Telecine equipment
திரைப்பட நிகழ்ச்சிகளை broadcast செய்ய வேண்டியது commerical TV-ன் மிக முக்கியமான செயலாகும். Film-களை TV-யில் broadcast செய்கின்ற செயலானது உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. Telecine என்கிற கருவியைப் பயன்படுத்தி திரைப்பட நிகழ்ச்சிகளை TV program-ஆக எளிதில் மாற்றிக் கொள்ளலாம்? திரை நிகழ்ச்சிகளை broadcast செய்கின்ற செயலானது TV program-ல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
Film-களுக்கு எளிதாக பிரதி எடுத்துக் கொள்ளலாம். Cine film image-களின் தரமானது தற்போதைய TV system-களின் தரத்தை விடவும் சிறப்பாக இருக்கும். எனவே telecine கருவிகளை நவீன தொழில் நுட்பத்தில் செயல்பட வைத்து cine film-களை சிறப்பான முறையில் TV program-ஆக மாற்றி broadcast செய்துக் கொள்ளலாம்.
Film image களை television-க்கு தேவையான video signal-ஆக மாற்றுவதற்கு மூன்று வகையான கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
அவையாவன; (i) Projector camera (ii) Flying spot scanner (iii) Digital CCD telecine
Projector camera
இது எளிய அமைப்பு கொண்ட telecine கருவியாகும். இதில் slide projector ஆனது ஒரு vidicon camera tube-உடன் couple செய்யப்பட்டு, telecine film camera chain ஏற்படுத்தப்படுகிறது. Telecine-னில், vidicon camera tube-ல் உள்ள face plate-ஐ ஒளிரச் செய்வதற்கு அதிக intensity-ல் ஒளியை உருவாக்குகின்ற ஒரு source பயன்படுத்தப்படுகிறது. Gamma, white மற்றும் black level control போன்ற adjustment-கள் இதில் அமையப் பெற்றிருக்கும். இவற்றின் மூலம் film-களின் பலதரப்பட்ட பண்புகள் கவனமாக கையாளப்படுகிறது.
நவீன motion film-கள் 24 frame/sec என்கிற அளவில் எடுக்கப்படுகின்றது. Flicker ஏற்படாமல் இருப்பதற்காக 48 frame/sec என்கிற அளவில் project செய்யப்படுகிறது. ஆனால் TV அமைப்புகளில் ஒரு வினாடிக்கு 50 field-கள் scan செய்யப்படுகிறது. இத்தகைய முரண்பாடுகளை களைவதற்கு drive mechanism -த்தில் பொருத்தமான speed correction-ஐ ஏற்படுத்தி 25 frames/sec என்கிற அளவிற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
Flying spot scanner
இந்த அமைப்பில், cine film ஆனது சிறப்பு தன்மை வாய்ந்த குறைவான persistance-ம் அதிக brightness-ம் கொண்ட ஒரு CRT screen-க்கு முன்பாக தொடர்ச்சியாக pass செய்யப்பட வேண்டும். CRT-ன் phosphor screen-ல் உருவாகின்ற அதிக intensity கொண்ட light-க்கான flying spot ஆனது film image-ஐ scan செய்கின்றது. Film மற்றும் colour splitter அமைப்பின் வழியாக transmit செய்யப்படுகின்ற light ஆனது, pickup செய்யப்படுகின்ற அதற்குரிய photo multpiler-களால் சேகரிக்கப்பட்டு, RGB video signal-களை உருவாக்குகின்றது.
தற்போதைய machine-களில் scan செய்வதற்காக ஒரு laser beam ஆனது பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் சேர்ந்து rotating prism -களும் இருக்கும். இது beam-ஐ சிறப்பாக deflect செய்கின்றது. Film-ஐ move செய்தல் மற்றும் screen-னில் spot-ஐ scan செய்தல் ஆகிய செயல்களை ஒருங்கிணைத்து செயல்படவைத்து சரியான முறையில் interlace செய்யப்பட்ட field-களை உருவாக்க வேண்டும். தற்போது பயன்படுத்தப்படுகின்ற flying spot scanner-களில் jump scan, progressive scan மற்றும் digital store போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் film ஆனது தொடர்ச்சியாக ஒரு நிலையான velocity-ல் move செய்யப்படுகிறது.
Jump scan-னில் raster ஆனது film-ஐ விடவும் வேகமாக நகர்ந்து முதல் field-க்கான scan-ஐ உருவாக்குகின்றது. அதன் பின்பு raster ஆனது jump-ஆகி திரும்பி வந்து இரண்டாவது field-ஐ உருவாக்குகின்றது. இத்தகைய hopping செயல்கள் துல்லியமாக இருந்தால் தான் சிறப்பான interlace கிடைக்கப்பெறும்.
Progressive scan மற்றும் digital store முறையில் image-க்கான அனைத்து 625 line-களும் வரிசையாக scan செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஒரு frame memory-ல் store செய்யம்படுகிறது. Memory-ல் இருந்து ஒன்றுவிட்ட line-கள் read செய்யப்பட்டு interlace தன்மை கொண்ட video signal உருவாக்கப்படுகின்றது.
CCD film scanner
TV broadcast செயல்களில் CCD telecine film scanner-ஐ பயன்படுத்துவதால் செலவு குறைகின்றது மேலும் சில நன்மைகளும் ஏற்படுகின்றது. அதாவது இந்த scanner ஆனது எளிய அமைப்பையும் மற்றும் எளிய முறையில் செயலாற்றுகின்ற தன்மையும் பெற்றிருக்கும், ஏனெனில் இது தொடர்ச்சியாக உள்ள vertical optical scanning-ஐக் கொண்டிருக்கும்.
CCD scanner-களில் burn-in, field lag அல்லது after glow என்கிற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. எனவே நம்பகமான முறையில் செயலாற்றும் மற்றும் நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு frame-ம் line வரிசையில் எவ்வித deflection voltage-களும் இல்லாமல் ஒரே ஒரு தடவை மட்டும் scan செய்யப்படுகிறது. எனவே இதில் field flicker ஏற்படுவதில்லை மற்றும் vertical resolution ஆனது நிலையாக இருக்கும்.
இம்முறையில் red hue-ல் கூட அதிக resolution உடன் கூடிய தரமான picture, சிறப்பு வாய்ந்த S/N ratio, மற்றும் ஒளிமிக்க colour தன்மை போன்றவைகள் கிடைக்கப் பெறுகின்றது. Still-கள் மற்றும் மெதுவான மற்றும் வேகமான செயல்கள் போன்றவற்றிற்கு digital frame store (DFS)-முறையை ஏற்படுத்திக் கொள்ளலாம். புதிய machine-கள் scratch concealment மற்றும் electronic multiplexing போன்ற சிறப்புகளையும் கொண்டிருக்கும்.
