Bandwidth Characteristics
Video signal-க்கான bandwidth-ஐ கண்டுபிடிப்பதற்கு, ஒரு chess board அமைப்பானது கொடுக்கப்பட்டுள்ளபடி எடுத்துக் கொள்ளப்படுகிறது. (signal-ஆனது தொடர்ச்சியாக, வரிசையான முறைய (square wave-ஆக இருக்கும். இதின் voltage அளவுகள் black (மற்றும் white-க்கு தொடர்புடையதாக இருக்கும். Horizontal scanning-ல் flyback retrace-ஐ blankout (செய்வதற்கு 12us நேரம் தேவைப்படுகிறது. எனவே 546 என்கிற (எண்ணிக்கையில் மாறி மாறி white மற்றும் black என கொண்ட (மாற்றங்கள் (அதாவது 273 cycle-களைக் கொண்ட முழு square wave-கள்), ஒரு horizontal trace period-க்கான 52us '(= 64 us – 12 us) என்கிற நேரத்தில் ஒரு horizontal raster line மூலமாக scan செய்யப்படுகிறது.
ஒரு
horizontal trace-க்கான கால் அளவு
= 64us −12us = 52us
மாறி மாறி ஏற்படுகின்ற மாற்றத்திற்கான எண்ணிக்கை
frequency-க்கு போதுமானதாக இருக்கும்.
Composite video signal (CVS)
தேர்ந்தெடுக்கப்பட்டுளm picture தகவல்களுக்கு உரிய camera signal, blanking pulseகள் மற்றும் synchronizing pulseகள் சேர்ந்த signal அமைப்பிற்கு composite video signal என்று பெயர்) Blanking மற்றும் synchronizing ஆகிய இரண்டு pulseகளும் retrac இடைவெளியில் முறையே 75% மற்றும் 100% amplitude அளவுகளில் சேர்க்கப்படுகின்றது. இதனால் picனது அதிக efficiency உடன் transmit செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு active line முடிகின்ற போதும் horizontal sync pulse தேவைப்படுகின்றது. அதே போன்று ஒவ்வொரு field-ம் scan செய்யப்பட்டு முடிவுறுகின்ற போது vertical sync pulse தேவைப்படுகின்றது. மூன்று வித்தியாசமான brightness தன்மைகளைக் கொண்ட காட்சிக்கு உரிய composite video signal ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.
Composite video signal with different average brightness levels
Forward scan நடைபெறுகின்ற போது video signalஅளவானது black மற்றும் white அளவிற்கு இடையில் மாறுதல் அடைகின்றது. இதனால் கிடைக்கப்பெறுகின்ற picture-ன் brightness அளவிற்கு தகுந்தவாறு composite video signal ஆனது இரண்டிற்கும் இடைப்பட்ட grey அளவில் இருக்கும்: இதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற picture தகவல்கள் composite video signalலில் 12.5% முதல் 72% வரையிலான amplitude அளவினைப் பெற்றிருக்கும்.
White பகுதியில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற video signal-ன் amplitude அளவானது குறைவாகவும் மற்றும் dark (black) பகுதியில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற video signal-ன் amplitude அளவானது அதிகமாகவும் இருக்கும். Noise-ன் தன்மையை குறைப்பதற்காக குறைவாக உள்ள 10 சதவீத amplitude அளவுகளில் எவ்வித video signal-ம் பயன்படுத்தப்படுவதில்லை.
ஒரு frame-ல் உள்ள horizontal lineகள், உருவாக்குகின்ற brightness தன்மையின் சராசரி மதிப்பானது average brightness எனப்படும். Average brightnessக்கும் மற்றும் blanking levelக்கும் இடையில் உள்ள இடைவெளியானது pedestal height எனப்படும். இதே போன்று zero levelக்கும் மற்றும் average brightnessக்கும் இடையே உள்ள இடைவெளியானது DC level எனப்படும். Composite video signal-ன் அளவானது அதிகமாக இருந்தால் அது dark (கருப்பு) picture-ஐயும் மற்றும் குறைவாக இருந்தால் அது white (வெள்ளை) picture-ஐயும் குறிப்பிடுகின்றது.
