MOTHERBOARD COMPONENTS
Introduction
Parts
Computer-ல் காணப்படும் முக்கியமான பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.(1) Motherboard (2) Expansion slots (3) Memory (4) Power supply (5) Drive Front and rear panel connect (6) (1) Motherboard
இது கணிப்பொறியின் முக்கியமான பகுதி எனவும் அழைப்பர்.
இந்த board ஆனது glass expoxy என்றழைக்கப்படும்
float sheet ஆல் உருவாக்கப்படுகின்றது.இந்த board-ல் கீழ்காண்பவைகள் உள்ளன.
(2) Calculation மற்றும் processing-யை செயல்படுத்து வதற்கான CPU.(3)Data மற்றும் கட்டளைகளை சேமிப்பதற்கான main memory அல்லது base memory. (4) Support circuitary bus decode logic,
direct memory access logic, interrupt logic, control logic, boot ROM
மற்றும் POST. (5) விரிவாக்க slotகள் இவற்றில் add-on-cardகள்,
controllerகள் மற்றும் peripheral deviceகளுக்குத் தேவையான
interfaceகளை insert பண்ணலாம்.
Expansion slots
Motherboard-ல் காணப்படும் விரிவாக்க slotகள் daughter boardகளை இணைக்க பயன்படுகின்றது. தேவையான daughter boardகளை இணைந்து systemதினை விரிவாக்கம் செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகள் mother board-ல் காணப்படும் முக்கியமான expansion slotகள் ஆகும்.
(a) ISA slot (b) VESA slot (c) PCI slot
I/O device-களான FDD, HDD, printers, mouse போன்றவை I/O expansion slot-லுள்ள interface card-களால் system உடன் இணைக்கப்பட்டுள்ளது. I/O expansion slot ஆனது 8 bit/16 bit/64 bit bidirectional data bus, address line-ஐ கொண்டிருக்கும்.
Memory
மூன்று விதமான motherboard memory உள்ளன.
அவைகள், (a) ROM - Read only memory (b) RAM or main memory Random access memory (c) Cache RAM (a) ROM - Read only memoryஇதில் கீழ் காண்பவைகள் உள்ளன.
PC-யை boot செய்வதற்கும் மற்றும் systemதின் பிற பகுதிகளை access செய்வதற்கும் தேவையான programகள் உள்ளன. எல்லா peripheral deviceகளும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பதற்கு தேவையான programகள் உள்ளன.
RAM - Random access memory
இது ஒரு அதி வேகமான memory. இதில் program மற்றும் dataகளை தற்காலிகமாக சேமித்து வைக்கலாம்.
Cache RAM
இது CPU மற்றும் RAM-ன் நடுவில் காணப்படும் ஒரு சிறிய அதிவேக memory ஆகும். கணனி செயல்படும் போது தேவையான அனைத்து data blockகளும் RAM-ல் இருந்து cache-ற்கு load செய்யப்படுகிறது. பின்பு cache-ல் இருந்து CPUவிற்கு transfer செய்யப்படுகின்றது.
Power supply
கணிப்பொறிக்கு பயன்படும் மின்சார இணைப்பு switchmode power supply என்பதாகும். இது அளவில் சிறியதும், எடை குறைவானதும் சிறப்பாக செயல்படுவதாகவும் உள்ளது.
SMPS தேவையான அளவு மின்சாரத்தை மட்டுமே கொடுக்கிறது. இதனால் மின்சாரக் கழிவு மிகவும் குறைவு. மின்சாரத்தின் திறன் watts-ல் அளக்கப்படுகிறது. PC-யின் வெவ்வேறு பகுதிகளுக்கு power உட்கொள்ளல் அளவு பின்வருமாறு,
(a) Mother board (b) Daughter boards (c) FDD (d) HDD (e) Compact disk drive
Drive
Drive என்பது ஒரு mechanical device. Reading மற்றும் writing செய்யத்தக்கதாக இதில் ஒன்றல்லது அதற்கு மேலான
(i) CPU (ii) Sound card (ii)RAM (v)- Monitor. (vi) Keyboard (iv) Video card (vi) Mouse
Software
Software என்பது program-களின் தொகுப்பாகும். இது computer-ன் உதவியுடன் operation-களை perform செய்ய உதவுகிறது. இரண்டு வகையான software-கள் காணப்படுகின்றன.
