும் படம் இதை விளக்குகிறது.
SMD என்பதன் விரிவாக்கம் surface mound device ஆகும். இவை PCB-களுடன் இணைக்கப்படும் பல்வேறு electronic device-கள் ஆகும். Component-களை நேரடியாக PCB-யுடன் இணைக்கும் முறைக்கு surface mount technology என்று பெயர். இதன் மூலம் முன்பு செய்யப்பட்டது போல cable-கள் மூலம் component-களை இணைக்க தேவையில்லை.
SMD component-ன் வித்தியசமான வகைகளாவன
(i) Active components
Example - Transistors, IC's etc
(ii) Passive components
Example - Resistors, capacitors etc
ESD and precautions G
ESD என்பதன் விரிவாக்கம் electro static discharge ஆகும். இரண்டு object-கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளும் போது flow ஆகும் electricity-க்கு ESD என்று பெயர்.
மின்சாரத்தை கடத்தாத இரண்டு பொருட்களை உரசும்போது static electricity உருவாகிறது.
Example
(i) கதவின் கைப்பிடியை தொடும்படி உணரப்படும் shock
(ii) தரை விரிப்பின் மீது நடக்கும்போது உணரப்படும் shock
பெரும்பாலான electronic கருவிகள் ESD உணரும் வகையில் அமைந்துள்ளன. சில முக்கியமான ESD-ஐ உணரும் கருவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(i) MOSFET
(ii) CMOS IC
(iii) Computer Cards (iv) High precision resistors.
ESD-ஐ தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
(i) கடத்திகள், Tools Testing கருவிகள் இரும்பு கருவிகள் போன்ற அனைத்தும் earth செய்யப்பட்டிருக்கும்.
(ii) வேலை செய்பவர் மணிக்கட்டில் earth-க்கான strap கட்டப்பட்டிருக்கும்
(iii) நேரடி conduct-களை தவிர்க்க கையுறை அணிய வேண்டும். ஆனால் நைலான் மற்றும் துணியினால் ஆன உறைகள் அணி கூடாது.
(iv) Static electricity அதிகமாகும் போது humidity குறைகிறது. எனவே humidifier ஒன்றை பயன்படுத்தி 35 முதல் 50 வரை humidity level இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
(v) Circuit board போன்றவற்றை pack பண்ணும் போது plastic கடத்திகளினால் ஆன container-களில் வைக்க வேண்டும். vinyl பைகள் மற்றும் plastic box-களினால் வைப்பதை தவிர்க்க வேண்டும். பல circuit board-களை வைக்கும்போது ஒன்றை ஒன்று தொடாதவாறு pack பண்ண வேண்டும்.
3.5. Laptop components
Adapter
AC மின்சாரத்திலிருந்து laptop-ஐ இணைக்க adapter பயன்படுகிறது. இது AC power-ஐ DC power-ஆக மாற்றுகிறது. இந்த DC power ஆனது laptop-ன் battery-ஐ charge பண்ணுகிறது.
Types of adapter
Adapter-ன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(i) AC adaptors
AC current-ஐ பயன்படுத்தி laptop-ன் battery-ஐ charge பண்ணுகிறது. கீழ்காணும் படம் இதை விளக்குகிறது.
Sun light
(ii) Solor/adaptors
Solor adapter
Laptop
charge செய்கிறது.
சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி laptop battery-ஐ இது
Adapter
Laptop
Battery
Laptop-க்கு தேவையான power-ஐ கொடுப்பதற்கு battery பயன்படுகிறது. எல்லா laptop-களும் ஒரு battery-ஐ உள்ளடக்கியே காணப்படுகிறது.
Battery types and basic problems
Laptop battery-ன் மூன்று வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,
(i) Nickel cadmium battery (Nicd)
இது 1988-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு charge-ஐ வைத்துக்கொள்ளும் தன்மை உடையது.
Charge ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுவதால் அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது.
b. அதிகப்படியாக charge ஆகிவிட்டால் 0.1 to 0.5 v votate-ஐ வெளியிடுகிறது.
0°C வெப்பநிலையில் இது இயங்காது.
c.
இதன் Discharge rate மிக அதிகம்.
d.
(ii) Nickel metal hydride battery (NiMH)
1990-ல் இது அறிமுகமப்படுத்தப்பட்டது. Nickel cadmimum battery-ஐ விட நீண்ட நேரம் charge உடையதாக காணப்படுகிறது. Problem
(அதிக அளவில் தானாகவே discharge ஆகிறது.
b. சில காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் charge-ஐ வேகமாக இழந்து விடுகிறது.
c. அதிக வெப்பமான சூழ்நிலைகளில் இதன் தரம் குறைந்து விடுகிறது.
d. Crystalline form ஆகாமல் இருக்க அவ்வப்போது முழுமையாக discharge செய்யவேண்டியுள்ளது.
e. அதிக செலவு.
