I/O DEVICES AND INTERFACE
Keyboard and mouse
inkjet printKeyboard Introduction 1 Keyboard ஒரு உள்ளீடு (input) செய்யும் கருவியாகும். இது எழுத்துக்கள் (text), எண்கள் (number) மற்றும் controlகளை computer-ல் உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இது சில கூடுதல் keyகளுடன், ஒரு சாதாரண தட்டச்சு இயந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது.
Keyboard signals
ஒரு எளிமையான standard DIN connectorன் மூலம் keyboard ஆனது system board உடன் இணைக்கப்பட்டுள்ளது. DIN connectorsகள் இரு வகைப்படும்.
(i) 5 PIN DIN connector (ii) 6 PIN DIN connector
இது systemல் இருந்து clock pulseஐ keyboardக்கு அளிக்கிறது. Scan codeகளை keyboardல் இருந்து computer-க்கு வரிசையாக அனுப்ப பயன்படுகிறது. இது அனைத்து keyboard circuit-களுக்கும் உள்ள பொதுவான ground ஆகும். Keyboard செயல்படுவதற்கு தேவைப்படும் மின்சாரத்தை இது அளிக்கிறது. Keyboard clock line மற்றும் keyboard data line ஆகியவை இருவழிப்பாதைகளை உடையது. Keyboard-ல் உள் key-களின் தன்மையை பொறுத்து keyboard-ஐ இரண்டு வகையாக பிரிக்கலாம்.
(i) Simple or membrane keyboard (ii) Mechanical keyboard)Simple or membrane keyboard
Simple keyboard-ல் key-களுக்கு கீழே ஒரு plastic accutator காணப்படும். இதன் மேற்பகுதியில் ஒரு push button-காணப்படும். அடிப்பகுதியில் silver-carbon கடத்தியால் உருவான ஒரு rubber boot-ம் காணப்படும்.
ஒரு key அழுத்தப்படும் போது plastic actuator ஆனது rubber boot-ஐ அழுத்துகிறது. இதனால் colomn மற்றும் Row matrix-ல் தொடர்பு ஏற்படுகிறது. Key-ஐ விடுவிக்கும் போது rubber boot-ம் விடுவிக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
Features (i) ஒரு key stock-க்கு actuator நகரும் தூரம் 3.5 to 4.00mm ஆகும். (ii) ஒரு key stock-ன் போது 2.29mm electrical contact உருவாகிறது. (ii) ஒவ்வொரு key-ம் 20million key stock-களை கொண்டது. (iv) குறைந்த விலைMechanical keyboard
இதில் plastic actuator ஆனது இரண்டு வெண்கல கடத்திகளை பிரிக்கிறது. Actuator-ன் மேற்பகுதியில் push button-ம் கீழ்பகுதியில் ஒரு spring-ம் காணப்படும்.
ஒரு key அழுத்தப்படும் போது actuator ஆனது spring-ஐ அழுத்துகிறது. இதினால் Row column circuit close செய்யப்படுகிறது. Key விடுவிக்கப்படும்போது spring-ம் விடுவிக்கப்பட்டு தொடர்பு
Features (i) ஒரு key stock-க்கு actuator நகரும் தூரம் 3.56mm-க்கு மேல் காணப்படும். (ii) ஒரு key stock-ன் போது 1.78 mm electrical conduct உருவாகிறது. (iii) ஒவ்வொரு key-ம் 100 million key stock-களை கொண்டது. (iv) விலை அதிகம்.
Trouble shooting the keyboard
Typical problem and trouble shooting Problem :No keyboard என்ற error ஆரம்பத்தில் காட்டப்படுதல் Solution Keyboard cable கணினியோடு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என சோதிக்கவும். வேறு ஒரு சரியான keyboard-ஐ பயன்படுத்தி பார்க்கவும். Motherboard உடன் இணைப்பு சரியாக உள்ளதா என சோதிக்கவும். Keyboard-ஐ வேறு ஒரு கணிணியில் இணைத்துப் பார்க்கவும். வேலை செய்தால் தவறு கணிணியில் keyboard-ல் அல்ல. Keyboard வேலை செய்யவில்லை என்றால் புதிய keyboard-ஐ பயன்படுத்தவும்.
Problem: Keyboard lock On என்ற error ஆரம்பத்தில் காட்டப்படுதல். Solution
Keyboard lock ஆனது unlock செய்யப்பட்டுள்ளதா என சோதிக்கவும். இல்லை என்றால் unlock செய்யவும். Keyboard lock-ஐ unlock செய்த பின்னரும் சரியாகவில்லை என்றால், keyboard lock வேலை செய்கின்றதா என சோதிக்கவும். Keyboard switch வேலை செய்தால், motherboard-ஐ சோதிக்கவும்.
Problem : Keyboard-ல் எந்த ஒரு key-யும் வேலை செய்யாமல் இருத்தல் Solutionவேறுபாடு ஒரு சரியான keyboard-ஐ பயன்படுத்தி பார்க்கவும். வேலை செய்தால், பிரச்சனை keyboard interface chip-ல் இதற்கு சரியான வழி keyboard-ஐ மாற்றுவது. புதிய keyboard வேலை செய்யவில்லை என்றால், multimeter உதவியுடன் keyboard connector-ல் +5V சோதிக்கவும். Voltage இல்லை என்றால் keyboard female connector உடைந்திருக்கலாம். Keyboard connector-ல் காணப்படும் pico-fuse-ஐ சோதிக்கவும். பிரச்சனை தீரவில்லை என்றால் motherboard-ஐ மாற்றவும்.