CVS for one horizontal line
ஒரு horizontal line-க்கான composite video signal-ன் அமைப்பானது fig 1.11-ல் கொடுக்கப்பட்டுள்ளது. Horizontal scanning-க்கு இடைப்பட்ட இடைவெளியானது H என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு horizontal line-க்கான time period-ன் அளவானது 64us (= 1/15625) என இருக்கும். Blanking period-ன் அளவானது 12us என இருக்கும்.
Front porch
இந்த பகுதியானது (1.5us))line-க்கான picture தகவல் முடிகின்ற இடத்திற்கும் மற்றும் sync pulse-க்கான leading edge-க்கும் இடையில் அமையப் பெற்றிருக்கும். இந்த இடைவெளியானது sync pulse வருவதற்கு முன்பாக, picture line-ன் முடிவில் கிடைக்கப்பெறுகின்ற picture voltage அளவில் இருந்து receiver-க்கான video circuit-ஐ settle செய்வதற்கு அனுமதி அளிக்கின்றது. இதன் காரணமாக receiver-ல் உள்ள sync circuit-கள் line picture தகவலினால் பாதிக்கப்படுவதில்லை.
Back porch
Blanking அளவில் 5.8us)அளவு கொண்ட இந்த back porch-ஆனது line flyback-ஆனது முடிவுறுதற்கு தேவையான நேரத்தை அளிக்கின்றது. மேலும் இந்த நேரத்தில், அடுத்த line-ஐ scan செய்வதற்காக current-ஆனது reverse திசையில் செல்வதற்காக வேண்டி horizontal time base circuit-க்கு அனுமதி அளிக்கின்றது.
Back porch-ஆனது blanking level (reference level)-க்கு சமமாக, போதுமான amplitude-ஐக் கொண்டிருக்கும். இதன் காரணமாக transmitter-ல் picture தகவலில் உள்ள dc content-ஆனது அப்படியே வைத்து பாதுகாக்கப்படுகிறது. Receiver முனையில் antenna-ல் இருந்து பெறப்படுகின்ற signal-ன் strength-க்கு தகுந்தவாறு AGC voltage-ஐ உருவாக்குவதற்கு இது பயன்படுகிறது.
Line sync pulse
Blanking-ல் உள்ள front porch-ஐ அடுத்து sync pulse -ஆனது ஆரம்பமானவுடன் horizontal retrace-ஆனது உருவாகின்றது. Flyback-ஆனது கண்டிப்பாக blankout செய்யப்பட வேண்டும். ஏனெனில் sync level-ஆனது blacker than black என்கிற அளவில் இருக்கும். Receiver-60 வைத்து தனியாக பிரித்தெடுக்கப்படுகின்ற line sync pulse-கள் receiver time base-ஐ synchronize செய்கின்றது. இந்த நேரத்தில் beam-ஆனது raster-ன் இடது புறம் ஒரத்திற்கு வந்து சேரும்.
Vertical sync pulse
Vertical sync pulse-கள் serrate செய்யப்பட்ட rectangular pulse-களாக இருக்கும். இவைகள் vertical retrace இடைவெளியில் அமையப் பெற்றிருக்கும். இந்த pulse-கள் picture tube-ல் vertical scanning-ஐ, synchronize செய்வதற்கு பயன்படுகிறது.
பொதுவாக vertical sync pulse-கள் even மற்றும் odd என்கிற இரண்டு field-களின் முடிவிலும் சேர்க்கப்படுகின்றது. இதன் அகலமானது horizontal sync pulse-ஐ விடவும் அதிகமாக இருக்கும். 625 line-களைக் கொண்ட அமைப்பில் 2.5 line-களுக்கான கால இடைவெளியானது (2.5 x 64us = 160us) vertical sync pulse-களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.