Firmware
(i) Application software (ii) System software
குறிப்பிட்ட problem-த்தை solve செய்ய பயன்படுகிறது. Computer-ன் operation-ஐ control செய்ய பயன்படுகிறது.
Firmware என்பது ROM, PROM மற்றும் EPROM போன்ற hardware device-களில் store செய்யப்பட்டுள்ள program ஆகும் இது தேவையான insturuction-களை hardware device-களின் வேலைகளுக்கு வழங்குகிறது. User-கள் device-களுக்கு program எழுத தேவையில்லை. Program மற்றும் hardware-களின் இணைப்பை firmware என்று அழைக்கலாம்.
Ex:
Hardware device-களான CD drives, router-களில் காணப்படும் memory-ல் software program-கள் காணப்படும்.
Processors
Introduction
processor என்பது computer உடைய central component ஆகும். இதனை cpu என்றும் அழைக்கலாம். இது computer-ன் அனைத்து operation-களுக்கும் பொறுப்பாகும். Computer உடைய Quality (speed accuracy) ஆனது cpu-வின் மூலம் கண்டறியப்படுகிறது.
வெவ்வேறான உற்பத்தியாளர்கள் பவவ்வேறு வகையான processor-களை உற்பத்தி செய்கிறார்கள். னால் அனைத்து processor-களும் கீழ்க்கண்ட property-களை கடைபிடிக்கின்றன.
(i) அனைத்து signal-களும் binary 0 மற்றும் 1-களாக இருக்கும். (ii) இது binary 1-ஐ 3.3V ஆகவும் binary 0-ஐ OV-ஆகவும் அறிந்து கொள்கிறது. (iii) அனைத்து processor-களும் instruction set-ஐ சார்ந்து இருக்கிறது. (iv) அனைத்து processor-களும் input data-வினைப் பொருத்து
முடிவை எடுக்கின்றன. அந்த முடிவுகள் logic gate-களால் கொண்டு வரப்படுகிறது. (v) ஒரு நேரத்தில் Binary bit-களின் எண்ணிக்கைகள் கையாளப்படுவது
processor-களை பொறுத்து வேறுபடும். எடுத்துக்காட்டாக 32 bit
cpu-ஆல் 32 bit operation-ஐ ஒரு நேரத்தில் செய்ய முடியும். (vi) ஒரு second-ல் கையாளப்படுகிற instruction-களின் எண்ணிக்கை
CPU-வின் வேகம் என்று அழைக்கப்படுகிறது. CPU-ன் வேகம்
ஆனது processor-களுக்கு ஏற்ப வேறுபடுகிறது.
Architecture and block diagram of multicore processor
(processor-ன் design மற்றும் consturction-யை குறிப்பது architecture எனப்படும் ) கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படம் core 2 duo multicore processor-ன் architecture-யை குறிக்கின்றது.
இதன் முக்கியமான feature-களாவன, (i) இதன் operating speed ஆனது 1.3GHz to 3.2GHz-ஆக காணப்படும். (ii) இதன் front side bus-ன் speed ஆனது 533 MHz to 1066MHz. (iii) இதில் 2MB L2 cache உள்ளது. (iv) ஒவ்வொரு microprocessor-ம் அதனுடைய
சொந்த level 1 cache-ஐக் கொண்டுள்ளது. (v) இது level 3 cache-ஐ கொண்டுள்ளது. (vi) இது 1 or 2 core-களை கொண்டுள்ளது. (vii) இது 32 or-64 bit processing-ஐ support செய்கிறது. " (viii) ஒவ்வொரு core-ம் system bus மற்றும்
memory controller வழியாக interface செய்கின்றது.