Digital CCD telecine system
Digital telecine ஆனது CCD linear array sensor-களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறையில் cine film ஆனது ஒரு lamp-ல் இருந்து வருகின்ற ஒளிக்கற்றை மூலம் illuminate செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு TV line-ஐ குறிப்பிடுகின்ற signal-கள் பெறப்படுகின்றது. Film வழியாக செல்கின்ற ஒளிக்கற்றையானது dichroic prismatic splitter-களினால் RGB என்கிற primary colour-களாக பிரிக்கப்படுகின்றது.
தனித்தனியாக பிரிக்கப்பட்ட RGB colour-கள் அதன் பின்பு தனித்தனியாக array வடிவில் இருக்கின்ற CCD sensor-களுக்கு focus செய்யப்படுகிறது. மூன்று CCD array-களின் பலதரப்பட்ட RGB sensitivity-களை சரி செய்வதற்கு neutral density filter-கள் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு linear array-ம் 1024 CCD element-களைக் கொண்டிருக்கும். Film-ல் உள்ள ஒரு குறிப்பிட்ட line-ஐ குறிப்பிடுகின்ற charge ஆனது 19.6MHz என்கிற அளவில் clock out செய்யப்படுகின்றது. Film-ஐ line-க்கு குறுக்காக move செய்வதன் மூலம் முழு frame-ம் scan செய்யப்படுகிறது. எவ்வித pre amplifier-ம் இல்லாமல் CCD array-கள் 1V-ஐ விடவும் அதிக அளவு கொண்ட high signal-ஐக் கொண்டிருக்கும்.
இந்த signal ஆனது filter செய்யப்பட்டு, அதில் உள்ள CCD read out-க்கான clock frequency component-கள் நீக்கப்படுகிறது. அதன் பின்பு gamma correction, black level clamp மற்றும் தேவையான white clipping போன்ற செயல்களுக்காக வழக்கமான analog தன்மைக்கு மாற்றப்படுகிறது.வழக்கமான interlaced field-களுக்காக, signal ஆனது digital முறைக்கு மாற்றப்பட்டு store செய்யப்படுகிறது.
Luminance மற்றும் chrominance component-கள் தனித்தனியாக digital-ஆக மாற்றப்பட்டு line-by-line-ஆக address செய்கின்ற தன்மை கொண்ட video RAM-ல் store செய்யப்படுகிறது. இதில் இருந்து ஒன்று விட்ட line-கள் read out செய்யப்பட்டு, microcomputer உதவியுடன் field 1 மற்றும் field 2 என்கிற memory-களில் store செய்யப்படுகிறது. எனவே field memory-களை மாறி மாறி read out செய்கின்ற போது interlace செய்யப்பட்ட signal கிடைக்கப்பெறுகின்றது.
பிரிக்கப்பட்ட RGB colour-கள் அதன் பின்பு தனித்தனியாக array வடிவில் இருக்கின்ற CCD sensor-களுக்கு focus செய்யப்படுகிறது. மூன்று CCD array-களின் பலதரப்பட்ட RGB sensitivity-களை சரி செய்வதற்கு neutral density filter-கள் தேவைப்படுகிறது.ஒவ்வொரு linear array-ம் 1024 CCD element-களைக் கொண்டிருக்கும். Film-ல் உள்ள ஒரு குறிப்பிட்ட line-ஐ குறிப்பிடுகின்ற charge ஆனது 19.6MHz என்கிற அளவில் clock out செய்யப்படுகின்றது.p>
Film-ஐ line-க்கு குறுக்காக move செய்வதன் மூலம் முழு frame-ம் scan செய்யப்படுகிறது. எவ்வித pre amplifier-ம் இல்லாமல் CCD array-கள் 1V-ஐ விடவும் அதிக அளவு கொண்ட high signal-ஐக் கொண்டிருக்கும். இந்த signal ஆனது filter செய்யப்பட்டு, அதில் உள்ள CCD read out-க்கான clock frequency component-கள் நீக்கப்படுகிறது. அதன் பின்பு gamma correction, black level clamp மற்றும் தேவையான white clipping போன்ற செயல்களுக்காக வழக்கமான analog தன்மைக்கு மாற்றப்படுகிறது.
வழக்கமான interlaced field-களுக்காக, signal ஆனது digital முறைக்கு மாற்றப்பட்டு store செய்யப்படுகிறது. Luminance மற்றும் chrominance component-கள் தனித்தனியாக digital-ஆக மாற்றப்பட்டு line-by-line-ஆக address செய்கின்ற தன்மை கொண்ட video RAM-ல் store செய்யப்படுகிறது. இதில் இருந்து ஒன்று விட்ட line-கள் read out செய்யப்பட்டு, microcomputer உதவியுடன் field 1 மற்றும் field 2 என்கிற memory-களில் store செய்யப்படுகிறது. எனவே field memory-களை மாறி மாறி read out செய்கின்ற போது interlace செய்யப்பட்ட signal கிடைக்கப்பெறுகின்றது.
சில அமைப்புகளில் signal processing செயலானது முழுவதும் digital-ஆக நடைபெறுகின்றது. இம்முறையில் microprocessor control ஆனது பயன்படுத்தப்பட்டு நிலையான signal-கள் உருவாக்கப்படுகின்றது. Freeze frame-ல் colour setup-ஐ சரி செய்வதற்கு, signal processing circuitry-க்கு முன்பாக, கூடுதலாக digital store அமைப்பு தேவைப்படுகிறது.
TV signal-க்கு சாதாரணமாக 8 bit கொண்ட coding ஆனது திருபதிகரமாக இருக்கும். ஆனால் digital முறையில், low range-ல் இருக்கின்ற input signal-ஐ சரியாக coding செய்வதற்கும் மற்றும் முறையாக gamma correction-ஐ ஏற்படுத்துவதற்கும் 11 bit கொண்ட coding தேவைப்படுகிறது. இதற்கு 11 bit கொண்ட, அதிக வேகத்தில் செயல்படுகின்ற flash A-D converter-கள் கிடைப்பதில்லை.
எனவே 8 bit கொண்ட இரண்டு ADC-கள் ஒன்று சேர்க்கப்பட்டு 11 bit (அல்லது அதிக bit) கொண்ட resoluion உருவாக்கப்படுகிறது. அதன் பின்பு digital signal ஆனது gamma correction-க்காக numerical-ஆக process செய்யப்பட்டு logarithmic தன்மைக்கு மாற்றப்படுகிறது.Gamma correction மற்றும் masking colour correction போன்றவைகள் RGB channel-களில் உள்ள digital multiplexer-கள் மற்றும் adder-கள் போன்றவற்றினால் ஏற்படுத்தப்படுகிறது.