Serrated vertical pulse
Horizontal sync pulse-கள் vertical trace மற்றும் retrace என்கிற இரண்டு இடைவெளிகளிலும் அமையப் பெற்றிருக்கும். ஆனால் 2.5 line-களைக் கொண்ட vertical sync pulse இருக்கின்ற இடைவெளியில் எவ்வித horizontal sync pulse-ம் கிடைக்கப்பெறுவதில்லை. இதன் காரணமாக 15625Hz என்கிற frequency-ல் செயல்படுகின்ற horizontal sweep oscillator-ஆனது, ஒவ்வொரு vertical sync pulse இடைவெளியின் போதும் synchronization என்கிற தன்மையில் இருந்து விலகுகின்றது.
Serrate செய்யப்பட்டுள்ள vertical sync pulse-கள் காரணமாக, vertical retrace இடைவெளிகளில் horizontal oscillator-ஆனது synchronize ஆகின்றது. Serrate செய்யப்பட்ட ஒவ்வொரு pulse-ன் அகலமும் 27.3us எனவும் மற்றும் அவற்றிற்கு இடையில் உள்ள serration இடைவெளியானது 4.7us எனவும் இருக்கும். இவ்வகை pulse-களின் rising edge-ஆனது horizontal oscillator-ஐ synchronize செய்வதற்கு பயன்படுகிறது.
Equalizing pulse
TV transmission-னில் vertical மற்றும் horizontal என்கிற இரண்டு வகை sync pulse-களும் video signal-உடன் சேர்க்கப்பட்டு transmit செய்யப்படுகிறது. Receiver-ல், high pass filter (differentiator) -ன் மூலம் horizontal sync pulse-கள் தனியாக பிரிக்கப்படுகின்றது. அதே போன்று low pass filter (integrator)-ன் மூலம் vertical sync pulse-கள் தனியாக பிரிக்கப்படுகின்றது. Integrate செய்யப்பட்ட output signal-ஆனது vertical oscillator-ஐ trigger செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக vertical oscillator-ஆனது 50Hz என்கிற frequency-க்கு lock ஆகின்றது.
Integrator-ல். இருந்து கிடைக்கப்பெறுகின்ற output waveform-கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் field-ன் தொடக்கத்தில் line sync pulse (625-ஆவது)க்கும் மற்றும் vertical sync pulse-க்கும் இடையே 64us அளவு கொண்ட ஒரு முழு line period-க்கான இடைவெளி அமையப் பெற்றிருக்கும்.
capacitor-ஆனது zero voltage அளவிற்கு discharge-ஆகி விடுகின்றது. Post equalizing pulse-கள் காரணமாக capacitor-ஆனது வேகமாக discharge -ஆகி, vertical oscillator-ஐ சரியான நேரத்தில் trigger செய்வதற்கு உறுதி செய்கின்றது. ஆகவே equalizing pulse-களை சேர்ப்பதன் காரணமாக இரண்டு field-களிலும் voltage-அனது ஒரே மாதிரி அதிகரிக்கின்றது மற்றும் குறைகின்றது. எனவே vertical oscillator-ஆனது சரியான நேரத்தில் trigger செய்யப்படுகின்றது. இதன் அமைப்பானது கொடுக்கப்பட்டுள்ளது.
Positive and Negative Modulation
Television-னில் video signal-ஐ modulate செய்வதற்கு amplitude modulation என்கிற முறை பயன்படுத்தப்படுகிறது. Composite video signal-ஆனது picture-க்கான white மற்றும் black பகுதிகளுக்கு மாறுபட்ட polarity-யில். signal-களைக் கொண்டிருக்கும். எனவே black மற்றும் white தகவல்களை குறிப்பிடுவதற்கு இரண்டு விதமான modulation முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
அவையாவன;
positive modulation மற்றும் negative modulation.
