-->
awTJ8oIyB94nutbC1bJoZn5dMRTh5VC3z3VvpzU4

Main Tags

Popular Posts

Bookmark

CAMERA TUBES

Camera tube Intro

Camera Camera tube என்பது optical image-ஐ (picture signal)-ஐ அதற்கு இணையான electrical signal ஆக மாற்றுகின்ற ஒரு device ஆகும். Television camera tube ஆனது television system-த்திற்கான கண் போன்று செயல்படுகின்றது. இதன் பண்புகள் சாதாரணமாக மனிதனின் கண்களுக்குரிய பண்புகளை ஒத்து இருக்க வேண்டும். அடிப்படையில் TV camera tube ஆனது photo emission அல்லது photo conduction என்கிற தன்மையின் அடிப்படையில் செயல்படுகின்றது.

ஒரு scene-ல் காட்சியில் இருந்து வருகின்ற light ஆனது camera tube-ல் உள்ள image plate என அழைக்கப்படுகின்ற ஒரு photo sensitive surface-ன் மீது focus செய்யப்படுகிறது. Image plate-ன் photoelectric தன்மை காரணமாக அதில் உள்ள பலதரப்பட்ட light intensity-கள் அதற்குரிய electrical மாறுதல்களாக மாற்றப்படுகின்றது.

Characteristics of camera tube

Camera tube ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ள characteristics-களைக் கொண்டிருக்கும்.

A) Light transfer characteristics

இது target plate-க்கான illumination-க்கும் (X-axis) மற்றும் அதற்குரிய output current-க்கும் (Y-axis) இடையே உள்ள தொடர்பினைக் குறிப்பிடுகின்றது. இதன் தன்மையானது log-log scale-ல் வரையப்படுகிறது. இந்த characteristics-க்குரிய slope ஆனது gamma என அழைக்கப்படும். இதன் மூலம் camera tube-ன் மீது விழுகின்ற light-க்கும் மற்றும் அதன் மூலம் உருவாகின்ற electrical current-க்கும் உள்ள தொடர்பு கிடைக்கப்பெறுகின்றது.

B) Spectral response

இதன் மூலம் ஒரு camera tube ஆனது அனைத்து colour-களையும் ஒரே அளவு கொண்ட தன்மையுடன் செயல்படுத்துகின்ற சிறப்பானது குறிப்பிடப்படுகிறது. கருப்பு வெள்ளை television tube ஆனது நமது கண்களைப் போன்று அதே spectal response-ஐக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் colour TV tube-கள் அவற்றிற்குரிய primary colour-களில் இதை விடவும் அதிகளவு response-ஐக் கொண்டிருக்க வேண்டும்.

C) Sensitivity

மிகச்சிறிய அளவு கொண்ட illumination-னில் கூட camera tube ஆனது எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பது அதன் sensitivity மூலம் குறிப்பிடப்படுகிறது. Camera tube-கள் அதிகளவு sensitivity-ஐக் கொண்டிருக்க வேண்டும். Camera tube-ல், dark current-ன் அளவு அதிகமாக இருந்தால், sensitivity ஆனது குறைவாக இருக்கும். சிறந்த camera tube-கள் சிறந்த sensitivity-ஐக் கொண்டிருக்கும்.

D) Dark current

Camera tube-ல் light signal ஆனது விழாத நிலையில் உருவாகின்ற current ஆனது dark current எனப்படும். இந்நிலையில் மிகக்குறைவான அளவு கொண்ட charge carrier-கள் target plate-ல் உள்ள junction-க்கு குறுக்காக செல்வதால் இந்த dark current ஆனது உருவாகின்றது. எனவே மிகக்குறைந்த அளவு கொண்ட dark current ஆனது camera tube-ன் output-ல் flow ஆகும். Dark current-ன் அளவானது மிகவும் குறைவாக இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் இதன் மூலம் sensitivity பாதிக்கப்படலாம். சிறந்த camera tube-கள் குறைவான dark current-ஐக் கொண்டிருக்கும்.

E) Lag characteristics

இதன் தன்மையானது, camera tube-ல் வேகமாக மாறுதல் அடைகின்ற illumination-க்கு தகுந்தவாறு photo sensitive layer ஆனது செயல்படுகின்ற வேகத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கும். தற்போது விழுகின்ற image உடன் சேர்ந்து screen-ல் ஏற்கனவே உள்ள image-ம் தெரிந்தால் screen-ல் தெளிவற்ற தோற்றம் ஏற்படும். இது camera tube-ன் illumination அளவில் ஏற்பட்ட மிகச்சிறிய lag தன்மையால் ஏற்படுகின்றது.