Logarithmic signal ஆனது gamma-யினால் multiply செய்யப்படுகிறது. Exponential converter-ன் மூலம் antilog ஆனது தீர்மானிக்கப்பட்டு போதுமான black level adjustment-கள் ஏற்படுத்தப்படுகிறது. மீதமுள்ள linear processor-களின் வழியாக அனுப்புகின்ற பொருட்டு இந்த signal-கள் eight bit கொண்ட code-க்கு மாற்றப்படுகிறது.
RGB signal-கள் பொருத்தமான முறையில் matrix செய்யப்பட்டு chroma signal-களும் (R-Y, B-Y) மற்றும் luma signal-ம் (Y), உருவாக்கப்படுகின்றது. R - Y மற்றும் B - Y என்கிற signal-கள் digital முறையில் filter செய்யப்பட்டு அவற்றின் bandwidth-கள் பாதியாக குறைக்கப்படுகிறது. எனவே அவைகளை multiplex செய்து chroma data stream-ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த மூன்று signal-களும் தனித்தனியாக உள்ள field store memory-களில் தனித்தனியாக store செய்யப்படுகிறது. இவைகள் மாறி மாறி read செய்யப்பட்டு interlace செய்யப்பட்ட signal பெறப்படுகின்றது. Digital delay line-களைப் பயன்படுத்தி aperture correction ஏற்படுத்தப்படுகிறது. Film grain காரணமாக, signal-லில் ஏற்படுகின்ற low level noise ஆனது சிறப்பு தன்மை வாய்ந்த amplifier-களைக் கொண்டு குறைக்கப்படுகின்றது. கடைசியாக PAL / NTSC முறைக்கு encode செய்கின்ற பொருட்டு Y மற்றும் RGB signal-கள் analog தன்மைக்கு மாற்றப்படுகிறது.
VCD player
VCD-ல் digital data ஆனது '1' மற்றும் '0' என்கிற bitகளாக store செய்யப்படுகிறது. இத்தகைய '1' மற்றும் '0' என்கிற தகவல்கள் disc-ன் மேற்பரப்பில் pit-கள் மற்றும் land-கள் என்கிற தன்மையில் store செய்யப்படுகிறது. தட்டையான மேற்பரப்பில் இருக்கின்ற spiral track ஆனது disc-ன் மையப்பகுதியில் இருந்து ஆரம்பமாகின்றது. அதில் இருந்து disc-ன் விளிம்பினை நோக்கி செல்கின்றது.
Digit 1-ஆனது disc-ன் மேற்பரப்பில் pit-ன் தொடக்கத்தில் அல்லது முடிவில் store செய்யப்படுகிறது. Digit 0-ஆனது disc-ன் மேற்பரப்பில் pit-க்கான அல்லது land-க்கான தற்போதைய நிலையை மாற்றாமல் store செய்யப்படுகிறது. VCD player-ன் உட்பகுதியில் இருக்கின்ற பலதரப்பட்ட circuit-கள் digital signal-ஐ smoothஆக உள்ள analog signal-ஆக மாற்றுகின்றது.
VCD player ஆனது ஒரு constant linear velocity (CLV) system எனப்படும். VCD player-ல் அதன் disc player-க்கான சுழற்சி வேகமானது, disc-ன் மேற்பகுதியில் ஏற்படுத்தப்படுகின்ற reading mechanism-த்திற்கான ஆனது-disc-ன் வெளிப்புற edge-க்கு நகருகின்ற போது சுழற்சி வேகமானது 300 - 350 rpm-ஆக குறைகின்றது. இதில் உள்ள பலதரப்பட்ட block-களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Decoding VCD
Decoding செயலின் போது, disc-ன் மேற்பகுதியில் இருக்கின்ற digital data ஆனது decoding circuit மூலம் read செய்யப்படுகிறது. அதன் பின்பு analog signal-ஆக மாற்றப்படுகிறது.
Optical pickup
Digital signal-கள் VCD-ன் மேற்பகுதியில் pit-கள் மற்றும் flat-கள் என store செய்யப்பட்டிருக்கும். இது optical pick up unit-ல் இருக்கின்ற lens assembly, prism, photo detector-கள் மற்றும் laser diode என்கிற அமைப்பினால் pick up செய்யப்படுகிறது.
High frequency amplifier
இந்த signal ஆனது மிகவும் weak-ஆக இருக்கும் எனவே இது high frequency RF amplifier-ன் மூலம் போதுமான அளவிற்கு amplify செய்யப்படுகிறது. Amplify மற்றும் filter செய்யப்பட்ட அதிக frequency கொண்ட signal ஆனது audio மற்றும் video signal-களையும் synchronizing signal-கள் போன்று 14 bit EFM (Eight to Fourteen bit Modulation)- ஆகக் கொண்டிருக்கும்.
EFM demodulator
EFM demodulator ஆனது input signal-லில் இருந்து modulate செய்யப்பட்ட data மற்றும் timing signal-களை தனித்தனியாக பிரிக்கின்றது. மேலும் இது கூடுதலாக சேர்க்கப்பட்ட bit-களை நீக்குகின்றது. 14 bit EFM signal-ஐ உண்மையான 8 bit கொண்ட data-ஆக மாற்றுகின்றது. High frequency amplifier-ன் மூலம் amplify மற்றும் filter செய்யப்பட்ட EFM signal ஆனது clock regeneration circuit,
synchronization detection மற்றும் timing circuit-க்கு கொடுக்கப்படுகின்றது. இந்த circuit-கள், data-ல் இருந்து 8 bit கொண்ட clock மற்றும் sync pattern போன்றவற்றினை திரும்ப பெறுவதற்கு பயன்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட timing signal-ஆனது VCD system-த்திற்கு தேவையான timing signal-களை ஏற்படுத்துவதற்கு பயன்படுகிறது.
ERCO circuit
EFM demodulator-ல் இருந்து பெறப்பட்ட demodulate செய்யப்பட்ட signal-ஆனது ஒரு error correction ERCO circuit-க்கு கொடுக்கப்படுகின்றது. மேலும் இந்த signal-ஆனது control மற்றும் display decoding circuit-க்கும் கொடுக்கப்படுகின்றது. இது பின்பு VCD-ல் இருந்து பெறப்பட்ட signal-உடன் multiplex செய்யப்பட்டு, control மற்றும் display signal-கள் திரும்ப பெறப்படுகிறது. இதன் மூலம் ERCO circuit-ஆனது VCD motor-களுக்கு நிலையான linear velocity-ஐ ஏற்படுத்துகின்றது.