Problem: ஒன்றல்லது அதிகமான keyboard key-கள் சிக்கி இருப்பது அல்லது திரும்ப திரும்ப வேலை செய்வது. Solution
Staples, paper, clips etc., போன்ற தேவையில்லாத பொருட்கள் keyboard key-களுக்கு இடையே சென்று சிக்கியிருக்கலாம். இதற்கு keyboard assembly-ஐ கழற்றி தூசு மற்றும் தேவையில்லாத பொருட்களை கவனமாக நீக்கவும். சரி செய்யவில்லை என்றால் முழு keyboard assembly-யும் மாற்றலாம்.
Problem : KBC error அல்லது இது போன்ற வேறு தகவல்கள் வருவது. Solution
இது data signal அல்லது keyboard clock miss ஆவதால் வருகின்றது. இதற்கு motherboard-ஐ மாற்றுவது நல்லது.
Wireless keyboard
Wireless keyboard என்பது wire-கள் இல்லாமல் computer தம்)) உடன் இணைக்கப்படும் keyboard ஆகும். 'ஆனால் இவ்வகையான keyboard-கள் infrared (R) or bluetooth or radio frequency இணைப்பின் மூலம் கணிணியோடு இணைக்கப்படுகின்றன.
Keyboard அனுப்புகின்ற signal-கள் ஆனது கணிணியின் USB port-ல் இணைக்கப்பட்டிருக்கும் receiver மூலம் பெறப்படுகின்றது. இவ்வகையான keyboard-களுக்கு கணிணியோடு இணைப்பு இல்லாததல் இவைகளுக்கு battery அல்லது AC மூல மின்னோட்டம் கொடுக்கப்பட வேண்டும்.
Signals Wireless keyboard-ல் காணப்படும் signal-களாவன
(i) Keyboard-ல் இருந்து receiver-க்கு அனுப்பப்படும் radio frequency அல்லது bluetooth signal.
(ii) கணிணியின் USB port-ல் காணப்படும் receiver ஆனது keyboard அனுப்புகின்ற signal-ஐ பெற்று CPU-விற்கு கொடுக்கின்றது. CPu ஆனது இந்த scan code signal-ஐ ASCII ஆக மாற்றுகின்றது.
Operation
PC keyboard-ல் keyboard controller என்னு microcontroller chip காணப்படும். இதில் அழுத்தப்படுகின்ற key-ஐ உணரதக்கதான ஒரு program காணப்படும். Keyboard-ல் காணப்படும் switch-கள் microcontroller-உடன் row-column வடிவில் இணைக்கப்பட்டிருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள block - diagram keyboard வேலை செய்வதினை காட்டுகின்றது.
Keyboardல் உள்ள ஒரு keyஐ அழுத்தும்போது, அது keyboard controllerக்கு ஒரு control signalஐ அனுப்புகிறது. ஏற்றுகொண்ட signalலுக்கு தகுந்தவாறு keyboard controller scan code என்றழைக்கப்படும் ஒரு codeஐ உருவாக்குகிறது. இந்த codeஆனது keyboard bufferல் வைக்கப்பட்டு, interrupt signalஐ system s/wன் வழியாக cpuவிற்கு அனுப்புகிறது.
CPU தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு scan codeஐ keyboard buffer-லிருந்து read பண்ணுகிறது. இதன் பின் scan codeஐ ASCII முறையில் மாற்றுகிறது.
Mouse
Mouse என்பது ஒரு உள்ளீட்டு கருவியாகும். ஒரு சமதள பரப்பில் வைத்து இதை நகர்த்துவதன் மூலம், திரையிலுள்ள pointer-ன் அசைவை கட்டுபடுத்த உதவுகிறது. இதன் மேல் இரண்டு அல்லது மூன்று button காணப்படும்.
ஏதேனும் ஒரு button-ஐ user அழுத்தும்போது, mouseஆனது திரையிலுள்ள ஒரு பகுதியினை குறிக்கும் அல்லது திசையிலுள்ள data-வை தேர்வு செய்கிறது. இதனை keyboard-ன் துணையுடனும் பயன்படுத்த முடியும். Mouse-லுள்ள செயல்பாடுகள் மூன்று வகைப்படும்.
Mouse என்பது ஒரு உள்ளீட்டு கருவியாகும். ஒரு சமதள பரப்பில் வைத்து இதை நகர்த்துவதன் மூலம், திரையிலுள்ள pointer-/ ன் அசைவை கட்டுபடுத்த உதவுகிறது. இதன் மேல் இரண்டு அல்லது மூன்று button காணப்படும்.
ஒரு button-ஐ user அழுத்தும்போது, mouseஆனது திரையிலுள்ள ஒரு பகுதியினை குறிக்கும் அல்லது திசையிலுள்ள data-வை தேர்வு செய்கிறது. இதனை keyboard-ன் துணையுடனும் பயன்படுத்த முடியும். Mouse -லுள்ள செயல்பாடுகள் மூன்று வகைப்படும்.