F) Resolving power

இது picture-க்கான black மற்றும் white level-களுக்கான resolution-னின் எண்ணிக்கையினால் அதிகரிக்கின்ற signal current ஆனது, black மற்றும் white level-களுக்கான முழு மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு போதவில்லை என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றது. Image-க்கான முக்கிய தகவல்களை உருவாக்குகின்ற தன்மையானது resolving power எனப்படும்.

Types of camera tube

i) Vidicon  ii) Plumbion  iii) Saticon

iv) Silicon diode array vidicon

v) Newicon  vii)Chalnicon

Vidicon

ஒரு மாதிரி vidicon-னின் வடிவமைப்பானது fig.2.1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இது photoconduction என்கிற தன்மையின் அடிப்படையில் செயலாற்றுகின்றது. Vidicon camera tube ஆனது photo conductive target plate-ஐயும் மற்றும் electron gun உடன் கூடிய focussing மற்றும் deflection coil-களையும் கொண்டிருக்கும். Optical image ஆனது target-ன் மீது focus செய்யப்பட்டவுடன், அது ஒரு charge image-ஐ உருவாக்குகின்றது. இது electron gun-ல் இருந்து வருகின்ற electron beam-ன் மூலம் scan செய்யப்படுகிறது. இதன் மூலம் video signal உருவாகின்றது.

(i) Photo conductive target plate

Garget rget ஆனது ஒரு மெல்லிய photo conductive layer ஆக இருக்கும். (இது selenium அல்லது antimony compound-களால் உருவாக்கப்பட்டிருக்கும். அதாவது இந்த compound-கள் face plate-ன் உட்புறமாக பூசப்பட்ட ஒளி ஊடுருவுகின்ற தன்மை கொண்ட conductive film மீது deposit செய்யப்பட்டிருக்கும். இந்த conductive ஆனது signal electrode-அல்லது plate என அழைக்கப்படும் Photo layer-ன் image பக்கமானது, signal electrode உடன் தொட்டுக் கொண்டிருக்கும். இது load resistance வழியாக DC supply உடன் இணைக்கப்படுகிறது.

(ii) Scanning section

Scanning பகுதியானது electron beam-ஐ horizontal (left - right) மற்றும் vertical (top-bottom) திசைகளில் நகரச் செய்து முழு target plate-ஐயும் scan செய்கின்றது. Flectron gun-ல் இருந்த வெளியேறுகின்ற electron beam ஆனது external coil மூலம் ஏற்படுகின்ற magnetic field மற்றும் grid No:3 மூலம் ஏற்படுகின்ற electric field ஆகிய இரண்டின் செயல்களுக்கும் உட்படுத்தப்பட்டு photo conductive layer-ன் மேற்பகுதியில் focus செய்யப்படுகிறது. Grid No: 4 ஆனது அதற்கும் மற்றும் photo conductive layer-க்கும் இடையில் சீரான decelerating field-ஐ ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக layer-க்கு அருகில் electron beam வருகின்ற போது அதன் வேகம் குறைந்து, secondary emission ஏற்படுவது தடுக்கப்படுகிறது) Tube-ஐ சுற்றி அமைந்துள்ள horizontal மற்றும் vertical coil-கள் electron beam-ஐ deflect செய்வதன் மூலம் target plate-ஆனது scan செய்யப்படுகின்றது.

(iii) Electron gun

Heater coil, cathode, control grid, focussing grid மற்றும் accelerating anode ஆகியவைகள் சேர்ந்து electron gun பகுதியை உருவாக்குகின்றது.\Cathode ஆனது electron-ஐ emit செய்கின்றது.) Cathode-ல் இருந்து வெளிவருகின்ற electron-களின் அளவினை control grid ஆனது கட்டுப்படுத்துகின்றது Focussing coil-கள் - electron beam-ஐ மிகவும் நுண்ணியதாக மாற்றச் செய்து target plate மீது focus செய்கின்றது.