De-Interleaving
ERCO-ல் இருந்து கிடைக்கப்பெறுகின்ற signal ஆனது வேறு எவ்வித செயலையும் செய்வதற்கு முன்பாக interleave செய்யப்பட்ட தன்மையில் audio signal-களைக் கொண்டிருக்கும். தகவலுக்கான உண்மையான வரிசையை ஏற்படுத்துவதற்காக signal ஆனது interpolation மற்றும் muting section-ன் மூலம் deinterleave செய்யப்படுகிறது.Digital filter and De-Multiplexer
De-interleave மற்றும் regenerate செய்யப்பட்ட signal ஆனது ஒரு digital filter மற்றும் demultiplexer-க்கு கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் filter செய்யப்படுகிறது, மற்றும் video மற்றும் audio signal-கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப் படுகின்றது.
D/A converter
Digital filter மற்றும் demultiplexer circuit-ல் இருந்து பெறப்பட்ட output ஆனது ஒரு D/A converter-க்கு கொடுக்கப்படுகின்றது. Right to left channel signal-லில் இருந்து பெறப்பட்ட video signal ஆனது தனித்தனி D/A converter-களினால் process செய்யப்படுகிறது. இத்தகைய converter-கள் 16 bit கொண்ட digital signal-ஐ analog signal-ஆக மாற்றுகின்றது.Audio/Video amplifier
D/A converter-ல் இருந்து பெறப்பட்ட analog output ஆனது ஒரு sample-hold circuit மற்றும் ஒரு low pass filter circuit வழியாக அனுப்பப்படுகிறது. இதன் மூலம் smooth-ஆக உள்ள analog signal-ஆனது output-ல் கிடைக்கப் பெறுகின்றது. இந்த signal ஆனது பின்பு video amplifier மற்றும் stereo audio amplifier ஆகியவற்றிற்கு கொடுக்கப்படுகின்றது.DVD system
DVD என்பது Digital Versatile Disc எனப் பொருள்படும். இதை Digital Video Disc எனவும் அழைக்கலாம். DVD ஆனது CD-ஐப் போன்றே இருக்கும், ஆனால் CD-ஐ விட DVD-ல் மிக அதிக அளவு data-வை store செய்துக் கொள்ளலாம். ஒரு தரமிக்க DVD ஆனது CD-ஐப் போன்று ஏழு பங்கு data-வை store செய்கின்ற தன்மை கொண்டது.
இத்தகைய தன்மையினால் ஒரு DVD-ல் MPEG முறையில் encode செய்யப்பட்ட முழு நீளம் கொண்ட ஒரு திரைப்படத்தையும், அதே போன்று வேறு பல தகவல்களையும் store செய்து வைக்க முடியும். MPEG என்பது 'Motion Picture Experts Group' எனப் பொருள்படும். அதாவது இம்முறையானது USA-ல் திரைப்படங்களை compress செய்து store செய்வதற்குப் பயன்படுகிறது. MPEG என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு தரமிக்க data compression முறையாகும். DVD ஆனது எட்டு மணி நேரம் ஓடக்கூடிய, CD போன்று தரம் கொண்ட music-ஐ அதன் ஒரு பக்கத்தில் store செய்வதற்குப் பயன்படுகிறது.
DVD-கள் CD-களைப் போன்றே ஒரே மாதிரியான விட்ட அளவையும் மற்றும் தடிம்னையும் கொண்டிருக்கும். மேலும் அதே மாதிரியான பொருட்களை கொண்டு, அதே முறையில் தயாரிக்கப்படுகின்றது. CD-ஐப் போன்றே DVD-யிலும் encode செய்யப்பட்ட data-ஆனது சிறிய pit-கள் மற்றும் bump-கள் என்கிற முறையில் track-களில் record செய்யப்படுகிறது. ஆனால் DVD-களில் உள்ள pit மற்றும் bump ஆகியவற்றின் நீளங்கள் மிகச் சிறியதாக இருக்கும். எனவே DVD-ல் அதிக data-வை store செய்ய முடியும். Track-களில் உருவாகின்ற hump-கள் பொதுவாக 320 nm அகலத்தைக் கொண்டிருக்கும்.
DVD disc-கள் பொதுவாக ஒரு side (பக்கம்)-ஒரு layer அல்லது ஒரு side (பக்கம்) - இரண்டு layer என்கிற முறைகளில் உருவாக்கப்படுகிறது. இரண்டு side -இரண்டு layer கொண்ட disc-கள் வேறு சில குறிப்பிட்ட application-களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஒரு பக்கம் கொண்ட DVD-களில் track ஆனது எப்பொழுதும் உட்புறத்தில் இருந்து ஆரம்பித்து வெளிப் பக்கத்தை நோக்கி செல்கின்ற வகையில் இருக்கும். ஒரு DVD ஆனது இரண்டாவது layer-ஐக் கொண்டிருந்தால் அந்த data trackஆனது disc-ன் வெளிப்புறத்தில் இருந்து ஆரம்பித்து உட்புறத்தினை நோக்கிச் செல்லும். இத்தகைய தன்மையினால் player ஆனது வேகமாக ஒரு layer-ல் இருந்து அடுத்த layer-க்கு காலதாமதம் இன்றி உடனடியாக சென்று data-வை output-ல் தருகின்றது.
DVD player - Introduction
DVD player ஆனது CD player போன்றே இருக்கும், ஆனால் DVD-ல் உள்ள track-ன் அளவு (அகலம்) மிகவும் சிறியதாக இருப்பதன் காரணமாக அதனை சிறந்த முறையில் encoding செய்வதற்கு துல்லியமிக்க தயாரிப்பு முறை தேவைப்படுகிறது.
synchronization detection மற்றும் timing circuit-க்கு கொடுக்கப்படுகின்றது. இந்த circuit-கள், data-ல் இருந்து 8 bit கொண்ட clock மற்றும் sync pattern போன்றவற்றினை திரும்ப பெறுவதற்கு பயன்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட timing signal-ஆனது vcD system-த்திற்கு தேவையான timing signal-களை ஏற்படுத்துவதற்கு பயன்படுகிறது.
ERCO circuit
EFM demodulator-ல் இருந்து பெறப்பட்ட demodulate செய்யப்பட்ட signal ஆனது ஒரு error correction ERCO circuit-க்கு கொடுக்கப்படுகின்றது. மேலும் இந்த signal-ஆனது control மற்றும் display decoding circuit-க்கும் கொடுக்கப்படுகின்றது. இது பின்பு VCD-ல் இருந்து பெறப்பட்ட signal-உடன் multiplex செய்யப்பட்டு, control மற்றும் display signal-கள் திரும்ப பெறப்படுகிறது. இதன் மூலம் ERCO circuit-ஆனது VCD motor-களுக்கு நிலையான linear velocity-ஐ ஏற்படுத்துகின்றது.
De-Interleaving
ERCO-ல் இருந்து கிடைக்கப்பெறுகின்ற signal ஆனது வேறு எவ்வித செயலையும் செய்வதற்கு முன்பாக interleave செய்யப்பட்ட தன்மையில் audio signal-களைக் கொண்டிருக்கும். தகவலுக்கான உண்மையான வரிசையை ஏற்படுத்துவதற்காக signal ஆனது interpolation மற்றும் muting section-ன் மூலம் deinterleave செய்யப்படுகிறது.