Positive modulation
Picture brightness-க்கான intensity அளவானது modulate செய்யப்பட்ட தகவலில் அதிகரிக்கின்ற amplitude அளவினைக் கொண்டிருந்தால் அது positive modulation எனப்படும்.) இதில் peak white-ஆனது 100% modulation-ஐக் கொண்டிருக்கும். Black மற்றும் sync pulse-கள் குறைந்த அளவில் குறைவான modulation-ஐக் கொண்டிருக்கும்.
Negative modulation
Picture brightness-க்கான intensity-ஆனது modulate செய்யப்பட்ட தகவலில் குறைகின்ற amplitude-ஐக் கொண்டிருந்தால் அது negative modulation எனப்படும். Sync pulse-ன் மேற்பகுதியானது 100% modulation-ஐக் கொண்டிருக்கும். Black பகுதிக்கு தொடர்புடைய blanking pulse-ஆனது 75% amplitude -ஐக் கொண்டிருக்கும். White பகுதியை நோக்கி அதிகரிக்கின்ற brightness -ன் போது carrior amplitude-ஆனது 10% அளவு கொண்ட குறைவான amplitude-ஐ நோக்கி குறைகின்றது.
Merits of Negative Modulation
i) (Picture Picture signal-லில் noise interference அளவு குறைவாக இருக்கும். ii) Synchronization-னில் noise interference அளவு குறைவாக இருக்கும். iii) அதிகளவு அதிகரிக்கின்ற peak power output-க்கு அனுமதி அளிக்கின்றது. iv) Receiver-ல் AGC circuit-ஐ சரியான முறையில் மற்றும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். v) Tansmission-செய்வதற்கு குறைவான power போதுமானது. vi) அதிக efficiency கொண்டது.
TV standards
உலக அளவில் எவ்விதமான TV standard-களும் இல்லாத நிலையில் முதன் முதலாக மூன்று monochrome (அதாவது கருப்பு மற்றும் வெள்ளை) systemகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டது. இவைகள் 525 lineகளைக் கொண்ட American system, 625 lineகளைக் கொண்ட European system மற்றும் 819 lineகளைக் கொண்ட French system எனப்படும். இந்த standardகளில் ஒரு system ஏற்படுத்துகின்ற programme-ஐ வேறு systemத்திற்கு பயன்படுத்த இயலாது. அதாவது ஒரு systemத்தை வேறு systemத்திற்கு மாற்றிக் கொள்ள இயலாது. மூன்று systemகளையும் விட்டுவிட்டு புதியதாக அனைத்திற்கும் பொதுவான ஒரு systemத்தை பயன்படுத்தினால் அதிக செலவாகும். ஏனெனில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற transmit செய்கின்ற கருவிகளையும் மற்றும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள receiverகளையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வியாபார நோக்கில் பயன்படுத்தி வருகின்ற TV ஒலிபரப்புதலில் receive செய்யப்படுகின்ற TV signalகள் transmit செய்யப்படுகின்ற signal உடன் நேரடித் தொடர்பினைக் கொண்டிருக்கும். Receiver-ல் உள்ள scanning முறையானது கண்டிப்பாக transmitter-ல் உள்ள scanning முறையைப் போன்று இருக்க வேண்டும். ஒலிபரப்பப்படுகின்ற அனைத்து stationகளில் இருந்தும் receiver ஆனது ஒரே மாதிரி தன்மையுடன் signalகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை சிறந்த முறையில் ஏற்படுத்துவதற்கு பலவகையான standardகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அவையாவன,
(i) FCC (Federal Communication Commission)
(ii) NTSC (National Television System Committee)