Connectors
Mouse ஒன்றை computer உடன் இணைப்பதற்கு பயன்மாடும் socket-க்கு mouse connector என்று பெயர். கீழ்காணும் 4 முறைகளில் ஒரு mouse-ஐ connect செய்ய முடியும்.
Serial port-ல் D-type DIN connector மூலம் 6 pin PS/2 DIN socket interface வழியாக Wireless method வழியாக mouse cable-ல் நுனிப்பகுதியில் உள்ள connector-ஐ பொறுத்து மேற்கண்ட ஏதேனும் ஒரு வழியில் mouse connect செய்யப்படுகிறது.
Optical mouse operation
Mouse ஆனது plastic-க்கினால் செய்யப்பட்டது. இது ஒன்றிற்கு மேற்பட்ட switch-களை மேற்பகுதியிலும், ஒரு ball! bearing-ஐ அடிதளத்திலும் கொண்டுள்ளது. User mouse-ஐ எந்த திசையிலும் நகர்த்த ball bearing உதவுகிறது.
mouse sensor
Ballன் இரு பக்கங்களிலும், பந்தை தொடுமாறு உள்ள இரண்டு ரோலர்கள் 90° கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். Balllஆனது உருளும்போது roller-கள் அதற்கேற்றார்போல் சுழன்று X மற்றும் y திசைகளிலுள்ள நகர்தலை கண்டறிகின்றன.
Sensor ஆனது roller-ன் சுழற்சி அளவை கண்டறிந்து அதன் information-ஐ கணிப்பொறிக்கு அனுப்புகிறது. கணிப்பொறியானது இந்த information-ஐ மொழிபெயர்த்து mouse-சினால் குறிக்கப்படும் இடத்திற்கு தகுந்தவாறு screen pointer-ன் இடத்தை மாற்றுகிறது.
Connectors
Mouse ஒன்றை computer உடன் இணைப்பதற்கு பயன்மாடும் socket-க்கு mouse connector என்று பெயர். கீழ்காணும் 4 முறைகளில் ஒரு mouse-ஐ connect செய்ய முடியும்.
Serial port-ல் D-type DIN connector மூலம் 6 pin PS/2 DIN socket interface வழியாக
Wireless method வழியாக mouse cable-ல் நுனிப்பகுதியில் உள்ள connector-ஐ பொறுத்து மேற்கண்ட ஏதேனும் ஒரு வழியில் mouse connect செய்யப்படுகிறது.
Optical mouse operation
Mouse ஆனது plastic-க்கினால் செய்யப்பட்டது. இது ஒன்றிற்கு மேற்பட்ட switch-களை மேற்பகுதியிலும், ஒரு ball! bearing-ஐ அடிதளத்திலும் கொண்டுள்ளது. User mouse-ஐ எந்த திசையிலும் நகர்த்த ball bearing உதவுகிறது.
mouse sensor
Ballன் இரு பக்கங்களிலும், பந்தை தொடுமாறு உள்ள இரண்டு ரோலர்கள் 90° கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். Balllஆனது உருளும்போது roller-கள் அதற்கேற்றார்போல் சுழன்று X மற்றும் y திசைகளிலுள்ள நகர்தலை கண்டறிகின்றன.
Sensor ஆனது roller-ன் சுழற்சி அளவை கண்டறிந்து அதன் information-ஐ கணிப்பொறிக்கு அனுப்புகிறது. கணிப்பொறியானது இந்த information-ஐ மொழிபெயர்த்து mouse-சினால் குறிக்கப்படும் இடத்திற்கு தகுந்தவாறு screen pointer-ன் இடத்தை மாற்றுகிறது.
Trouble shooting optical mouse
Problem Mouse cursor சரியாக move ஆகவில்லை.Optical mouse-ல் வருகின்ற சில முக்கியமான problem-கள் மற்றும் அதன் trouble shooting solution கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Solution
Cable சரியாக port-ல் insert பண்ணப்பட்டுள்ளதா என பார்க்கவும். Mouse-ன் கீழ்பகுதி மற்றும் optical sensor-யை ஈரத்துணியால் clean பண்ணவும். Control panel-ல் mouse setting சரியாக select பண்ணப்பட்டுள்ளதா என சோதிக்கவும். பின்னரும் பிரச்சனை காணப்பட்டால் பழைய mouse-யை மாற்றவும்.
Problem : Mouse cursor jumps around. Solution
Mouse-யை நகர்த்துகின்ற surface-யை சோதிக்கவும். Mouse-ல் காணப்படும் LED-ல் இருந்து வருகின்ற light-யை reflect பண்ணக்கூடிய தன்மையுடைய textured surface-யை பயன்படுத்தவும் மாறாக shiny surface பயன்படுத்தல் கூடாது.