Digital filter and De-Multiplexer
De-interleave மற்றும் regenerate செய்யப்பட்ட signal ஆனது ஒரு digital filter மற்றும் demultiplexer-க்கு கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் filter செய்யப்படுகிறது, மற்றும் video மற்றும் audio signal-கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப் படுகின்றது.
D/A converter
Digital filter மற்றும் demultiplexer circuit-ல் இருந்து பெறப்பட்ட output ஆனது ஒரு D/A converter-க்கு கொடுக்கப்படுகின்றது. Right to left channel signal-லில் இருந்து பெறப்பட்ட video signal ஆனது தனித்தனி D/A converter-களினால் process செய்யப்படுகிறது. இத்தகைய converter-கள் 16 bit கொண்ட digital signal-ஐ analog signal-ஆக மாற்றுகின்றது.
Audio/Video amplifier
D/A converter-ல் இருந்து பெறப்பட்ட analog output ஆனது ஒரு sample hold circuit மற்றும் ஒரு low pass filter circuit வழியாக அனுப்பப்படுகிறது. இதன் மூலம் smooth-ஆக உள்ள analog signal-ஆனது output-ல் கிடைக்கப் பெறுகின்றது. இந்த signal ஆனது பின்பு video amplifier மற்றும் stereo audio amplifier ஆகியவற்றிற்கு கொடுக்கப்படுகின்றது.
DVD system
DVD என்பது Digital Versatile Disc எனப் பொருள்படும். இதை Digital Video Disc எனவும் அழைக்கலாம். DVD ஆனது CD-ஐப் போன்றே இருக்கும், ஆனால் CD-ஐ விட DVD-ல் மிக அதிக அளவு data-வை store செய்துக் கொள்ளலாம். ஒரு தரமிக்க DVD ஆனது CD-ஐப் போன்று ஏழு பங்கு data-வை store செய்கின்ற தன்மை கொண்டது.
இத்தகைய தன்மையினால் ஒரு DVD-ல் MPEG முறையில் encode செய்யப்பட்ட முழு நீளம் கொண்ட ஒரு திரைப்படத்தையும், அதே போன்று வேறு பல தகவல்களையும் store செய்து வைக்க முடியும். MPEG என்பது 'Motion Picture Experts Group' எனப் பொருள்படும். அதாவது இம்முறையானது USA-ல் திரைப்படங்களை compress செய்து store செய்வதற்குப் பயன்படுகிறது. MPEG என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு தரமிக்க data compression முறையாகும். DVD ஆனது எட்டு மணி நேரம் ஓடக்கூடிய, CD போன்று தரம் கொண்ட music-ஐ அதன் ஒரு பக்கத்தில் store செய்வதற்குப் பயன்படுகிறது.
DVD-கள் CD-களைப் போன்றே ஒரே மாதிரியான விட்ட அளவையும் மற்றும் தடிம்னையும் கொண்டிருக்கும். மேலும் அதே மாதிரியான பொருட்களை கொண்டு, அதே முறையில் தயாரிக்கப்படுகின்றது. CD-ஐப் போன்றே DVD-யிலும் encode செய்யப்பட்ட data-ஆனது சிறிய pit-கள் மற்றும் bump-கள் என்கிற முறையில் track-களில் record செய்யப்படுகிறது. ஆனால் DVD-களில் உள்ள pit மற்றும் bump ஆகியவற்றின் நீளங்கள் மிகச் சிறியதாக இருக்கும். எனவே DVD-ல் அதிக data-வை store செய்ய முடியும். Track-களில் உருவாகின்ற hump-கள் பொதுவாக 320 nm அகலத்தைக் கொண்டிருக்கும்.
DVD disc-கள் பொதுவாக ஒரு side (பக்கம் - ஒரு layer அல்லது ஒரு side (பக்கம்) -இரண்டு layer என்கிற முறைகளில் உருவாக்கப்படுகிறது. இரண்டு side - இரண்டு layer கொண்ட disc-கள் வேறு சில குறிப்பிட்ட application-களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஒரு பக்கம் கொண்ட DVD-களில் track ஆனது எப்பொழுதும் உட்புறத்தில் இருந்து ஆரம்பித்து வெளிப் பக்கத்தை நோக்கி செல்கின்ற வகையில் இருக்கும். ஒரு DVD ஆனது இரண்டாவது layer-ஐக் கொண்டிருந்தால் அந்த data trackஆனது disc-ன் வெளிப்புறத்தில் இருந்து ஆரம்பித்து உட்புறத்தினை நோக்கிச் செல்லும். இத்தகைய தன்மையினால் player ஆனது வேகமாக ஒரு layer-ல் இருந்து அடுத்த layer-க்கு காலதாமதம் இன்றி உடனடியாக சென்று data-வை output-ல் தருகின்றது.
DVD player - Introduction
DVD player ஆனது CD player போன்றே இருக்கும், ஆனால் DVD-ல் உள்ள track-ன் அளவு (அகலம்) மிகவும் சிறியதாக இருப்பதன் காரணமாக அதனை சிறந்த முறையில் encoding செய்வதற்கு துல்லியமிக்க தயாரிப்பு முறை தேவைப்படுகிறது.
i) Disc-ஐ சுழலச் செய்வதற்கு ஒரு drive motor ஆனது பயன்படுத்தப்படுகிறது. Disc-ல் உள்ள எத்தகைய track ஆனது read செய்யப்படுகின்றதோ அதைப் பொறுத்து disc-ன் speed ஆனது 200rpm முதல் 500rpm வரை இருக்கும்.
ii) Laser மற்றும் lens சேர்ந்த அமைப்பானது சுழலுகின்ற disc-ன் (track-ன்) மீது light-ஐ focus செய்து அதன் தன்மையை read செய்கின்றது. Laser-ல் இருந்து வருகின்ற light ஆனது குறைவான wavelength-ஐக் (640 nm) கொண்டிருக்கும்.
iii) Laser assembly-ஐ நகர்த்துவதற்கு ஒரு tracking -mechanism பயன்படுத்தப்படுகிறது. எனவே laser beam ஆனது track வழியாக சிறந்த முறையில் செல்கின்றது.
iv) DAC என்கிற electronic circuit-ஆனது laser pick up. device-ல் இருந்து கிடைக்கப்பெறுகின்ற digital output-ஐ analog signal-ஆக மாற்றுகின்றது. இந்த signal-ஆனது signal amplifier மூலமாக தேவையான அளவிற்கு amplify செய்யப்படுகிறது.