(iii) Lithium ion battery (Li-ion)
1991-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறைந்த எடையை கொண்டிருந்தாலும் மற்ற battery-களை விட உயர் தரமானது. தற்போது laptop-களில் இவ்வகை battery-யே பயன்படுகிறது.
Problems
a. மின்சாரத்தை சீரான அளவில் வைப்பதற்காக பாதுகாப்பு circuit ஒன்று தேவைப்படுகிறது.
b. தானாகவே அதிக அளவில் discharge ஆகிறது.
c. குறிப்பிட்ட நேரம்பயன்படுத்தப்படாமல் இருந்தால் charge இழந்து விடுகிறது.
Nickel cadmimum battery-ஐ விட 40% விலை அதிகம். e. அதிக அளவில் charge ஆனால் இதன் charge-ன் capacity குறைந்து விடுகிறது.
d.
RAM - types
RAM என்பதன் விரிவாக்கம் random access memory ஆகும். இந்த memory-ஆனது CPU-வை நேரடியாக access செய்ய பயன்படுகிறது. Laptop computer-கள் SODIMM memory-ல் (small outline DIMM) பயன்படுகிறது. இது DIMM module-ன் சிறிய version ஆகும், memory-ல் பயன்படக்கூடிய laptop-களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(i) DDR 266 PC 2100
(ii) DDR 333 PC 2700
(ii)( DDR 400 PC 3200
(iv) DDR2-400 PC 3200) (v) DDR2-533 PC 4200 ப
CPU - types
(i) Intel atom, cleron, pentium M, core is series. (ii) AMD neo,
(iii) Via nano, turion, sempron
Laptop motherboard
Laptop-ற்குள் அமைந்திருக்கும் முக்கியமாக circuit board-ற்கு mother board என்று பெயர். Mother board-ன் முக்கிய பணிகள்
• CPU, memory போன்றவற்றை ஒன்றை ஒன்று இணைக்கிறது. Bus-கள் மூலமாக component-களை இணைக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் செய்கிறது. Laptop-ன் இயக்கத்தை synchronize செய்வதற்கான clock உருவாக்குகிறது.
Block diagram
இதன் முக்கிய block-கள்
(i) North bridge
(ii) South bridge.
இந்த CPU, RAM Graphics card போன்ற அதிவேக பாகங்களை கட்டுப்படுத்துவது north bridge-ன் பணியாகும். பாகங்களுக்கிடையே data-வை தடையின்றி பரிமாறுவது இதன் பொறுப்பாகும்.
USP port, BIOS IC, Hard disk, Sound card போன்ற மிக வேக பாகங்களை கட்டுப்படுத்த south bridge பயன்படுகிறது.
Laptop keyboard
Laptop keyboard என்பது ஒரு input device ஆகும். ஒவ்வொரு key-ம் ஒரு எழுத்து அல்லது எண்ணுக்கு பயன்படுகிறது. Key-ஐ அழுத்தும் போது அதற்கான எழுத்து உருவாக்கப்படுகிறது. Laptop-ன் முக்கிய வசதிகள்.
(i) சாதாரண keyboard-களை விட இதன் button-கள் மிகச்சிறியவை.
(ii) Key-களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருப்பதால் அதிக key stock உருவாக்கப்படுகிறது.
(iii) வலது பக்கத்தில் குறைந்த அளவு key-களை உள்ளது.
Mouse and touchpad
( எல்லா laptop-களிலும் built in mouse காணப்படும் இதற்கு touch pad என்று பெயர். Screen-ல் pointer-ன் movement-யை கட்டுபடுத்த பயன்படும் pointing device-ஆக இது செயல்படும், பயன்படுத்துவோரின் விரலை இதன் மீது நகர்த்துவதின் மூலம் இது செயல்படுகின்றது.
Touchpad-ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் layer காணப்படும்.
(i) Top layer-ல் user தொட்டு நகர்த்துவதற்கான pad காணப்படும்.
(ii) Top layer-ன் கீழ் horizontal மற்றும் vertical-ஆக electrode-களின் grid காணப்படும்.
(iii) நடு layer-ன் கீழே நடு layer-ல் காணப்படும் electrode gride-களை connect செய்வதற்கான circuit board காணப்படும்.
Electrode-களில் alternating current கொடுக்கப்படும். User padஜய pad-யை தொடும் போது electrode gride-களில் உணரப்படுகின்றது. ( இதனால் electrode-களில் காணப்படும் current ஆனது interrupt ஆகின்றது.இவ்வாறு ஆரம்ப co-ordinate-கள் கணக்கிடப்படுகின்றது. (பின்னர் எந்த இடங்களில் எல்லாம் விரல் தொடரப்படுகின்றதோ அவைகளுக்கேற்ப pointer ஆனது ஆரம் co-ordinate-ல் இருந்து நகர்த்தப்படுகின்றது.