Problem : Mouse button வேலை செய்யவில்லை. Solution
Button-களில் ஏதாவது இடையூறுகள் இருக்னின்றனவா என சோதிக்கவும். Button-களின் நடுவே காணப்படும் gap-வழியே vacuum cleaner மூலம் air below பண்ணவும். Control panel-ல் mouse setting-கள் சரியாக select பண்ணப்பட்டுள்ளதா என சோதிக்கவும். பின்னரும் பிரச்சனை காணப்பட்டால் button-கள் தொடர்ச்சியான பயன்பாட்டால் செயல் இழந்திருக்கலாம். எனவே mouse-யை மாற்றவும்.
Problem
ஒரு சில நிமிடங்கள் mouse வேலை செய்துவிட்டு நின்று விடுகின்றது. கணனியை reboot செய்யும்பட்சத்தில் மீண்டும் வேலை செய்கின்றது. Static charge-கள் mouse circuit-ல் interfer ஆவதால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது.
Solution
வீடு மட்டும் computer-க்கான wiring சரியான ground பண்ணப்பட்டுள்ளனவா என சோதிக்கவும். பின்னரும் problem காணப்பட்டால் இருக்கின்ற mouse-யை மாற்றி அதிகப்படியான static resistance உடைய mouse-யை வாங்கவும்.
Problem
Single click வேலை செய்கின்றது double click வேலைசெய்யவில்லை.
Solution
Control panel-ல் காணபடும் mouse setting-ல் mouse-ன் double click speed-யை மாற்றவும்.
Problem
Single device-ற்கு double-ம் double click-ற்கு quardruple click-கும் ஏற்படுகின்றது.
Solution
இந்த பிரச்சனைக்கு button bounce என்று பெயர். இது mouse-ன் hardware problem-தால் ஏற்படுவது. எனவே mouse-ஐ மாற்றவும்.
Printers
IntroductionPrinter என்பது output device ஆகும் இது computer சார்ந்த application-களின் hard copies-களை உருவாக்க பயன்படுகிறது. Personal computer-களில் உபயோகப்படுத்தப்படும் முக்கியமான printer வகைகள் வருமாறு எது Say printes
இந்த இந்த வகையான printerகளில், குறிகள் (characters) புள்ளிகளை (dots) வைத்து உருவாக்கப்படுகின்றன. எனவே இவை dot matrix printers என அழைக்கப்படுகின்றன. மேலும் இவை 3 வகைகளாக பகுக்கப்படுகின்றன.
அவை,
(a) 7-pin printers (b) 9-pin printers (c) 24-pin printersOperation of 7-pin printer
Dot matrix printer-ன் குறிகளை print செய்யும் தலைப்பகுதியில் (head) தூண்கள் போன்று வைக்கப்பட்ட 7 சிறிய ஊசிகள் இருக்கும், இந்த ஒவ்வொரு ஊசியும் எளிதாக நகரும் விதத்தில் இருக்கும்,
ஒவ்வொரு ஊசியும் சுத்தியல் போன்று செயல்பட்டு paper-ல் ribbon-ஐ அழுத்துவதன் மூலம் ஒரு புள்ளியை print செய்யும் விதத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலான குறிகள் 5 × 7 dot matrix-ன் மூலம் (உயரம் 7 புள்ளி, அகலம் 5 புள்ளி) உருவாக்கலாம். கீழ்காணும் படம் dot matrix printer-ன் செயல்பாட்டை காட்டும்.
Paper Print head Print head motion
குறிகள் ஒரே நேரத்தில் print செய்யப்படுவதில்லை. இவை ஒவ்வொரு தொகுதிகளாக (column by column) print செய்யப்படும். எடுத்துக்காட்டாக T எனும் எழுத்தை print செய்வோம். முதலாவது ribbonல் 1-வது pin number தொடுமாறு செய்யப்படும்.
இப்போது character-ன் முதல் column print செய்யப்படும். பின்னர் print head ஆனது வலது புறம் நகன்று சென்று pin 1 ribbon-ஐ தொடும். இப்போது character-ன் இரண்டாவது columnமும் print செய்யப்பட்டது. பின்னர் print head மூன்றாவது column-க்கு நகரும். மேற்கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும்.
Power supply
பொதுவாக printerகள் switch mode power supply (SMPS)-ஐ கொண்டிருக்கும். இந்த பகுதி ac voltage-ஐ பல்வேறு dc voltage நிலைகளாக மாற்ற உதவுகிறது. இதை கீழ்வரும் படம் காட்டுகிறது.
Interface connector
To control electronics, driver circuit To buzzer To print head, paper feed motor, carriage motor
Printerகள் 36 pin centronics interface cable அல்லது 9 pin RS 232C serial interface cable pour computer L இணைக்கப்படுகிறது. Computer-ல் இருந்து வரும் தொடர் (serial)
dataவானது பெறப்பட்டு printer-ன் RAM எனும் buffer-ல் store ஆகிறது. RAM buffer ஆனது அதன் size-ஐ பொறுத்து ஒரு வரி முதல் ஒரு பக்கம் வரை store செய்யும்.
Control electronics
இந்த பகுதி printer-ன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான intelligent processor-ஐ கொண்டிருக்கும்.
Driver circuit
இது வரி செலுத்துதல், அச்சு செயல்படும் விதம், ribbon அசைவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். இவைகளுக்கு stepper motorகள் பயன்படுகின்றன. இந்த circuit stepper motorகளுக்கு அதிக மின்சாரத்தை கொடுக்கின்றன. இந்த செயல்பாடுகளை பற்றியும் வேகத்தையும் control electronics-க்கு signal ஆக கொடுக்கும் (Feedback).