DVD Player working principle
DVD player-ன் உட்பகுதியில் digital signal-ஐ pickup செய்வதற்கு, அதனை process செய்வதற்கு மற்றும் analog தன்மைக்கு மாற்றுவதற்கு என தேவையான computer தொழில்நுட்பம் கொண்ட circuit-கள் அமையப் பெற்றிருக்கும். இதில் laser beam ஆனது lens system-த்தின் மூலம் DVD-ல் உள்ள track-ன் மேற்பகுதிக்கு focus செய்யப்படுகிறது.
இதன் மூலம் பெறப்படுகின்ற digital data ஆனது encode செய்யப்பட்டு digital signal-ஆக மாற்றப்படுகிறது. அதன்பின்பு DAC-ன் மூலம் அதற்குரிய analog signal-ஆக மாற்றப்படுகிறது. பின்பு தேவையான அளவிற்கு amplify செய்யப்படுகிறது. Laser ஆனது disc-ல் உள்ள semitransparent reflective material மீது அல்லது reflective material மீது focus செய்யப்படுகிறது.
Poly-carbonate layer வழியாக செல்கின்ற laser beam ஆனது அதன் பின்புறம் உள்ள reflective layer-ல் பட்டு bounce- ஆகி opto electronic device-ல் வந்து மோதுகின்றது. இதன் மூலம் light-ல் உள்ள மாற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது. அதாவது bump-களில் படுகின்ற light-ஆனது land-களில் படுகின்ற light போலன்றி மாறுபட்ட தன்மையில் reflect-ஆகின்றது.
Land-கள் என்பது disc-ல் உள்ள தட்டையான பகுதியாக இருக்கும். Opto electronic device-ல் உள்ள sensor ஆனது reflection-மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களை கண்டுபிடிக்கின்றது. Device-ல் உள்ள digital electronics circuit ஆனது reflection-னில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டுபிடித்து bit-களாக மாற்றுகின்றது. அதன் பின்பு bit-களை ஒன்று சேர்த்து byte -களாக மாற்றுகின்றது.
DVD-ஐ read செய்கின்ற hardest பகுதியானது laser beam-ஐ data track-ன் நடுப்பகுதியில் சரியாக வைத்துக் கொள்கின்றது. இதனை அதனுள் அமைந்துள்ள tracking system ஆனது செயல்படுத்துகின்றது. DVD player ஆனது செயலாற்றுகின்ற போது, tracking system ஆனது laser beam-ஐ தொடர்ச்சியாக வெளிப்புறம் நோக்கி move செய்கின்றது. ஆனால் அதன் வேகம் வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் laser ஆனது disc-ன் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புறம் நோக்கி நகருகின்றது.
Bump-கள் வழியாக செல்கின்ற laser- ஆனது செயல்படுகின்றது. அதிகரிக்கின்ற வேகத்தில் இத்தகைய மாற்றத்திற்கான காரணம் என்னவென்றால் bump-களுக்கான linear அல்லது tangential speed ஆனது disc சுழலுகின்ற speed-க்கான radius time-க்கு சமமாக இருக்கும். எனவே laser ஆனது disc-ன் வெளிப்புறம் நோக்கி நகருகின்ற போது DVD-ஐ சுழலச் செய்கின்ற spindle motor-ன் வேகம் குறைகின்றது.
எனவே bump-கள் வழியாக செல்கின்ற laser ஆனது நிலையான வேகத்தில் செல்கின்றது. இதன் மூலம் data-வை சீராக தருகின்றது. இத்தகைய செயலானது microcomputer மூலம் control செய்யப்படுகின்ற computer circuit-களைப் பயன்படுத்தி ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட துல்லியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற data ஆனது DAC-க்கு கொடுக்கப்பட்டு analog signal கிடைக்கப் பெறுகின்றது. இது பின்பு amplify செய்யப்பட்டு TV receiver-60⁰ input-க்கு கொடுக்கப்படுகின்றது.
Advantages
i) தரமிக்க picture-ஐ தருகின்றது. ii) Rewinding செய்யாமல் அல்லது வேகமாக forwarding செய்யாமல் எளிதாக program-களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். iii) DVD-களில் உள்ள திரைப்படங்களை அகலமான screen-ல் காணலாம்.
High Definition TV (HDTV)
High definition televisioD) (HDTV) ஆனது standard definition television-ஐ விடவும் அதிக resolution தன்மையைக் கொண்டிருக்கும்.) (HDTV-ல் நவீன digital தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு television signal-கள் process செய்யப்படுகிறது.) HDTV-க்கான நோக்கமானது கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
i) F ஏற்கனவே இருக்கின்ற standard-களை விடவும் இம்முறையில் திரும்ப உருவாக்கப்படுகின்ற picture-ன் vertical மற்றும் horizontal resolution ஆனது 2:1 அளவிற்கு அதிகரிக்கின்றது.) ii) Colour reproduction அதிகளவு முன்னேற்றமடைகின்றது. iii) குறைந்த பட்சம் 5:3 என்கிற அளவிற்கு aspect ratio அளவு அதிகரிக்கின்றது. iv) Stereophonic தன்மை கொண்ட sound கிடைக்கப் பெறுகின்றது. இத்தகைய தன்மைகளை நடைமுறைப்படுத்துவதன் காரணமாக picture-ன் தரமானது 35 mm cine film போன்றும் மற்றும் sound ஆனது digital audio disc-கள் போன்றும் சிறந்த முறையில் கிடைக்கப் பெறுகின்றது. HDTV ஆனது பலதரப்பட்ட தன்மைகளில் transmit செய்யப்படுகிறது.
அவையாவன; 1080p → 1920 x 1080p : ~ 2.1 megapixel-கள் (Mpx) i) 1080i per frame 1920 x 1080i : - 2.1 Mpx per frame ii) → 1440 x 1080 i : - 1.6 Mpx per frame 1280 x 720p : - 0.9 Mpx per frame. = iii) 720p இதில் 'p' என்பது progressive scan-ஐயும் மற்றும் 'i' என்பது interlaced scan-ஐயும் குறிக்கும், Interlaced முறையானது still மற்றும் மெதுவாக நகருகின்ற imageகளுக்கு பொருத்தமாக இருக்கும். Progressive முறையானது அதிக வேகமான video-க்கு பொருத்தமாக இருக்கும்.
Development of HDTV
NHK (Nippon Hosco Kyokai) என்கிற Japan broadcasting corporation ஆனது NHK colour அமைப்பினை 1972-ஆம் ஆண்டு உருவாக்கியது. இதன் standard ஆனது ஒரு frame-க்கு 1125 scanning line-களையும், ஒரு வினாடிக்கு 60 field-களையும், 2:1 அளவு கொண்ட interlace scan-ஐயும் மற்றும் 16:9 அளவு கொண்ட aspect ratio-ஐயும் கொண்டிருக்கும். இது 1125 line-களை கொண்டிருப்பதன் காரணமாக vertical resolution ஆனது உத்தேசமாக இரண்டு பங்கு அதிகரிக்கின்றது.