Ports
Mouse, printer, modem etc. போன்ற I/O device-களை laptop-உடன் இணைக்க ports பயன்படுகின்றது. தற்போதைய laptop-களில் காணப்படும் port-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(i) USB ports.
(ii) Audio input/output port.
(iii) Ethernet port to connect network.
(iv) HDMI port to connect high definition external monitor. 3.6. Installing and troubleshooting
Formatting, partitioning and installation of O/S
Installing மற்றும் trouble shooting என்பது system-ஐ Format, partition மற்றும் operating system-த்.தை install செய்வதாகும்.
ஒரு system-ஐ format partition மற்றும் XP operating system install செய்யும் step-கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
1. Windows XP run ஆகும் விதத்தில் அந்த system minimum requirement (required RAM, Hard disk space)-ஐ கொண்டிருக்கிறதா என check செய்து கொள்ள வேண்டும்.
2.
Windows XP product key-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
BIOS setup-ல் சென்று primary boot sequence-ஐ CDROM-க்கு மாற்ற வேண்டும். ஏனெனில் normal ஆக Harddisk-லுள்ள operating system-த்திலிருந்து boot ஆகும். அதனை புதிதாக install செய்ய CDROM-க்கு மாற்ற வேண்டும். 3.
4. சிறிது நேரத்தில் "setup is loading files" என்ற information screen-ல் தோன்றும். அப்போது எல்லா வகையான device drive-களும் system-ல் load ஆகிறது.
5. "Setup is starting windows" என்ற information screen-ல் தெரியும். இப்போது Enter key-ஐ press செய்யவும். now" select செய்து
7. Windows XP licensing agreement ஆனது screen-ல் தெரியும். அதனை F8 key-ஐ press செய்து accept செய்ய வேண்டும்.
8. இப்போது disk partition-ஐ setup ஆனது display செய்யும். already operating system install செய்யப்பட்டிருந்தால் அதனை அப்போது partition உடன் display செய்யும்.
9. இப்போது user, disk manager உதவியுடன் partition-ஐ create மற்றும் delete செய்துக் கொள்ளலாம்.
10. Bucurg windows XP- unpartitioned (partition செய்யாத space) இடத்தில் install செய்யலாம் அல்லது existing operating system-த்தையும் change செய்யாமல் select செய்துக் கொள்ளலாம்.
11. FAT அல்லது NTFS file system-த்தை choose செய்துக் கொள்ளலாம். பொதுவாக NTFS File format-ஐ தேர்வு செய்வதே நல்லது. ஏனென்றால் NTFS ஆனது FAT-ஐ விட அதிக space -ஐ partition-க்கு support செய்யும்.
12. Disk formatting துவங்கியவுடன் disk-லிருந்து CD ROM-க்கு file-கள் copy ஆகிறது.
13. பிறகு system rebpot ஆகிறது.
14. இப்போது windows XP GUI screen-ஐ start செய்கிறது.
15. Setup ஆனது file-களை copy செய்வதுடன் device-ஐயும் install செய்கிறது.
16. Customize button upob regional setting- adjust செய்துக் கொள்ளலாம்.
17. System-ல் நமது name மற்றும் organization-ஐ choose செய்து system-ஐ personalize செய்துக் கொள்ளலாம்.
18. CD ROM-ல் இருக்கும் 25 character product key-ஐ enter செய்ய வேண்டும்.
3.47
19. Administrator account-ல் name மற்றும் password-களை set செய்துக் கொள்ளலாம்.
20. Organization-ஐ பொறுத்து setup ஆனது computer name-ஐ complex name ஆக create செய்துக் கொள்ளும்.
21. Administrator account-ல் கொடுக்கும் password-களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
22. Date time zone-லுள்ள “Date arid Time" setting-ஐ click செய்து date மற்றும் time-ஐ correct செய்யலாம்.
23. Setup ஆனது system-ல் connect செய்யப்பட்ட மற்ற peripheral மற்றும் other device-ஐ install செய்துவிட்டு reboot ஆகிறது.
24. Reboot ஆனவுடன் display quality-ஐ improve செய்ய visual setting-ஐ OK கொடுத்து select செய்ய வேண்டும்.
25.System-ல் network card இருந்தால் IP address போன்றவற்றை define செய்ய வேண்டும். 2
26. Setup இப்போது "finalizing installation" ஆகிறது.
27. System மறுபடியும் reboot ஆகிறது.
28. Setup ஆனது தற்போது configure ஆகிறது.
29. இப்போது system ஆனது. microsoft website-ஐ inte'net மூலம் connect செய்ய வேண்டுமா என கேட்கும். அதனை skip செய்து விட்டு setup-ஐ finish செய்ய வேண்டும்.