(A) Working principle

Photo Photo layer ஆனது 0.0001செ.மீ அளவு தடிமன் கொண்டதாக இருக்கும். இது dark-ன் போது insulator போன்று இந்நிக செயல்படுகின்றது. இந்நிலையில் அதன் resistance மதிப்பானது 20MQ2 என இருக்கும்.Light ஆனது அதன் மீது focus செய்யப்படுகின்ற போது, photon energy ஆனது அதிகளவு electron-களை conduction band-க்கு கொண்டு செல்கின்றது. இதன் காரணமாக அதன் resistance அளவு குறைகின்றது.

Photo conductive layer-ல் bright ஆக உள்ள light ஆனது படுகின்ற போது, அந்தப்பகுதியில் அதன் தடிமனுக்கு குறுக்காக உள்ள resistance மதிப்பு 2MQ அளவிற்கு குறைகின்றது. இதன் மூலம் image ஆனது target-ல் படுகின்ற வேளையில், photo layer-ன் gun பக்கத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும், signal plate உடன் கொண்டுள்ள resistance அளவிற்கு தகுந்தவாறு DC supply-ஐப் பொறுத்து குறிப்பிட்ட potential-ஐ உருவாக்குகின்றது.

உதாரணமாக, B+ என்கிற source ஆனது 40V -ஐக் கொண்டிருந்தால், அதிக illumination கொண்ட பகுதியில், beam பக்கத்தில் +39V என்கிற அளவு கொண்ட potential-ஐ உருவாக்குகின்றது. அதே போன்று dark பகுதிகளில், photo layer-ல்ஏற்படுகின்ற அதிகளவு resistance காரணமாக +35V கிடைக்கப்பெறுகின்றது. இதன் காரணமாக photo layer-ன் gun பக்கத்தில் positive potential-களால் ஆன ஒரு pattern கிடைக்கப்பெறுகின்றது. இதன் மூலம் incident அகின்ற optical image-ஐப் பொறுத்து ஒரு charge image உருவாகின்றது. Target plate-ல் உள்ள அனைத்து புள்ளிகளுக்கான storage time-ம் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே அனைத்து elementary பகுதிகளிலும் ஏற்படுகின்ற ஒட்டு மொத்த resistance மாற்றமானது televise செய்யப்படுகின்ற scene-ல் உள்ள light intensity-ன் மாற்றங்களைப் பொறுத்து இருக்கும்.

VElectron beam ஆனது target plate-ஐ scan செய்கின்ற வேளையில் photo layer-ன் electron gun-க்கான பக்கத்தில் பலதரப்பட்ட potential-கள் ஏற்படுகின்றது. Beam-ல் இருக்கின்ற electron-களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட electron-கள் photo layer-ன் மேற்பகுதியில் deposit ஆகின்றது. இதன் காரணமாக ஒவ்வொரு element-க்கான potential-ம் zero என்கிற cathode potential அளவிற்கு குறைகின்றது. மீதமிருக்கின்ற electron-கள் target-ல் deposit ஆகாமல் திரும்பி வருகின்றது. இதனை vidicon ஆனது பயன்படுத்துவதில்லை.

ஒவ்வொரு element-யிலும் திடீரென ஏற்படுகின்ற potential மாற்றத்தின் காரணமாக, electron beam ஆனது scan செய்கின்ற போது signal electrode circuit வழியாக current செல்கின்றது. இதன் மூலம் load resistance (R)-க்கு குறுக்காக, மாற்றம் செய்யப்பட்ட voltage கிடைக்கப்பெறுகின்றது Current-க்கான amplitude மதிப்பு மற்றும் அதற்கு இணையாக, A -க்கு குறுக்காக கிடைக்கப் பெறுகின்ற output voltage ஆகியவைகள் scene-ன் மீது ஏற்பட்ட light intensity மாற்றத்தினைப் பொறுத்து இருக்கும். அதாவது light intensity-க்கு நேரடி தொடர்பு கொண்டதாக இருக்கும்.

Advantages

i) அதிகளவு resolution தன்மை கொண்டது ii) அதிக ஆயுள் கொண்டது மற்றும் அளவில் சிறியது iii)Target voltage-ன் அளவினை மாற்றினால், பலதரப்பட்ட அளவுகளைக் கொண்ட sensitivity-ல் செயல்படுகின்ற தன்மை கொண்டது. iv) Gamma-வை நீக்குகின்ற circuit-கள் தேவையில்லை.