Front panel
இது குறைந்த பட்சம் மூன்று நிலைக்கான விளக்குகளையும் (status light - LED) மற்றும் மூன்று soft touch switchகளையும் கொண்டிருக்கும். இந்த விளக்குகள் printer-ன் நிலையை user-க்கு தெரிவிக்க பயன்படுகிறது. Switchகள் கட்டுப்பாட்டை கட்டளைகளைக் கொடுக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக font selection,
DIP switches
இந்த switchகள் interface card-ல் இருக்கும் மேலும் இவை printer-ன் settingகுகளை மாற்ற பயன்படுகின்றன. மாற்றப்படக்கூடிய settingகள் வருமாறு.
(i) Graphics மற்றும் format செய்யப்பட்ட characterகளை print செய்தல். (ii) Page length (iii) Slashed zeros (iv) Line spacing (v) Print quality (vi) Auto line feed (vii) பல்வேறு நாடுகளுக்கான character தொகுப்பு.Sensors
அசாதாரண நிலைகளில் இருந்து printer-ஐ காப்பதற்கு இவை பயன்படுகின்றன. பல்வேறு sensorகள் வருமாறு,
(i) Home sensor (ii) Paper empty (iii) Temperature Print
head ஆனது இடது ஓரத்தில் உள்ளதா என அறிய உதவுகிறது. Printer-ல் paper இல்லாத நிலையைக் குறிக்க உதவுகிறது. இது pin-ஐ வெப்பப்படுத்துவதற்கு தேவைப்படும் நேரம் அசாதாரணமாக இருந்தால் அதை கண்டறிய பயன் படுகிறது.
Print mechanism
இதில் இரண்டு துணை நிலைகள் உள்ளன.
அவை, (i) Carriage movement (ii) Ribbon feed
Print head ஆனது print செய்யும் போது ribbon-ஐ செலுத்தும்.
Features
இது stepper motor மூலம் carriage-ஐ இரண்டுபக்கங் களிலும் நகர்த்தும்.
(i)Graphics மற்றும் Text யை print செய்யலாம். (ii) Print செய்வதற்காகும் செலவு மிகக்குறைவு. (iii) Carbon paper மூலம் பல நகல்களை எடுக்கலாம். (iv) Pin-களின் எண்ணிக்கையை 7ல்Troubleshooting dot matrix printer
இருந்து 9 அல்லது 24க்கு உயர்த்துவதன் மூலம் printing தரத்தை மேம்படுத்தலாம். (v) இது மெதுவாக செயல்படும்.
Problem-Printer ஒழுங்காக வேலை செய்யாமல் இருப்பது.
Solution
AC supply சரியாக கொடுக்கப்பட்டு உள்ளதா என check செய்யவும். சரியாக கொடுக்கப்படவில்லையெனில் சரியாக இணைக்கவும். Fuses-ஐ check செய்து தேவையானல் அதனை மாற்றவும்.
Power light ON ஆக இருந்தால் ON-LINE மற்றும் cable connection-ஐ சரிபார்த்து மீண்டும் printer-ஐ ON செய்யவும்.
இப்போதும் work ஆகாமல் இருந்தால் self test print செய்யவும். இது print ஆனால் cable அல்லது. computer-ல் problem இருக்கும் அல்லது print ஆகாமல் இருந்தால் printer-ல் problem இருக்கும்.
Problem
Selt test-ன் போது printer print ஆகாமல் இருப்பது.
Solution
Self test-க்கு பயன்படும் switch-ஐ சரியாக பயன்படுத்தி உள்ளனவா என manual-ஐ வைத்து சரிபார்த்து கொள்ளவும். Printer-ல் power On ஆக இருந்தால் selft test செய்யவும். இப்போதும் print செய்யவில்லையெனில், motherboard-லும் print head-ஐ இணைக்கும் cable-ல் problem இருக்கலாம் அல்லது printer main board-ல் போன்ற problem இருக்கலாம்.
Service engineer உதவியுடன் அதனை சரி செய்யவும். எல்லா printer-ம் பயன்படுத்தும் முன்பு install செய்ய வேண்டியது அவசியம். ஒவ்வொரு printer-க்கு ஒரு installation software printer வாங்கும் போதே கிடைக்கிறது. எனவே இந்த software-ஐ install செய்யவில்லையெனில் printer வேலை செய்வதில்லை.
Problem
Printer not ready еrror message- display
Solution
இந்த problem hardware அல்லது software ஆல் ஏற்படுகிறது. சில software - கள் printer-ஐ support செய்வதில்லை. எனவே software set up மூலம் printer-ஐ select செய்யவும்.
Problem:
Carriage move செய்யாமல் இருப்பது.