(iii) CCIR (International Radio Consulative Committee)
(iv) (Phase Alternation with Line)
(v) SECAM (Sequential Couleures A Memory)
சாதாரண colour transmission செயலானது அமெரிக்காவில் 1954ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு NTSC system என்று பெயர். 1960-ல் ஜப்பான் ஆனது NTSC systemத்தை அங்கு அறிமுகப்படுத்தியது. கனடா மற்றும் பிற நாடுகளிலும் இந்த 'system ஆரம்பிக்கப்பட்டது. PAL system ஆனது FRG மற்றும் UK நாடுகளில் 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஈரான் மற்றும் பிற மேற்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலும் PAL system உருவாக்கப்பட்டது. 1967-ல் SECAM system ஆனது பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு அதை விட நவீன SECAM IV மற்றும் SECAM V போன்ற systemகள் ரஷ்யா, ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. இத்தகைய மூன்று systemகளும் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலவகையான நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற பலவகையான TV standardகளின் தன்மையானது மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு TV receiver ஆனது TV transmitter-ஐப் போன்று scanning, bandwidth மற்றும் modulation முறைகளைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் அல்லது குணங்கள் TV standard-ஐ உருவாக்குகிறது. அதாவது TV standard என்பது TV programméகளை சிறந்த முறையில் ஒலிபரப்பும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள வரைமுறைகள் ஆகும். இத்தகைய வரைமுறைகளை கருத்தில் கொண்டுதான் ஒரு TV receiver செயலாற்ற வேண்டும். இல்லையெனில் சரியான முறையில் TV programeகளை பெற முடியாது.
TV standardகள் வித்தியாசமாக இருப்பதற்கான காரணங்கள் வருமாறு :
(i) அமெரிக்க நாடுகளில் கிடைக்கப்பெறுகின்ற electric main supply ஆனது 60Hz என்கிற frequency அளவினைக் கொண்டிருக்கும். ஐரோப்பா நாடுகளும் மற்றும் அநேகமான ஆசிய நாடுகளும் 50Hz frequency அளவு கொண்ட electric main supply-ஐக் கொண்டிருக்கும். Electric main supply-ன் frequency-ம் மற்றும் TV scanning செயலினுடைய field frequency-ம் ஒரே அளவாக இருந்தால் power supply-ன் rippleகளின் மூலம் ஏற்படுகின்ற hum போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றது.
இத்தகைய காரணங்களினால் அமெரிக்கா, கனடா மற்றும் வேறு அமெரிக்க நாடுகள் 60Hz frequency-ஐயும் மற்றும் இந்தியா மற்றும் ஐரோப்பா நாடுகள் 50Hz frequency-ஐயும் TV systemத்தின் field frequency ஆகக் கொண்டிருக்கின்றது.
(ii) அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் வித்தியாசமான colour encoding மற்றும் decoding முறைகளைக் கொண்டுள்ளது. இவைகள் NTSC, PAL மற்றும் SECAM என அழைக்கப்படுகின்றது. ஏனைய நாடுகள் இவற்றில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து செயலாற்றுகின்றது. நமது இந்திய நாடானது PAL systemத்தை தேர்ந்தெடுத்து உள்ளது.
(iii) Picture-ன் தரத்தை அதிகரிக்கச் செய்கின்ற வண்ணமாக சில நாடுகள் channel width மற்றும் bandwidthகளில் சில மாறுதல்களை செய்து செயலாற்றுகின்றது.