Disadvantages

i) அதிகளவு dark current கொண்டது. ii) Sensitivity குறைவாக இருக்கும். iii) அதிகளவு image lag கொண்டது.

CCD Camera

CCD camera-ல் உள்ள image sensor ஆனது monolithic large scale integrated circuit ஆல் உருவாக்கப்படுகின்றது. இது அதிக எண்ணிக்கையில் array வடிவில் charge coupled device (CCD)-களை அல்லது charge injection device (CID)-களைக் கொண்டிருக்கும். இதில் உள்ள ஒவ்வொரு element-ம் Photo site-களாக அல்லது pixel capacitor-களாக செயல்படுகின்றது. இது metal oxide semiconductor-க்கான ஒரு புதிய தொழில் நுட்பமாகும். ccD ஆனது மிகவும் அருகருகே அமையப்பெற்ற MOS capacitor-களால் ஆன shift register போன்று செயல்படுகின்றது. இது electrical அல்லது optical முறையில் உருவாக்குகின்ற electron-களை அல்லது hole-களை, analog charge signal-களாக store மற்றும் transfer செய்கின்ற தன்மை கொண்டது.

இதன் அமைப்பும் மற்றும் அது charge carrier-களை transfer செய்கின்ற விதமும் fig.2.4- ல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த chip ஆனது P வகை substrate-ஐக் கொண்டிருக்கும். இதன் ஒரு பக்கமானது oxide செய்யப்பட்டு மெல்லிய silicon dioxide layer ஆனது உருவாக்கப்படுகின்றது. இந்த layer ஆனது insulator ஆக செயல்படும். அதன் பின்பு photo lithographic முறையில், insulator film-ன் மேற்பகுதியில் metal electrode-கள் array வடிவில் உருவாக்கப்படுகின்றது. இந்த metal electrode-கள் gate-கள் என அழைக்கப்படுகின்றது. இதன் காரணமாக chip-ன் மேற்பகுதி முழுவதும் மிக அதிக எண்ணிக்கையில் மிகச்சிறிய அளவு கொண்ட capacitor-கள் உருவாகின்றது.

Gate electrode-களுக்கு குறைவான positive potential கொடுக்கப்படுகின்ற போது, அவற்றிற்கு அடியில் depletion region-கள் உருவாகின்றது. இவைகள் potential well-கள் என அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு well-ன் (depletion region) ஆழமும் அதற்கு கொடுக்கப்படுகின்ற potential-லின் அளவைப் பொறுத்து இருக்கும். இதில் உள்ள gate electrode-கள் மூன்று மூன்றாக சேர்ந்து செயல்படுகின்றது. ஒவ்வொரு மூன்றாவது electrode-ம் ஒரு பொதுவான conductor உடன் இணைக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே இருக்கின்ற spot ஆனது light sensitive element-களாக செயல்படுகின்றது.

Silicon chip-ன் மீது image ஆனது focus செய்யப்படுகின்ற போது, அதனுட்புறமாக, மேற்பரப்பிற்கு மிக அருகில் electron-கள் உருவாகின்றது. இதன் மூலம் உருவாகின்ற electron-களின் எண்ணிக்கையானது incident ஆகின்ற light-ன் intensity அளவினைப் பொறுத்து இருக்கும். இவ்வாறு உருவாகின்ற electron-கள் potential well-களால் சேகரிக்கப்படுகின்றது. இதன் காரணமாக optical image-க்கு இணையான, சேகரிக்கப்பட்ட charge-களுக்கான pattern கிடைக்கப் பெறுகின்றது.