செயல்படுத்த இத்தகைய transmission-களை வேண்டுமென்றால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற receiver-களுக்கு சிக்கல் மிகுந்த converter தேவைப்படும், மற்றும் செலவும் அதிகரிக்கும். இதைத் தவிர channel-ன் RF bandwidth-ஆனது சாதாரண CCIR system-த்திற்கு இருப்பது போன்று 7 MHz என இல்லாமல் உத்தேசமாக 10 MHz அளவு இருக்கும்.
முக்கியமான நான்கு HDTV அமைப்புகளின் விவரங்கள் கீழே
Hi-Vision MUSE (Multiple sub-Nyquist sampling Encoding) என்கிற system ஆனது signal-ஐ encode செய்கின்ற முறையை உருவாக்கியது. இதற்கு ஏற்கனவே இருந்த offset sub sampling pattern என்கிற முறையைப் பயன்படுத்தி அதன் bandwidth-ஐக் குறைக்கின்றது.
Picture-க்கான stationary பகுதிகள், நான்கு field-களில் இருந்து sample-களை termporal interpolation செய்தல் என்கிற முறையின் மூலம் திரும்ப உருவாக்கப்படுகின்றது. Moving picture பகுதிகளுக்கான picture-ஆனது ஒரு தனி field-ல் இருந்து கிடைக்கப் பெறுகின்ற sample-களைக் கொண்டு spatial interpolation முறையைப் பயன்படுத்தி திரும்ப உருவாக்கப்படுகிறது.
எனவே picture-க்கான நகரும் பகுதிகள் stationary பகுதிகளுக்கான spatial resolution-னின் நான்கில் ஒரு பங்கில் இருக்கின்றவாறு திரும்ப உருவாக்கப்படுகிறது. Picture-ல் உள்ள stationary மற்றும் moving பகுதிகளுக்கான spatial response தன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Scene-க்கான motion தன்மையை குறிப்பிடுகின்ற vector ஆனது encoder-ல் ஒவ்வொரு field-க்கும் கணக்கிடப்பட வேண்டும். இந்த signal ஆனது vertical blanking இடைவெளியில் multiplex செய்யப்பட்டு receiver-க்கு transmit செய்யப்படுகிறது. Motion vector-ஆனது கொண்டுள்ள தகவலைப் பொறுத்து decoder-ல் முந்தைய field-களில் இருந்து pixel-களுக்கான (picture element-கள்) address-கள் readout செய்யப்படுகின்றது.
எனவே data-வை still picture mode-ல் process செய்துக் கொள்ளலாம். Stationary picture-களுக்கான interframe processing மற்றும் picture-ன் motion பகுதிகளுக்கான intrafield averaging என்கிற இரண்டு விதமான interpolation mode-களும், switch செய்யப்பட்டு detector-ல் moving பகுதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது.
Audio transmission-ஆனது 4 phase DPSK (Digital phase shift keying) முறையில் நடைபெறுகின்றது. இது video signal-லினால் transmission carrier-ஆனது frequency modulation செய்யப்பட்ட பின்பு, vertical blanking இடைவெளியில் process செய்யப்பட்ட video signal-உடன் signal-உடன் multiplex செய்யப்படுகிறது.
SMPTE (Society of Motion Picture and Television Engineers) வரையறுத்துள்ள படி முக்கியமான இரண்டு HDTV standard-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
i) SMPTE 296M (HDTV 720p) ii) 1280 × 720 pixel-கள் ii) High colour fidelity 16:9 format iii) Progressive scanning -25/30Hz (25/30 frames per second) iv) Vertical oscillator frequency - 50/60 Hz. ii) SMPTE 274 M (HDTV1080)
i>Resolution 1920 x 1080 pixel-கள் ii) High colour fidelity - 16:9 format iii) Interlaced அல்லது progressive scanning - 25/30 Hz iv) Vertical oscillator frequency - 50/60 Hz.
HDTV ஆனது computer screen-கள் போன்று square pixel-களைக் கொண்டு செயல்புரிகின்றது. எனவே network video product-களில் இருந்து பெறப்படுகின்ற HDTV video-வை HDTV screen-களில் அல்லது தரமான computer monitor-களில் பார்த்துக் கொள்ளலாம்.
Progressive scan L HDTV video- computer மூலம் process செய்வதற்கு அல்லது computer screen-னில் display செய்வதற்கு எவ்வித conversion மற்றும் deinterlacing முறைகளும் தேவையில்லை.
3D TV
ஒரு television receiver-ல் உள்ள screen-னில் picture ஆனது இரண்டு dimension (நீளம் மற்றும் அகலம்)-களைக் கொண்டு பார்க்கப்பட்டால், அவைகள் தட்டையாக தெரியும்,
ஏனெனில் depth-க்கான தன்மைகள் அதில் கிடைக்கப்பெறுவதில்லை. அதே picture-ஆனது மூன்று dimension (3D) கொண்ட தன்மையுடன் screen-னில் பார்க்கப்படுகின்ற போது depth-ம் நமது கண்களுக்கு தெரிவதால் சிறப்பாக இருக்கும். நாம் இயற்கையாகவே ஒரு காட்சியை பார்ப்பது போன்ற எண்ணத்தை அது உருவாக்கும். அதாவது 3D picture ஆனது screen-ஐ தாண்டியும் முன்புறமாக மற்றும் பின்புறமாக picture-ஐ தருகின்ற தன்மையை ஏற்படுத்துகின்றது.
3D television-னில் இரண்டு தனித்தனி camera-க்கள் பயன்படுத்தப்பட்டு, ஒரு screen-ல் இருந்து சிறிது மாறுபட்ட இரண்டு image-கள் உருவாக்கப்படுகின்றது. இதற்காக camera-க்கள், நமது கண்கள் இருப்பது போன்று அடுத்தடுத்து வைக்கப்படுகின்றது. நடைமுறையில் இவ்வாறு இணையாக, பல இடங்களில் camera-க்கள் வைக்கப்பட்டு scene-ஆனது shoot செய்யப்படுகிறது.
3 dimension கொண்ட picture transmission-னின் போது sound-ஆனது stereo தன்மையுடன் இருக்க வேண்டும். இத்தகைய தன்மையை ஏற்படுத்துவதற்கு, left (L) மற்றும் right (R) channel-களுக்கான audio signal-கள் 5.5MHz sound carrier-உடன் தனித்தனியாக frequency modulate செய்யப்படுகிறது. பின்பு இவைகள் அதற்குரிய video signal-உடன் சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு உருவாக்கப்படுகின்ற left மற்றும் right channel signal-கள் sync pulse-களுடன் சேர்க்கப்பட்டு தனித்தனி modulator-களைக் கொண்டு station channel carrier-க்கு amplitude modulate செய்யப்படுகிறது. Right channel modulator-ன் output-ல் இருந்து upper side band (USB) தேர்வு செய்யப்படுகிறது. அதே போன்று left channel modulator-ல் இருந்து lower side band (LSB)-ஆனது filter செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இது பின்பு போதுமான amplification-க்கு பிறகு transmit செய்யப்படுகிறது. 3D picture மற்றும் stereo sound கொண்டTV system-த்திற்காக ஒட்டுமொத்தமாக 12MHz கொண்ட channel bandwidth தேவைப்படுகின்றது.