Solution
வண்டி அச்சுத் தலையைக் கொண்டு செல்கிறது. இது ஹோம் மற்றும் ரன் அவுட் சென்சார் ஆகிய இரண்டு சென்சார்களால் கட்டுப்படுத்தப்படும் ஸ்டெப்பர் மோட்டாரால் இயக்கப்படுகிறது. சென்சாரில் சிக்கல் இருந்தால், டிரைவ் மோட்டாருக்கு மதர் போர்டில் இருந்து சரியான கட்டுப்பாட்டு சமிக்ஞைகள் கிடைக்காமல் போகலாம். டிரைவ் விநியோக மின்னழுத்தம், தரவு கேபிள்கள் மற்றும் மின்னணு சுற்றுகள் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
Problem
Paper empty not sensing
Solution
Paper ஆனது paper move செய்யும் வழியாக உள்ள micro switch-alum paper sensor circuit- sense ஆகிறது. எனவே manual ஆக paper-ஐ insert செய்யவும். இப்போது print ஆனால் micro switch-ஐ மாற்றவும்.
Problem-No ribbon feed Solution
Ribbon சில நேரங்களில் catridge-ல் சிக்கி இருக்கலாம். எனவே catridge knob-ஐ நாம் manual ஆக rotate செய்து ribbon free ஆக move ஆகிறதா என சரிபார்க்கவும். Carriage move ஆகும் போது catridge-ஐ drive செய்யும் gear-ஐ check செய்யவும்.
Problem
Line-ல் dot miss போன்ற சீரற்ற வகையில் print செய்வது.
Solution
Print செய்யப்பட்ட பகுதியில் வெற்று புள்ளிகள் (missing dots) இருந்தால் அது print headல் உள்ள குறைபாடு ஆகும். இதை நீக்க கீழ் வரும் trouble shoot முறைகளை செய்ய வேண்டும்.
Headஐ எடுத்து, அதிலுள்ள pinஐ இயக்குவதற்கான ஒவ்வொரு coilன் தொடர்பையும் (continuity) சோதிக்க வேண்டும்.
எல்லா coilகளும் சரியாக இருந்தால் external dc voltageன் மூலம் ஒவ்வொரு coilஐயும் அதன் இயக்கு திறனையும் சோதிக்க வேண்டும்.
Ribbon-ல் காணப்படும் carbon-ink படர்வதால் pinல் ஏற்படும் சிக்கலை நீக்க headஐ கழற்றி தூய்மையாக்க வேண்டும்.
Coilல் open அல்லது short circuit இருந்தால் புதிய headயை மாற்ற வேண்டும்.
Ink jet Printer
Operationஇது non-impact printer வகையை சார்ந்தது. Ink-ஐ துளிகளாக paper மீது தெளிப்பதன் மூலம் குறிகள் (Characters) உருவாக்கப்படுகின்றன. இவை ink tankலிருந்து துளை மூலமாக ink-ஐ செலுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.
6 mais Ink ஆனது tank-ல் இருந்து வடிகட்டப்பட்டு துளை மூலமாக செலுத்தப்படுகிறது. அதன் frequency-ல் அசைய கூடிய படிகத்தின் (crystal) மூலம் ink ஆனது சிறிய துளிகளாக மாற்றப்படுகிறது. இந்த துளிகள் மின் முனைகளின் (electrode) மூலம் மின்னூட்டப்படுகின்றன. இதை கீழ்வரும் படத்தில் இந்த மின்னூட்டப்பட்ட துளிகள் செங்குத்து deflection plateகளின் மூலம் characterகளை print செய்யும் விதத்தின் அடிப்படையில் paperன் மேல் செலுத்தப்படுகிறது.
Edge LED TV-யில் back light panel-யின் ஓரத்தை சுற்றிலும் light emiting diode-கள் உள்ளன. Light ஆனது வெளி ஓரத்திலிருந்து திரையின் நடுப்பகுதிக்கு செலுத்தப்படுகிறது.
SVGA என்பதன் விரிவாக்கம் super video graphics array இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதன் முக்கிய அம்சங்கள்
இது 16 colorகளில் மிகவும் உயர்ந்த resolution 800 x 600 மற்றும் 1024x768-களை அளிக்கின்றது.
இது graphics மற்றும் text modeகளுக்கு உதவிபுரிகின்றன. (iii) இது 0.5MB அல்லது 1MBகள் RAM உள்ளன.
இது 32 bit interface-யை காட்டுகின்றன. இது அகலமான 256 colour-யை கொடுக்கின்றது. இது VESA BIOS extension-க்கு உதவி புரிகின்றது. இது multimediaவிற்கு உதவிபுரிகின்றது. இது microsoft windows-க்கு அவற்றை scrolling இல்லாமல் icons மற்றும் folderகளை screen-ன் மேல் (desk top) உருவாக்க பயன்படுகிறது.
Edge LED TV-யில் back light panel-யின் ஓரத்தை சுற்றிலும் light emiting diode-கள் உள்ளன. Light ஆனது வெளி ஓரத்திலிருந்து திரையின் நடுப்பகுதிக்கு செலுத்தப்படுகிறது.
SVGA என்பதன் விரிவாக்கம் super video graphics array இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள் (i) இது 16 colorகளில் மிகவும் உயர்ந்த resolution 800 x 600 மற்றும் 1024x768-களை அளிக்கின்றது. இது graphics மற்றும் text modeகளுக்கு உதவிபுரிகின்றன. (iii) இது 0.5MB அல்லது 1MBகள் RAM உள்ளன.