Charge transfer

அதிக positive voltage ஆனது அருகருகே உள்ள electrode அல்லது gate-க்கு கொடுக்கப்படுகின்ற போது silicon chip-ன் மேற்பகுதி வழியாக ஒரு element-க்கான charge ஆனது transfer ஆகின்றது. அடுத்தடுத்த இரண்டு "trio" காரணமாக முதல் potential well-களில் சேகரிக்கப்பட்ட charge carrier-களின் தன்மைகள் எவ்வாறு இருக்கும் . அதாவது t என்கிற நேரத்தில் , என்கிற potential ஆனது அதற்குரிய gate electrode-ல் ஏற்படுகின்றது. நடைமுறையில் fig.2.4-(c)-ல் காட்டப்பட்டுள்ளபடி பலதரப்பட்ட phase-களைக் கொண்ட clock pulse-கள் வரிசையாக கொடுக்கப்பட்டு charge ஆனது transfer செய்யப்படுகின்றது. Potential well-களில் உள்ள charge-கள், மற்றும் 02-களில் கொடுக்கப்படுகின்ற potential காரணமாக எவ்வாறு move ஆகும் என்பது fig.2.24(b)-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று தொடர்ச்சியாக clock pulse-கள் கொடுக்கப்படுகின்ற போது charge-கள் �2-ல் இருந்து 3 மற்றும் ¢ -இருந்த , என transfer ஆகின்றது. இதன் காரணமாக ஒரு முழு clock cycle முடிந்த பின்பாக, charge-க்கான pattern ஆனது வலது புறமாக ஒரு stage அளவு (மூன்று gate-கள்) move ஆகி இருக்கும். இவ்வாறு charge ஆனது வரிசையான முறையில் தொடர்ந்து move ஆகின்றது. Array-ன் முடிவில் அவைகள் சேகரிக்கப்பட்டு signal current ஆனது உருவாக்கப்படுகின்றது.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் CCD array-கள் ஒன்றாக pack செய்யப்பட்டு image plate ஆனது உருவாக்கப்படுகின்றது. இம்முறைக்கு electron gun, scanning beam, அதிக voltage அல்லது vacuum envelope போன்ற பகுதிகள் எதுவுமே தேவையில்லை. இதில் உள்ள charge-ஐ move செய்வதற்கு 5 - 10 volt அளவு கொண்ட potential போதுமானது.

Advantages

i) (அதிக sensitivity தன்மை கொண்டது. 

ii) சிறந்த spectral response கொண்டது

iii) நடைமுறையில் image lag ஏற்படுவதில்லை

iv) Geometric distortion மற்றும் non linearity போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

v) குறைவான எடை கொண்டது

vi) குறைவான power-ல் செயல்படுகின்ற தன்மை கொண்டது 

vii) குறைவான power consumption-ஐக் கொண்டிருக்கும் 

Video processing of camera pick up signal

Camera tube-ல் இருந்து கிடைக்கப் பெறுகின்ற video signal-லின் அளவானது மிகவும் குறைவாக இருக்கும். எனவே signal-ஐ video monitor-கள் அல்லது transmitter chain-க்கு கொடுக்கப்படுவதற்கு முன்பாக, சரியான amplification மற்றும் signal processing போன்றவைகள் தேவைப்படுகின்றது. இத்தகைய signal-ஐ process செய்கின்ற செயலானது அதிக bandwidth-ல் signal-ஐ amplify செய்தல், frequency response compensation, camera cable equalisation, aperture correction, gamma correction, sync மற்றும் blanking waveform-களின் dc clamping, white clipping, shading correction போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.

Camera tube-ல் இருந்து கிடைக்கப் பெறுகின்ற video signal-ன் அளவானது மிகவும் குறைவாக இருக்கும். இந்த signal ஆனது tube-ன் output terminal-க்கு மிகவும் அருகில், camera head-க்கு வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள low noise மற்றும் high impedance கொண்ட FET amplifier-ன் மூலம் amplify செய்யப்படுகிறது. இந்தப் பகுதியானது குறைவான noise உடன் அதிக gain-ஐத் தருகின்ற amplifier ஆக இருக்கும்.

இது external ratio-வை set செய்தல் போன்ற செயல்களும் நடைபெறுகின்றது. Gamma correction என அழைக்கப்படுகின்ற contrast ratio-வை set செய்கின்ற செயலானது திரும்ப உருவாக்கப்படுகின்ற pictureஉள்ள white-க்கான picture tube emphasize-க களை சரி செய்கின்றது. இவ்வகை correction ஆனது volume compression மற்றும் audio signal-க்கான expansion போன்றவற்றினைப்பொறுத்து ஏற்படுத்தப்படுகிறது.