3D picture மற்றும் stereo sound கொண்ட receiver-க்கான block diagram-ஆனது fig. 5.14-ல் கொடுக்கப்பட்டுள்ளது. Tuner-ல் உள்ள RF amplifier-ன் bandwidth-ஆனது 12MHz இருக்க வேண்டும். மேலும் RF amplifier-ன் gain அளவும் போதுமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் mixer-க்கு கொடுக்கப்படுகின்ற போது USB மற்றம் LSB modulation component-களை எளிதாக பிரிக்க முடியும். இரண்டு RF sideband signal-களும் BP filter-களின் மூலம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதற்குரிய mixer circuit-களுக்கு கொடுக்கப்படுகின்றது.
உள்ளே வருகின்ற RF-க்கான USB component-உடன் (fc + IF) MHz என்கிற signal சேர்க்கப்பட்டு USBIF signal பெறப்படுகின்றது. அதே போன்று RF-க்கான LSB component உடன் (fc - IF) MHz என்கிற signal சேர்க்கப்பட்டு LSB IF signal பெறப்படுகின்றது. இதற்கு பின்னர் இரண்டு IF signal-களும் சாதாரண colour TV receiver-ல் இருப்பது போன்று தனித்தனியாக process செய்யப்பட்டு, right மற்றும் left channel-க்கான RGB video signal-கள் உருவாக்கப்படுகிறது.
Video IF subsystem மூலமாக பெறப்பட்ட composite video signal-லில் இருந்து sync pulse-கள் கிடைக்கப் பெறுகின்றது. இந்த sync pulse-கள் process செய்யப்பட்டு vertical மற்றும் · horizontal oscillator-களுக்கு கொடுக்கப்படுகின்றது. இவைகளின் மூலம் synchronization ஏற்பட்டு நிலையாக உள்ள raster கிடைக்கப் பெறுகின்றது. Right மற்றும் left channel-க்கான 5.5 MHz கொண்ட SIF signal-கள் trap circuit-களால் தனியாக பிரிக்கப்படுகின்றது. அதன் பின்பு சாதாரண முறையில் demodulate செய்யப்படடு இரண்டு stereo sound loud speaker-களுக்கும் கொடுக்கப்படுகின்றது.
3D Picture Display Techniques
3D TV receiver-களில் picture-ஐ 3D தன்டையுடன் display செய்வதற்கு பலதரப்பட்ட முறைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் செயல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Anaglyphic 3D (with passive Red-Green glasses)
இம்முறையில் picture-ல் உள்ள green colour-க்கான அனைத்து phosphor stripe-களும், வலதுபுற camera-ல் இருந்து பெறப்பட்ட G video signal-லின் மூலம் excite செய்யப்படுகிறது. அதே போன்று அனைத்து red phosphor stripe-களும் இடதுபுற camera-ல் இருந்து பெறப்பட்ட R video signal-லின் மூலம் excite செய்யப்படுகிறது. Picture tube-ல் உள்ள blue colour phosphor-கள் excite செய்யப்படுவதில்லை. அதற்குரிய beam ஆனது cut-off செய்யப்படுகிறது.
TV நிகழ்ச்சியை பார்க்கின்ற viewer-கள் அவர்களின் வலது கண்ணில் green filter glass ஐயும் மற்றும் இடது கண்ணில் red filter glass-ஐயும் அணிந்து பார்க்க வேண்டும். இதன் காரணமாக green phosphor stripe-களில் இருந்து வருகின்ற scene-ஆனது வலது கண்ணினால் பார்க்கப்படுகிறது. அதே போன்று red phosphor stripe-களில் இருந்து வருகின்ற scene-ஆனது இடது கண்ணினால் பார்க்கப்படுகிறது.
நமது மூளையானது இரண்டு தகவல்களையும் சேர்த்து 3D picture-ஐ பார்க்கின்ற தன்மையை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் பலதரப்பட்ட shade-களால் ஆன yellow colour கிடைக்கப் பெறுகின்றது, ஏனெனில் green மற்றும் red lightகள் சேர்ந்து yellow colour-ஐ உருவாக்குகின்றது.
Polarization 3D (with passive Polarized glasses i.e., VDUS)
இம்முறையில் இரண்டு video display unit-களைக் (VDUS) கொண்டு 3D picture-கள் இயற்கையான colour-ஆக பார்க்கப்படுகிறது. இதில் ஒரு unit-க்கு right channel RGB video signal-கள் கொடுக்கப்படுகின்றது. அடுத்த unit-க்கு left channel primary colour signal-கள் கொடுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு video display unit (picture tube)-ன் முன்பகுதியிலும் ஒரு polarizing film ஆனது பொருத்தப்படுகிறது. இதன் மூலம் இரண்டு light outputகளிலும் இருந்து வருகின்ற output-கள் screen-ல் இருக்கின்ற mirror அமைப்பு வழியாக ஒன்றாக reflect செய்யப்படுகிறது.
நமது மூளையானது இரண்டு pictureகளையும் ஒன்று சேர்க்கின்றது. இதன் மூலம் 3D தன்மையுடன், இயற்கையான colour தகவலுடன் scene ஆனது நமது கண்களால் பார்க்கப்படுகின்றது. இம்முறையானது சிறிது சிக்கலான தன்மையுடன் இருக்கும். எனவே இதற்கு electrical மற்றும் mechanical என்கிற இரண்டு adjustmentகளும் தேவைப்படுகிறது.
ABDY 3D (ஒரு signal ஆனது 600ns அளவிற்கு delay செய்யப்படுகிறது.)
இம்முறையானது மேற்கு ஜெர்மனி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறையில் signal செல்கின்ற வழியில் கூடுதலாக circuit-ஆனது பயன்படுத்தப்பட்டு, red தகவலில் 600ns அளவு delay ஏற்படுத்தப்பட்ட video signal உருவாக்கப்படுகின்றது. இதன் காரணமாக picture tube-க்கான screen-ல் இரட்டை image-கள் கிடைக்கப்பெறுகின்றது. இதனை சிறப்பு வாய்ந்த glass மூலம் கண்டுகொள்ளலாம். இதன் காரணமாக 3D தன்மையுடன் picture ஆனது பார்க்கப்படுகிறது.







Post a Comment