Features of new processors
Hyper threading Turbo boost technology Multicore technology
Hyper threading
Hyper threading technology என்பது ஒரு வகையான technique. இது operating system-த்தினால் ஒரு cpu-வினை multiple cpu-வாக enable செய்கிறது. Hyer threading cpu-வின் வெவ்வேறான பகுதிகளை task-களுக்காக enable செய்கிறது. இது intel-ஆல் 2001-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
Turbo boost technology
Turbo boost technology என்பது ஒரு வகையான technology ஆகும். இது cpu-வின் clock frequency-ஐ தற்காலிகமாக அதிகப்படுத்துகிறது. இது cpu-வின் performance-ஐ அதிகப்படுத்துகிறது. இதனை Nehalem processor-க்காக intel develop செய்தது.
Multi core technology
Multicore processor என்பது integrated chip ஆகும். இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட processor-கள் சேர்ந்து வேலை செய்கின்றன. இவ்வகையான processor-கள் கீழ்க்கண்ட பயன்களை கொண்டுள்ளது.
(i) high performance (ii) low power consumption (iii) more efficient in simulataneous processingChipsets (Chipset அல்லது PCI 'set என்பது group of micro circuits ஆகும். இது கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளின் நடுவில் நடைபெறும் data பரிமாற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்கின்றது.
CPU
main memory ISA மற்றும் PCI busகளில் பொருத்தப்பட்டுள்ள deviceகள். hard driveகள் IDE channelகளில் பொருத்தப்பட்டுள்ள deviceகள் chipset தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள் பின்வருமாறு. (ii) SIS (iii) VIA (i) Intel
Bus standards
Introductionஇது electrical data highway-களின் தொகுப்பாகும். இது computer-ன் வெவ்வேறான component-களுக்கு இடையில் signal-களை transfer செய்கிறது.)Bus அனது data bus, address bus மற்றும் control bus-ஐ உள்ளடக்கியது. Fastest bus ஆனது cpu chip-ல் உள்ளது.
இது processor மற்றும் primary cache-யும் connect செய்கிறது. System bus-ஆனது 64 bit-கள் அகலம் உடையது. மேலும் இதன் வேகம் 100 MHz ஆகும். அடுத்த நிலை 1/O bus ஆகும். இது வெவ்வேறு I/O device-களை cpu-வுடன் இணைக்கிறது. பின்வரும் படம் bus-ன் அமைப்பை விளக்குகிறது.
Dual independent bus(DIB) architecture system-களில் ஒரு system bus ஆனது இரண்டு bus-களாக பிரிக்கப்படுகின்றன.
(i) Front side bus (FSB) (ii) Back side bus (BSB)
Front side bus ஆனது cpu, memory மற்றும் peripheral buses ஆகியவற்றிற்கு இடையே தகவல் தொடர்பு கொள்வதற்கு பயன்படுகிறது. Back side bus ஆனது cpu மற்றும் level 2 cache ஆகியவற்றிற்கு இடையே தகவல் தொடர்பு கொள்ளுவதற்கு பயன்படுகிறது. எனவே cpu-வானது இந்த bus-களில் இருந்து data-வை ஒரே நேரத்தில் பெற முடியும்.
Bus controller என்று அழைக்கப்படும் ஒரு special circuit-ஆல் bus-களின் operation-கள் மேற் பார்வையிடப்படுகின்றன. இந்த bus controller ஒவ்வொரு component-ஐயும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் செய்கிறது.