Sync adder block ஆனது video signal-ல் உள்ள blank செய்யப்பட்ட பகுதியை ஒரு reference voltage அளவிற்கு clamp செய்கின்றது. இதன் காரணமாக sync pulse-கள் சேர்க்கப்பட்ட நிலையில் pedestal level ஆனது ஏற்படுத்தப்படுகிறது. முடிவில் கிடைக்கப்பெறுகின்ற video signal-க்கான வடிவமானது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் amplitude அளவானது 75 -க்கு குறுக்காக 1V என இருக்கும். இந்த output ஆனது 75n2 coaxial cable வழியாக control unit-க்கு கொடுக்கப்படுகின்றது. Control unit ஆனது camera control console-லில், camera tube-ல் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் அமையப் பெற்றிருக்கும்.

பொதுவாக ஒரு scene-ஐ televise செய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட camera-க்கள் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து camera-களும் remote control மூலம் செயலாற்றுகின்ற தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு camera-ல் இருந்து அடுத்த camera-க்கு smooth ஆக மாறுகின்ற பொருட்டு பொதுவான synchronizing signal ஆனது சேர்க்கப்பட வேண்டும். ஒரு camera-ல் இருந்து அடுதத camera-க்கு மாற்றுகின்ற செயலானது director மூலம் control செய்யப்படும். அதாவது ஒவ்வொரு camera-வில் இருந்து வருகின்ற signal-ம் அதற்குரிய monitor-ல் காண்பிக்கப்படும். இந்த அமைப்பானது director-க்கு முன்பாக இருக்கும். Director இதனைப் பார்தது தேவையான camera-ன் output-ஐ தேர்வு செய்வார். அவர் intercom மூலமாக camera men உடன் தொடப்பு கொண்டு. சிறப்பான முறையில் காட்சிகளை படமெடுக்க அறிவுரை வழங்குவார்.

Colour TV Camera Tube

camera tube-களைக் கொண்டிருக்கும் இதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு filter செய்யப்பட primary colour-கள் ஒவ்வொரு camera tube-ன் மூலமும் receive செய்யப்படுகிறது. இவ்வொரு camera-tube-ம் அது receive செய்கின்ற intensity-க்கு தகுந்தவாறு உள்ள signat voltage-ஐ-உருவாக்குகின்றது. Scene-ல் இருந்து வருகின்ற light ஆனது objective lens system மூலமாக process

Lens அமைப்பிற்கு வருகின்ற image ஆனது glass prism த. இச் மூலமாக மூன்று image-களாக பிரிக்கப்படுகின்றது இத்தகைய prism-கள் dichroic mirror-களாக design செய்யப்பட்டிருக்கும் ஒரு dichroic mirror ஆனது ஒரு wavelength-ஐ மட்டுமே pass (அல்லது reject) செய்யும், மீதமுள்ள wave length-களை reject (அல்லது pass) செய்யும்.

முதலில் உள்ள dichroic mirror ஆனது blue light-ஐ மட்டும் reflect செய்கின்றது. மீதமுள்ள colour-களை pass செய்கின்றது. முன் பகுதியில் உள்ள silver ஆல் ஆன mirror M, ஆனது ஒரு rely ens வழியாக, blue colour-ஐ pickup செய்கின்ற target plate-க்கு reflect செய்கின்றது முதல் dichroic mirror வழியாக pass ஆகின்ற light ஆனது, அதே போன்ற இரண்டாவது mirror-க்கு செல்கின்றது.) இதில் red colour Gomgonent-கள் மட்டும் reflect செய்யப்பட்டு தனியாக பிரிகின்றது. மீதமுள்ள colour-க்கான component-கள் அதன் வழியாக 'pass ஆகின்றது. மீதமுள்ள green light க component-கள் அதற்குரிய rely lens வழியாக green pickup tube-க்கு செல்கின்றது. M2 என்கிற silvered mirror மூலம் reflect செய்யப்பட்ட red light ஆனது red pickup tube-ல் உள்ள target plate-க்கு செல்கின்றது. அதாவது scene-ல் இருந்து தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக உள்ள pickup tube-க்கு சென்ற signal-களின் தன்மையைப் பொறுத்து R, G மற்றும் B என்கிற component-கள்

Pickup tube-ல் நடைபெறுகின்ற scanning செயல் காரணமாக வழக்கமான முறையில், அதற்குரிய intensity-க்கு தகுந்தவாறு VR, Vg மற்றும் Vறு என்கிற signal-கள் கிடைக்கப் பெறுகின்றது. இந்த signal-கள் modulation மற்றும் transmission-க்கு முன்பாக சரியான முறையில் process செய்யப்படுகிறது.

Post a Comment

Post a Comment