Troubleshooting laptop hardware problems
சில common problem-ம் அதற்கான troubleshooting method-களும் கீழே தரப்பட்டுள்ளன.
Problem - Computér-ல் power இல்லாமல் இருந்தால்
Solution
3.48
Power cable ஆனது wall socket-ல் ஒழுங்காக plug செய்யப்பட்டுள்ளதா என்பதை check செய்யவும். மேலும் laptop power supply outlet- correct connect செய்யப்பட்டுள்ளதா என check செய்யவும்.
External device-களையும் unplug செய்துவிட்டு power on செய்து ஒவ்வொரு device ஆக add செய்து faculty device-ஐ கண்டறிய வேண்டும்.
Internal power source-யை பயன்படுத்தி switch on செய்யவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா check-களும் fail ஆனால் battery-யை மாற்றவும்.
Problem - System power on ஆகும் ஆனால் monitor display இல்லாமல் இருப்பது.
Solution
Monitor-ன் brightness மற்றும் contrast control proper ஆக adjust செய்யப்பட்டுள்ளதா என check செய்ய வேண்டும். எல்லாம் சரியாக adjust செய்யப்பட்டிருந்தால் service engineer-யை அழைக்கவும்.
Problem - Computer hard drive-லிருந்து boot ஆகாமல் இருத்தல் Solution
Bootable device DVD (or) flash drive சில நேரங்களில் select செய்யப்பட்டிருக்கும் அதனை மாற்றி reboot செய்ய வேண்டும்.
தொடர்ந்து error message அல்லது beep sound வந்தால் manual-ஐ பயன்படுத்தி correct செய்ய வேண்டும்.
Hard disk drive-ல் click sound வந்தால் அது falilure ஆகும். நவே Hard disk-ஐ மாற்ற வேண்டும்.
3.49
Auto detect facility-ஐ பயன்படுத்தி Hard disk-ஐ detect செய்ய வேண்டும்.
Problem - Laptop slow ஆக இருந்தால்
Solution
பயன்படுத்தாத program-களை remove செய்ய வேண்டும்.
Registry-ஐ clean செய்ய வேண்டும்.
Virus scan-ஐ regular ஆக run செய்ய வேண்டும்.
Problem - Laptop freeze ஆக இருப்பது
Solution
Password information-ஐ யாருக்கும் கொடுக்கக்கூடாது. Antivirus மற்றும் antispyware-ஐ update செய்ய வேண்டும். எல்லா hardware driver-ஐயும் latest version-க்கும் update செய்ய வேண்டும்.
Fake website link-களை click செய்யக்கூடாது.
Problem Laptop தானாகவே turn off . ஆவது.
Solution
Cooling fan proper-ஆக வேலை செய்கிறதா என check செய்யவேண்டும். Proper ventilation-க்காக air vent-களை clean செய்ய வேண்டும்.
எல்லா cable-ம் proper-ஆக connect செய்யப்பட்டுள்ளதா என check செய்ய வேண்டும்.
Battery charge level-ஐ check செய்ய வேண்டும்.
Preventive maintenance techniques for laptops
Laptop-களுக்கு தேவையான முக்கியமான preventive maintenance கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
System-த்தை பயன்படுத்தும் போத lump, jar மற்றும் shake செய்யக்கூடாது.
எந்த கனமான பொருளையும் laptop-ன் மீது வைத்தல் கூடாது.
5°C-க்கு குறைவாக மற்றும் 35°C-க்கு மேலாக system-தை store செய்யக்கூடாது.
Blanket போன்ற cooling vent-களை cover செய்கின்ற பொருட்கள் மீது system-தை பயன்படுத்தகூடாது.
Magnetic field-களை உருவாக்கும் TV, motor etc போன்ற electrical device-களின் அருகில் system-தை வைத்தல் கூடாது.
LCD panel-யை பயன்படுத்தி system-தை தூக்குதல் கூடாது. இவ்வாறு செய்தால் display மற்றும் hinge-கள் damage ஆகும்.
Current மற்றும் voltage induce செய்கின்ற radio transmitter-களின் அருகில் system-தை வைத்தல் கூடாது.
System-த்தின் மீது திரவத்தை சிந்த கூடாது.
Keyboard-ல் காணப்படும் தூசுகளை vaccum cleaner மூலம் சுத்தம் செய்யவும்,
Oil கலக்காத திரவம் கொண்டு system-தை ஒழுங்காக சுத்தம் செய்யவும்.






Post a Comment