Overvier Overview and features of PCI bus
PCI-ன் விரிவாக்கம் peripheral component inter connect ஆகும். இது Intel நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்ட ஒரு speical bus ஆகும். Peripheral device-களை memory உடன் நேரிடையாக இணைப்பதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இதன் முக்கிய தனிச்சிறப்புகள் பின்வருமாறு
(i) இது cpu-விலிருந்து தனிப்படுத்தப்பட்ட ஒரு தனி bus ஆகும். (ii) ஒரு special bridge circuit-ஐ பயன்படுத்தி
ஒரு system bus உடன் இணைக்கப்படுகிறது. (iii) இதனுடைய operation-க்காக ஒரு தனி 66 MHz clock
signal இதற்கு இருக்கிறது. (iv) இது local VL bus-ஐ விட வேகமானது. (v) இது வெவ்வேறு வகையான add on card-களை ஆதரிக்கிறது. (vi) இந்த bus ஆனது cpu-வை peripheral device-களில்
இருந்து தனிப்படுத்துகிறது. (vii) இது interrupt-களை ஆதரிக்கிறது. (viii) இதனுடைய தகவல் பரிமாற்ற வேகம் 132 MBps ஆகும்.
Overview and features of USB
USB என்பது Universal Serial Bus-ஐ குறிக்கிறது. Intel compaq, IBM, Microsoft போன்ற நிறுவனங்களால் 1995 செப்டம்பர் மாதம் USB ஆனது இணைந்து தயாரிக்கப்பட்டது. இது அனைத்து standard I/O device-களையும் single port-ன் வழியாக இணைப்பதற்கு பயன்படுகிறது. இதன் தனிச்சிறப்புகளாவன
(i) Hub அல்லது daisy chainging-ஐ பயன்படுத்தி
அதிகபட்சமாக 127 device-க்ள வரை ஒரு port உடன் இணைக்க முடியும். (ii) இது 5V power supply-ஐ கொண்டுள்ளது.
எனவே hand held scanner மற்றும் hard disk-கள் போன்றவற்றை இந்த
port உடன் நேரடியாக இணைக்க முடியும். இணைக்கப்படக்கூடிய
device-களுக்கு தனியாக மின்சாரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. (iii) இங்கு இரண்டு வகையான USB connector-கள் உள்ளன.
அவை type A மற்றும் type B ஆகும். Type A ஆனது
hub-ஐ இணைப்பதற்கும் பயன்படுகின்றன. (iv) இது User friendly-ஆக செயல்படுகிறது.
அதாவது USB port-களில் பொருத்தப்படும் peripheral device-களை
தானாகவே கண்டுபிடித்து நிறுவகிக்கின்றது. இது operating system-த்தில்
உள்ள USB system software உதவியுடன் நடக்கிறது. (v) இதனுடைய தகவல் பரிமாற்ற வேகம் 12 MBps ஆகும். (vi) இது port-கள் மற்றும் connector-களின் எண்ணிக்கையை குறைக்கிறது. (vii) Bidirectional pipe-ன் வழியாக data-வானது செல்கிறது. (viii) Serial interface engine மற்றும் root hub என்ற
பெயருடைய இரண்டு module-களை இது கொண்டுள்ளது.
Serial interface engine ஆனது bus-ஐ கட்டுப்படுத்துகிறது.
Root hub ஆனது USB port-களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது.
Overview and features of PCMCIA bus
PCMCIA என்பதன் விரிவாக்கம் computer memory card international association ஆகும். இந்த நிறுவனம் ஆனது 1990-ல் PC card என்ற standard-ஐ உருவாக்கியது. இதன் மூலம் laptop computer-களுக்கான கூடுதல் peripheral-களை இணைக்க முடியும்.
PC card-கள் ஒரு credit card-ன் அளவில் காணப்படும். பெரும்பாலான laptop computer-களில் உள்ள PCM CIA slot-களில் இவற்றை பொருத்தி விடலாம். PC card-கள் மூன்று வகைப்படும்.
(i) Type| card Memory விரிவாக்கத்திற்கு பயன்படுகிறது. (ii) Type II card Modem, network card um wireless (iii) Type III card network-களில் பயன்படுகிறது.