(iv) இது 32 bit interface-யை காட்டுகின்றன. (v) இது அகலமான 256 colour-யை கொடுக்கின்றது. (vi) இது VESA BIOS extension-க்கு உதவி புரிகின்றது. (vii) இது multimediaவிற்கு உதவிபுரிகின்றது. (viii) இது microsoft windows-க்கு அவற்றை scrolling இல்லாமல் icons மற்றும் folderகளை screen-ன் மேல் (desk top) உருவாக்க பயன்படுகிறது.
Modem
தகவல் தொடர்பு (data communication) என்பது digital வடிவில் உள்ள தகவலை ஒரு computer-ல் இருந்து மற்றொன்றிற்கு தொடர்பு பாதை (communication channel) மூலமாக கொண்டு செல்வதாகும். ஆனால் ஏற்கனவே இருக்கும் தொடர்பு பாதைகள் (தொலைபேசி இணைப்பு) analog transmission-ஐயே ஊக்குவிக்கும். எனவே நமக்கு digital computerகளை analog network-வுடன் இணைக்கும் கருவி தேவை.
7 காட்டுகின்றது. Modem என்பது computer-ஐ telephone network-வுடன் இணைக்கும் கருவி யாகும். இதன் முழு வடிவம் fModulation and Dempdulation" என்பதாகும். இது telephone cableகள் மூலம் computerகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள உதவுகிறது.
Construction
இவை ஒரு auto transformerஆல் ஆனது. இதில் வெவ்வேறு திசைகளில் சுற்றப்பட்ட இரண்டு coilகள் உள்ளன. தை மேற்காட்டி Coilகளின் மேல் நகரும் தொடர்பு இருக்கும். இந்த நகரும் தொடர்பு servo motor மூலம் நகர்த்தப்படுகிறது. Error amplifer ஆனது servo motor-ஐ செலுத்த தேவையான error voltage-ஐ driverக்கு கொடுக்க பயன்படுகிறது.
Working
சாதாரண stabilizer-ல் transformer ஆனது பல சுற்றுகளைக் கொண்டிருக்கும். Relayகளைக் கொண்டு output voltage-க்கு தேவையான சுற்றை தேர்வு செய்யலாம்.
ஆனால் servo stabilizer-ல் உள்ள error amplifier ஆனது error voltage-ஐ கொடுக்கும் இந்த voltage ஆனது dc reference voltage Vref-ஐ rectify தெய்யப்பட்ட dc voltageலிருந்து கழிப்பதன் மூலம் கிடைக்கும். இந்த voltage ஆனது transformer secondaryயிலிருந்து வரும் output voltage-ஐ உயர்த்த அல்லது குறைக்கும் வகையில் servjor-ஐ குறிப்பிட்ட திசையில் இயக்கும்.
Error amplifier ஆனது output voltage-ஐ தொடர்ச்சியாக கண்காணிப்பதால் நிலையான voltage outputஆக கிடைக்கின்றது. Vref மதிப்பை மாற்றுவதன் மூலம் தேவையான output voltage-ஐ நிறுவலாம்.
இவை மின் துண்டிப்பு ஏற்படும் போதும் மின்சாரம் இருக்கும் போதும் computer-க்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப் பயன்படுகின்றன. இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன.
அவை, (i) Off - line ups (ii) On - line upsOff - line ups
mon இவற்றை stand by power system எனவும் அழைக்கலாம். இவை A/c input-ஐ உணர்வதற்கு ஒரு circuit-ஐ (line sensing circuit) பயன்படுத்துகிறது. இந்த circuit ac input-ல் குறைபாடு ஏதேனும் இருப்பதை உணர்ந்தால் உடனே stand by power systemக்கு (SPS) மாறும். இந்த SPS load-ஐ inverter-க்கு மாற்றி மின்சாரத்தை மின்கலங்களிலிருந்து பெற்று தொடர்ச்சியாக அளிக்கும்.
Disadvantages
(i) Electronic sensor மின்தடையை அறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளுகிறது. அதனால் syeem shutdown ஆகிறது.
(ii) மின்தடையின் போது inverterக்கு மாற்ற அதிக நேரம் எடுக்கிறது. அதனால் system shut down ஆகிறது.
(iii) மின்சாரம் ஒழுங்காக வழங்கப்படமாட்டாது. (iv) Surges மற்றும் spikes (திடீர் வேறுபாடு) ஆகியவற்றிடமிருந்து பாதுகாப்பு இல்லை.
(ii) ON-line ups
மின்கலங்கள் inverter மூலம் output உடன் எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும். எனவே மின்கலத்திலிருந்து computer-க்கு மின்சாரம் எப்போதும் வழங்கப்படும். அதாவது இதன் output-ஐ main power-ல் இருந்து மின்கலத்திற்கு மாற்ற அவசியமில்லாததால் on line ups-ல் தடங்கல் ஏற்படாது.
AC power இருக்கும் போது rectifier circuit மூலம் மின்கலம் மின்னூட்டப்படுகிறது. மின்தடை ஏற்படும் போது மின்கலம் மின்னூட்டப்படுவது நிறுத்தப்பட்டு மின்கலத்திலிருந்து system-க்கு தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கும்.