TV systemகள் A, B, C, D, E, F, G, H, I, K, L, M மற்றும் N என பல்வேறு standardகளைக் கொண்டுள்ளது. இவற்றில் A, C, E மற்றும் F என்பன பிற்காலத்திற்கு பயன்படுத்துகின்ற வண்ணம் பரிந்துரை செய்யப்படவில்லை. A மற்றும் E systemகள் ஏற்கனவே UK மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
Colour TV fundamentals
Introduction
Light-என்பது electomagnetic energy ஆகும். இது மனிதனின் கண்ணுக்கு தெரிகின்ற வகையில் 7000°A அளவு கொண்ட red light முதல் 4000°A அளவு கொண்ட violet light வரையிலான wavelength-ஆல் ஆன frequency spectum-த்தைக் கொண்டிருக்கும். இந்த range-ல் உள்ள ஒவ்வொரு wavelength-ம் நமது கண்களால் குறிப்பிட்ட tint அல்லது hue என perceive செய்யப்படுகிறது. நடைமுறையில் இத்தகைய அனைத்து hue-களும் white sun light-ல் அமையப் பெற்றிருக்கும். இந்த range-ஐ அடுத்து infrared-ஆனது மேற்பகுதியிலும் மற்றும் ultraviolet-ஆனது கீழ்பகுதியிலும் அமையப் பெற்றிருக்கும்.
Spectrum -த்தில் இருக்கின்ற கணக்கில் அடங்காத எண்ணிக்கைகளைக் கொண்ட wavelength-களின் காரணமாக violet முதல் red வரையில் தொடர்ச்சியாக hue-க்கான gradient கிடைக்கப் பெறுகின்றது. ஒவ்வொரு தனித்தனி hue-ம் ஒரு spectral colour என அழைக்கப்படுகிறது. இது நமது கண்களின் மூலம் அதிக சுத்தமான saturate செய்யப்பட்ட colour என perceive செய்யப்படுகின்றது. நமது கண்ணானது அருகில் வைத்து அத்த colour-களை வித்தியாசப்படுத்தி பார்க்க முடியாது. ஒரு glass prism வழியாக white sun light-ஐ செலுத்தினால் அது தனித்தனியாக red, orange,yellow, green, blue மற்றும் violet என colour-களை தனித்தனியாக பிரிக்கும். இதனை நமது கண்களைக் கொண்டு நேரடியாக காண முடியும்.
Compatibility
Television-னின் colour அமைப்பானது கருப்பு - வெள்ளை அமைப்புடன் compatible ஆகின்ற மாதிரி (ஒத்துப் போகின்ற மாதிரி) கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதாவது
Colour television-க்கான signal-ஐ ஒரு B/W Television ஆனது receive செய்கின்ற போது, receiver circuit-ல் எவ்வித மாற்றமும் செய்யாமல் B/W ஆக picture-ஐ திருப்பித்தருது வேண்டும். ஒரு colour receiver ஆனது(GB/W TV-க்கான signal-ஐ eceive செய்கின்றபோது, BMW signal-ஐ அப்படியே திருப்பித்தர வேண்டும் (இது reverse compatibility எனப்படும்.
Mixing of colours
Colour ஆனது இரண்டு முறைகளில் mix செய்யப்படுகின்றது. அவையாவன;
i) subtractive mixing, ii) additive mixing.Additive mixing முறையில் colour light-கள் mix செய்யப்படுகிறது. Subtractive mixing முறையானது pigment-களின் reflect-ஆகின்ற தன்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. இத்தகைய pigment-கள் அனைத்து wavelength-களையும் absorb செய்யும். ஆனால் அதன் colour-க்கான wave length-ஐ மட்டுமே reflect செய்யும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட pigment-கள் mix செய்யப்படுகின்ற போது, அவைகள் சேர்ந்து இரண்டிற்கும் பொதுவான colour-ஐ reflect செய்கின்றது.
Additive mixing of colours
Additive mixing முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட colour-ght ஆனது mix செய்யப்படுகின்றது. Red, green மற்றும் bhue என்கிற colour-களுக்கான light-களை ஒரு குறிப்பிட்ட intensity அளவுகளில் mix செய்வதன் மூலம் பெரும்பாலான colour-கள் கிடைக்கப் பெறுகின்றது.