9 Hard disk போன்ற mechanical பகுதிகளுடன் இணைத்து பயன்படுத்தப் படுகிறது.
Card information structure
இது card-ன் தன்மைகளையும் திறமைகளையும் குறிக்கிறது. இதை பயன்படுத்தி laptop ஆனது தானாகவே configure செய்யப்படுகிறது. இது metaformat specification-ஆல் வரையறுக்கப்படுகிறது.
Card bus
PC card மற்றும் hosts வழியாக 33 MHz வேகத்தில் 32 bit data-வை கடத்துவதற்கு இது பயன்படுகிறது.
Execute in place
அதிக அளவு RAM தேவைப்படாமலே operating system மற்றும் இதர software-கள் PC-card-லிருந்து நேரடியாக run ஆகிறது.
Low voltage operation
3.3V முதல் 5V வரையிலான மின் அளவிகளில் இந்த card வேலை செய்கிறது. மேலும் slot பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
Plug and play
Computer ON நிலையில் இருக்கும் போதே PC card-யை இணைக்கவும் நீக்கவும் செய்யலாம்.
Zoomed Video
இது PC card மற்றும் host system ஆகியவற்றிற்கு இடையேயான இணைப்பு ஆகும். இதன் மூலம் video-க்களை நேரடியாக write செய்யலாம்.
Overview and features of processor bus/ High speed bus
Processor bus இல்லது (High speed bus என்பது cpu-வுடன் இணைக்கும் bus ஆகும். இது system bus, main bus, local bus எனவும் அழைக்கப்படுகிறது. கீழ்காணும் block diagram இதை காட்டுகிறது.
Processor bus CPU Memory I Control bus Address bus Data bus 1/0 இந்த bus ஆனது மூன்று Bus-களின் இணைப்பினால் உருவாகிறது. அவை Address bus CPU கொடுக்கும் address-யை சுமந்து வருகிறது. Data bus Memory-க்கும் I/O device-களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது. Control இது contol signal-களை சுமந்து வருகிறது. Processor bus-ன் வேகம் cpu clock வேகத்தின் ஒரு சிறு சதவிகிதமாகும். அதாவது 66 MHz முதல் 800 MHz வரை இது காணப்படும்.
Primary memory
Introduction Eletronk devire. Memory என்பது ஒரு மின்னனு கருவியாகும். இது தற்போது இயங்குகின்ற program-கள் மற்றும் data-களை store பண்ணி வைக்க உதவுகிறது. இவைகள் block-களாக store ஆகிறது. storing மற்றும் retrieving முதலியன memory-ல் உள்ள இரு முக்கிய operation-கள் ஆகும். ஒரு பெரிய block-ல் இருந்து data-களை retrieve செய்வதற்கு சிறிய block-ல் இருந்து செய்வதை விட அதிக நேரம் பிடிக்கும் எனவே execution நேரம் அதிகரிக்கும்.
இந்த பிரச்சனைக்கும் cache memory மூலம் விடை காணலாம். Cache memory என்பது CPU மற்றும் main memoryக்கு இடையே உள்ள சிறிய அதிவேக memory ஆகும். இதன் இன்னொரு பெயர் static RAM (SRAM). Execution சமயத்தில் தேவையான block-கள் எல்லாம் main memory-லிருந்து cache-க்கு load ஆகும்) Cache-லிருந்து CPU-க்கு load ஆகும் cache-லிருந்து CPU-க்கு இடம் பெயரும்.
Cache memory
Cache memory என்பது CPU மற்றும் main memory-க்கு இடையே உள்ள சிறிய அதிவேக memory ஆகும். இதன் இன்னொரு பெயர் static RAM (SRAM) இதன் மூலம் computer இயங்கும் திறன் அதிகரிக்கும்.
இயங்கும் வேளையில் தேவையான data block-கள் எல்லாம் main.memory-லிருந்து cache-க்கு load ஆகும் Coche-ன் மூன்று level-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(i). Level 1 cache (ii) Level 2 cache (iii) Level 3 cache
Level 1 cache or L1 cache
இது CPU-ன் உள்ளே காணப்படும். இது data மற்றும் instruction-களை 32 byte கொண்ட block-களாக தற்காலிகமாக பதிவு செய்கின்றது. CRU எந்த இடைவெளியும் இன்றி cache memory-ல் இருந்து data மற்றும் information-ஐ எடுக்கும். இதன் அளவு8KBலிருந்து 16KB வரை மாறுபடும்.