Surges மற்றும் dips
பாதுகாப்பளிக்கிறது.ஆகியவற்றிலிருந்து ups-ல் குறைபாடு ஏற்பட்டால் bypass switch மூலம் main power supplyயுடன் நேரடியாக இணைக்கப்படுகிறது. (iii) இது நிலையான மின்சாரத்தை வழங்கும்.
Define Surge suppressor and spike isolators
24 (Sul Surge என்பது 3 அல்லது 4 nano second-க்கு இருக்கக்கூடிய ஒரு long duration over voltage ஆகும். இந்த over voltage ஆல் electronic equipment ஆனது பாதிப்படைகிறது. இதனை தடுக்க surge suppessor-ஐ AC-line உடன் இணைக்கப்படுகிறது. இதனால் அதிக voltage வரும் போது suppessor பாதுகாக்கிறது. electronic equipment- surge
Spike என்பது 1 அல்லது 2 nano second-க்கு இருக்கக்கூடிய ஒரு short duration over voltage ஆகும். இந்த spike over voltage ஆல் electronic equipment பாதிக்கப்படுகிறது இதனை தடுக்க spike isolator device-ஐ AC line-ல் பொருத்தி over voltage ஏற்படும் போது electronic equipment ஆனது சேதமடையாமல் spike isolator பாதுகாக்கிறது.
Operation
ஆகும். பொதுவாக இந்தியாவின் standard voltage 240V ஆ இந்த voltage 240 V-ஐ விட அதிகரித்தால், spike (or) surge suppressor-ன் உதவியால் அதிக voltage ஆல் ஏற்படும் இழப்பிலிருந்து electronic equipment-ஐ பாதுகாக்கிறது.
MOV என்று அழைக்கப்படும் metal oxide varistor அனது surge அல்லது spike suppressor-ன் main part ஆகும். இது ஒரு சிறிய metal oxide material-ன் நடுவே power-யும் இரண்டு semi conductor-க்கு இடையே ground-யும் கொண்டுள்ளது. Varistor என்பது variable resistance ஆகும். இது voltage-ஐ பொருத்து இருக்கும்.
MOV ஆனது + 230, threshold voltage-ஐ கொண்டிருக்கும் input voltage ஆனது 230 V-ஐ விட குறைவாகும் போது semiconductor-லுள்ள electron-கள் flow ஆகி diode-ல் high resistance-ஐ உருவாக்கி ground-க்கு செல்லும் voltage-ஐ தடுக்கிறது. மேலும் input voltage threshold voltage-ஐ விட அதிகமாகும் போது semiconductor-ல் electron flow ஆகி low resistance-ஐ உருவாக்கி ground-க்கு அதிக அளவு current-ஐ அனுப்புகிறது. இவ்வாறு resistance-ஐ increase அல்லது decrease செய்து input current-ஐ control செய்கிறது. Input voltage சரியாக இருக்கும் போது MOV எந்த வித operation-யும் செய்வதில்லை.
Basic Principle Operation
Computer-ல் பயன்படும் power supplyகள் switch mode power supplyகள் வகையைச் சார்ந்தவை. A.C. main-ல் இருந்து பெறப்படும் முதன்மை மின்சாரம் சீர் செய்யப்பட்டு வடிவக்கட்டி (rectified & filtered) உயர் அழுத்த DC மின்சாரமாக மாற்றப்படுகிறது.
பின்னர் இது 10 முதல் 10 KHz உயர் அதிர்வுக்கு bipolar transistor மூலம் உயர்த்தப்பட்டு step down transformation-னின் P எனும் primary side-க்கு கொடுக்கப்படுகிறது. Transformer-ன்secondary side (S) ஆனது rectify செய்யப்பட்டு வடிகட்டப்படுகிறது. பின்னர் இது power supply-ன் output-க்கு அனுப்பப்படுகிறது. இதில் ஒரு சிறிய மாதிரியானது ஒழுங்குபடுத்துவதற்காக (regulation) திரும்ப செலுத்தப்படுகிறது (feed back). இது மேற்கூறப்பட்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.
Regulation
Output voltage ஆனது pulse width modulation மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதில் கீழ்வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
Output load அதிகரிக்கும் போது output voltage குறைகிறது. Pulse width modulator-ன் கட்டுப்பாடு output voltage-ன் வேறுபாட்டை உணர்ந்து transistor-ன் on நிலையில் அதிக நேரம் இருக்க செய்கிறது. எனவே இது தேக்கப்பட்ட voltage அளவை அதிகரித்து அதிகளவு voltage-ஐ transformer-ல் செல்லுமாறு செய்கிறது. எனவே output எப்போதும் போல் சீராக காணப்படும்.
Output voltage அதிகரிக்கும் போது pulse width modulation-ன் கட்டுப்பாடு இந்த மாறுபாட்டை உணர்ந்து transistor on நிலையில் இருக்கும் நேரத்தை குறைக்கிறது. எனவே இது' transformerல் செலுத்தும் voltage-ன் அளவை குறைக்கும். எனவே எப்போதும் போல் output சீராக காணப்படும்






Post a Comment