Red, green மற்றும் blue என்பன primary colour-களாகும். television-னில் அடிப்படை colour-களாக பயன்படுத்தப்படுகிறது. மூன்று colour-களையும் ஒரு குறிப்பிட்ட intensity அளவுகளில் mix செய்தால் white colour-ஆனது கிடைக்கப் பெறும். ஏதாவது இரண்டு primary colour-களை mix செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற colour-கள் complementary colour-கள் எனப்படும். இதன் தன்மையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகள் Red + Green = Yellow Red + Blue = Magenta (Purplish red shade) Blue + Green =Cyan (Greenish blue shade)
Additive mixing முறையில் colour-களை mix செய்கின்ற தன்மை. இம்முறையில் மூன்று primary colour-களையும் mix செய்வதன் மூலம் white colour கிடைக்கின்றது.
Grassman's law-ன் படி 30% Red, 59% Green மற்றும் 11% Blue ஆகியவற்றினை mix செய்தால் white colour கிடைக்கும். மனிதனின் கண்ணிற்கான sensitivity-ன் அடிப்படையில் பலதரப்பட்ட colour-கள் கிடைக்கப் பெறுகின்றது. இதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
30% red + 59% green + 11% = White
blue 30% red + 50% green = Yellow
30% red + 11% blue = Magenta
59% green + 11% blue = Cyan
Colour perception
நாம் பார்க்கின்ற அனைத்து object-களும் தமது கண்ணில் உள்ள lens அமைப்பின் வழியாக focus செய்யப்பட்டு கண்ணில் உள்ள retina-ல் விழுகின்றது. கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ள retina-ஆனது light sensitive organ-களைக் கொண்டிருக்கும். இது visual தன்மைகளை sense செய்து கணக்கிடுகின்றது. Retina-ஆனது optic nerve உடன் இணைக்கப்பட்டிருக்கும். இது organ-களின் மூலம் sense செய்யப்படுகின்ற light stimuli-களை brain-ல் உள்ள optical centre-க்கு கொண்டு செல்கின்றது.
இரண்டு வகைகளாக இருக்கும். அவையாவன; rod-கள் மற்றும் ,cone-கள். Rod-கள் brightness-ஐ sense செய்கின்ற தன்மை காண்டது. இது black முதல் white வரை உள்ள grey colour-க்கான thtness தன்மையை sense செய்கின்றது. Cone-கள் colour-ஐ செய்து கண்டுபிடிக்கின்றது. Cone-கள் மூன்று பிரிவுகளாக அழை ப் பெற்றிருக்கும். அவையாவன; red cone-கள், blue cone-a மற்றும் green cone-கள். இந்த cone-கள் அதற்குரிய colour ளை தனித்தனியாக பிரித்து கண்டுபிடித்து, அதனை அடையாளம் கண்டு optical nerve-களைப் பயன்படுத்தி brain-ல் ள்ள optical centre-க்கு அனுப்புகின்றது. Brain-ன் மூலம் இவைகள் ஓன்றாக mix செய்யப்பட்டு உண்மையான colour-ஆனது அடையாளம் காணப்படுகிறது.
பல்வேறு colour-களின் relative response தன்மையானது வ்வாறு இருக்கும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மனிதனின் கண்ணிற்கான sensitivity - ஆனது 550nm-ல் green light-க்கு அதிகமாக இருக்கும். Spectum-த்தில் உள்ள red மற்றும் blue- ஆகிய இரண்டு பக்கங்களுக்கும் செல்லச் செல்ல குறைந்து கொண்டே இருக்கும்.
Chromaticity diagsam
Chromaticity diagram-என்பது அனைத்து spectrai colour-களையும் மற்றும் அவற்றின் mixture-களையும் சரியான முறையில் குறிக்கப்பட்ட space co-ordinate அமைப்பாகும். மூன்று dimension-களில் குறிப்பிடப்பட்டால், Z-axis-ஆனது-eolour-க்கான brightness-ஐத் தெரியப்படுத்தும்
The chromaticity diagram-ஆனது horse shoe வடிவில் அமையப் பெற்றிருக்கும். இது அனைத்து rainbow colour-களையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இதன் மூன்று முனைகள் முறையே red, green மற்றும் blue என குறிப்பிடப்படுகின்றது. நடுவில் உள்ள பகுதியானது white colour-ஐ குறிப்பிடுகின்றது.