Level 2 cache or L2 cache
இது CPU-ன் வெளியே காணப்படும். CPU மற்றும் memory-க்கு இடையே பாலமாக இது அமையும் pentium pro போன்ற கணிணிகளில் இது CPU-ன் உள்ளே காணப்படும். இதன் அளவு 256KB அல்லது 512 KB இருக்கும்.
Level 3 cache or L3 cache
இது CPU-ன் வெளியே காணப்படும். CPU மற்றும் memory-க்கு இடையே பாலமாக அமையும். இந்த cache-ன் அளவு 1MB-லிருந்து 8MB வரை இருக்கும்.
Main memory or Primary memory
System memory-ன் முதன்மையான நிலை main memory அல்லது RAM ஆகும் இந்த memory-யை address மற்றும் data bus-கள் மூலம் CPU உடன் பொருத்தலாம். Address bus-ன் அகலம் memory-யின் அளவையும் Data Bus-ன் அகலம் memory-யின் அகலத்தையும் கொடுக்கும். CPU மற்றும் memory-க்கு data transfer ஆனது bus cycle என்பதன் மூலம் நடைபெறுகிறது.
இதில் address bus- ன் size n bits ஆகும். எனவே நாம் memory locations- களை 0,1,2,...2^~1 என்று வரிசைப்படுத்தலாம் Data bus- ன் அளவு m bits எனவே நாம் ஒரே சமயத்தில் mbits- ஐ பண்ணலாம் main memory வகைகள் கீழே access கொடுக்கப்பட்டுள்ளது.
அவை (i) DDR2 (ii) DDR3
Features
Processor clock pluse-ன் raising மற்றும் falling edge -களில் இது data- வை பரிமாற்றம் செய்கிறது. எனவே memory - ன் வேகம் அதிகரிக்கிறது.
இது 1.8 V மின்னளவில் இயங்குவதால் மிகக்குறைந்த வெப்பமே வெளியாகிறது
இதன் வேகம் 400MHz- லிருந்து 1066.MHz வரை உள்ளது (400, 533, 667, 800, 1066 MHz).
உளள (iv) இது 3200, 4266, 5333,6400 8533 MBPS போன்ற மிக 8.5 உயர்ந்த transfer rate கொண்டது.
256 MB முதல் 4GB வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
இதற்கு 217 MW power மட்டுமே தேவைப்படுகிறது.
DDR3
இது double data rate 3 என்பதன் விரிவாக்கம் ஆகும்.
Features
Processor clock pulse-ன் raising மற்றும் falling edge-களில் இது data-வை பரிமாற்றம் செய்கிறது.
இது 1.5V மின்னளவில் இயங்குவதால் DDR-வை விட குறைந்த வெப்பத்தை வெளியிடுகிறது.
ஒரு பொதுவான memory area-விலுள்ள data-வை அதிக வேகத்துடனும் எளிதாகவும் multiple access செய்ய முடிகிறது இதற்கு prefetch buffer பயன்படுத்தப்படுகிறது.
இதன் வேகம் 800 MHz-லிருந்து 1600 MHz வரை உ (800, 1066, 1330, 1600 MHz) உள்ளது.
இது 6400,8533, 10666, 12800, 17066 MBPS போன்ற மிக உயர்ந்த transfer rate கொண்டது.
1 TB RAM
Metallic electrode
இது ஒரு stamp அளவை விடவும் சிறிதாக காணப்படுகிறது. புதிய வகை chip ஆகும். இதில் 1TB (Tera byte) data-வை store செய்ய முடியும் இது erossbar தொழில் நுட்பத்தை பயன்படுத்தி california tech என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 1 TBRAM-ன் structure மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ITDRAM ஆனது 3 layer-களை கொண்டது அவை, bottom no metanic layer, Top metalic layer and amorphous silicon ஆகியன ஆகும். இவற்றிலுள்ள இணைப்பு பகுதிகள் memory cell-களாக இயங்குகின்றன. இரண்டு electrode- களுக்கு இடையே voltage செலுத்தப்படும்போது switching medium- த்தில் உள்ள resistance ஆனது data-வின் வேகத்துக்குதக்க மாறுபடுகிறது. இதனால் data store செய்யப்படுகிறது.
Advantages
(i) Cross bar தொழில் நுட்பத்தினை 3D-யுடன்
பயன்படுத்தினால் பல tera byte - களை store பண்ண முடியும். (ii) மிகக் குறைந்த மின் செலவு (iii) அதிக தரம் (v) அதிக நம்பகத்தன்மை
Direct RDRAM
S இது direct rambus dynamic random access memory என்பதன் விரிவாக்கம் ஆகும். இது intel மற்றும் rambus நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்டதாகும். இதன் முக்கிய வசதிகள்
(i) 133MHz அல்லது அதற்கு மேற்பட்ட வேகம் உடைய
system bus-ஐ கொண்டது. (ii) Pipe line memory கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. தென் (iii) ஒன்றுக்கு மேற்பட்ட DR DRAM-கள் ஒரு
common bus மூலம் இணைக்கப்படலாம். (iv) இது 1.6 GBPS, 3.2 GBPS, 6.4 GBPS ஆகிய
transfer rate-களை கொண்டது. (v) இதன் வேகம் 100MHz முதல் 1000MHz வரை.
Hard disk
Introduction
Hard disk என்பது secondary storage memory device ஆகும். அதிக எண்ணிக்கையில் உள்ள data-க்களை நிரந்தரமாக store செய்வதற்கு இது உபயோகப்படுகிறது.) இது 5MB storage capacity உடன் IBM ஆல் 1954-ல் உருவாக்கப்பட்டது. இதில் 24inch அளவு கொண்ட 50 platter-கள் காணப்பட்டன. 1979-ல் seagate நிறுவனமானது PC-க்காக 20MB capacity கொண்ட hard disk-க்கை அறிமுகப்படுத்தியது. இதன் transfer rate 624KB per second ஆகும்.
தற்போது 10 GB, 20 GB, 40 GB, 80 GB etc, capacity-களுடன் 3.5inch அல்லது 5.2inch platter-களுடன் harddisk கிடைக்கிறது.
Construction
Hard disk driveகள் winchester disk என்றும் அழைக்கப்படுகிறது. Hard disk-ல் ஒரு பொது தண்டில் இணைக்கப்பட்ட இருபுறமும் magnetic material பூசப்பட்ட எண்ணற்ற platterகள் எனப்படும் diskகள் உள்ளன. இந்த diskகளை அகற்ற முடியாது) கீழே காண்பிக்கப்பட்டுள்ள படம் hard diskனை குறிக்கிறது.
Head actuator
Hard diskன் driveல் எளிதில் நகரக்கூடிய மற்றும் diskன் இருபுறத்திலும் trackன் மீது data-வை read அல்லது write செய்யக்கூடிய read/write head உள்ளது.(இந்த head ஒரு mechanical system மீது வைக்கப்பட்டுள்ளது. (இதனை head actuator என்போமி) இது தான் head-யை disk-ன் மீது நகரச் செய்து diskல் உள்ள குறிப்பிட்ட cylinderரில் நிலைப்படுத்துகிறது. Spindle motor
இந்த spindle motor platters ஆனது பொருத்தப்பட்டுள்ள தண்டினை சுழற்ற பயன்படுகிறது. 3600 rpm வேகத்தில் இந்த motor சுழலும். எல்லா platterகளும் ஒரே திசையில் நகரும் Motorன் வேகம் ஒரு electronics monitor-ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.



Post a Comment