(White colour-ஆனது X = 0.31 மற்றும் Y = 0.32 என்கிற co-ordinate-ல் அமையப் பெற்றிருக்கும். Primary colour-க்கான wavelength-கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
Red = 700 nm
Green = 546.1nm
Blue = 438.8nm*
இந்த diagram-த்தின் முக்கியமான நன்மை என்னவென்றால். இதன் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட colour-களை additive mixing முறையில் mix செய்தால் முடிவில் colour-ஐ கண்டுக் கொள்ளலாம். கிடைக்கப்பெறுகின்ற Picture-க்கான brightness அளவு அதிகரித்தால் chromaticity diagram-த்தின் அளவும் அதிகரித்து பெரியதாக காணப்படும்.
Characteristics of colour
A) Luminance or Brightness
ஒரு light-க்கான intensity அளவானது luminance அல்லது brightness எனப்படும். அதாவது ஒரு கண்ணின் மூலம், colour-ஐ தவிர்த்து perceive செய்யப்படுகின்ற light intensity-க்கான அளவானது luminance அல்லது brightness எனப்படும். (Black மற்றும் white கொண்ட picture-களில், சிறப்புமிக்க light பகுதிகள் dark பகுதிகளை விடவும் அதிகளவு luminance-ஐக் கொண்டிருக்கும்.
பலதரப்பட்ட colour-கள் பலதரப்பட்ட shade-களைக் கொண்ட luminance-ஐப் பெற்றிருக்கும். ஒரு monochrome TV screen-னில் dark red colour-ஆனது black-ஆக காட்சியளிக்கும். yellow-ஆனது white-ஆக காட்சியளிக்கும் மற்றும் light blue-ஆனது grey-ஆக காட்சியிளிக்கும்.
B) Hue
ஒரு மழைலி கண்டறிவதே இல் இது receive செய்யப்படுகின்ற light-ல் உள்ள predominant spectral colour எனப்படும். (ஆகவே எந்த ஒரு object-க்கான colour-ம் அதன் hue அல்லது tint மூலம் தனியாக அடையாளம் காணப்படுகிறது. Green இலைகள் green hue-ஐக் கொண்டிருக்கும் மற்றும் red தக்காளி ஆனது red hue-ஐக் கொண்டிருக்கும். Spectrum-த்தில் உள்ள பலதரப்பட்ட wave length-களின் காரணமாக பலதரப்பட்ட hue-ஆனது கிடைக்கப் பெறுகின்றது.
C) Saturation
இது colour light-க்கான spectral purity ஆகும். இதன் தன்மையானது ஒரு colour-ல் white ஆனது சேர்க்கப்பட்டு அந்த எவ்வளவு dilute செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து இருக்கும். ( பொதுவாக தனி hue கொண்ட colour-கள் கிடைப்பது கடினம். அதாவது hue-உடன் வேறு colour-கள் எவ்வளவு அளவு சேர்ந்துள்ளது என்பதை saturation-ஆனது குறிப்பிடுகின்றது. முழுமையாக saturate செய்யப்பட்ட colour-ஆனது எவ்வித white-ஐயும் கொண்டிருக்காது. உதாரணமாக, vivid green-ஆனது முழுமையாக saturate செய்யப்பட்ட colour ஆகும். இதனை white கொண்டு dilute செய்தால் light green கிடைக்கப் பெறும்.
D) Chrominance
ஒரு ஒரு colour-க்கான hue மற்றும் saturation ஆகிய இரண்டும் சேர்ந்த தன்மையானது chrominance எனப்படும். இது brightness தகவலைப் பொறுத்து இருக்காது. Chrominance ஆனது chroma எனவும் அழைக்கப்படுகிறது,









