தரவுவின் அறிமுகம்
Data என்பது digital-ஆக மாற்றப்பட்ட voice ஆகவோ, video ஆகவோ, computer மூலம் உருவாக்கப்பட்ட data ஆகவோ இருக்கலாம். அடிப்படையில் ஒரு data network என்கிற அமைப்பானது ஒரு இடத்திற்கு வருகின்ற data-வைப் பெற்று அதனை தேவைப்படுகின்ற மற்றொரு இடத்திற்கு அனுப்புகின்றது. Data network ஆனது ஒரு campus அல்லது ஒரு கட்டிடத்தில் உள்ள computer-களையும் மற்றும் terminal-களையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு சிறிய network முதல் மிக அதிக தொலைவில் உள்ள terminal-களுடன் இணைக்கப்பட்ட பெரிய network ஆக கூட இருக்கலாம். இது பல அளவுகளில் உள்ள computer-களையும் மற்றும் பல்லாயிரக்கணக்கான terminal-களையும் ஒன்றோடொன்று இணைக்கின்றது.
தரவுகளின் பயன்பாடுகள்
- இது மிக அதிக தொலைவில் அமைந்துள்ள computer அமைப்புடன் computational செயல்களை செய்வதற்கு பயன்படுகிறது.
- Air line-ல் முன்பதிவு செய்கின்ற அமைப்புகள் போன்று, data-வை access செய்வதோடு data base-களை தொலை தூரத்திற்கு update செய்வதற்கு பயன்படுகிறது.
Financial service-கள் போன்று தொலைவில் உள்ள data base-களை access செய்வதற்குப் பயன்படுகிறது.
நெட்வொர்க் தொடர்பு
Data transmisssion terminology-ல் ஒரு station என்பது ஒரு computer ஆக, terminal-ஆக, telephone ஆக அல்லது வேறு communication device-ஆக இருக்கலாம். Channel அல்லது link ஆனது இணையான station-களை simplex, half duplex அல்லது full duplex முறையில் இணைக்கின்றது. Simplex முறையில் signal-கள் ஒரே ஒரு திசையில் மட்டுமே transmit செய்யப்படும். இதில் ஒரு station ஆனது transmitter ஆகவும், மற்றொரு station ஆனது receiver ஆகவும் செயல்படும். Half duplex முறையில் இரண்டு station-களும் transmit செய்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே transmit செய்ய முடியும். Full duplex செயலில் இரண்டு station-களும் ஒரே நேரத்தில் transmit செய்துக் கொள்ளலாம்.
இரண்டு station-கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தால் அவைகள் அவற்றிற்கிடையில் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். இரண்டு station-களுக்கு இடையில் தகவல் ஆனது copper wire-கள், optical fiber-கள், radio இணைப்புகள் அல்லது satellite-கள் என்கிற transmission medium வழியாக பயணிக்கின்றது.
முழுமையாக இணைக்கப்பட்ட (மெஷ் டோபாலஜி)
Fully connected அல்லது mesh topology-ல் ஒவ்வொரு station-ம் மீதமுள்ள அனைத்து station-களுடன் fig 5.1-ல் காட்டியுள்ள படி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய செயலுக்கு (N-1) என்கிற எண்ணிக்கை கொண்ட input-output (I/O) port-கள் தேவைப்படுகிறது மற்றும் மொத்தமாக N(N-1)/2 என்கிற எண்ணிக்கை கொண்ட full duplex இணைப்புகள் தேவைப்படுகிறது. இதில், N என்பது station-களின் எண்ணிக்கைகளைக் குறிக்கும். எத்தகைய இணையான station-களுக்கும் இடையில் இணைப்பினை ஏற்படுத்துவதற்கான செலவு N2 என்கிற அளவில் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அதிக அளவு கொண்ட network-களில் புதியதாக station-களை இணைப்பது மிகவும் கடினம், செலவும் மிக அதிகமாகும்.
சப்நெட்இதில் ஏற்படுகின்ற செய்முறை பிரச்சினைகளை களைவதற்கு communication network அல்லது subnet ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் subnet ஆனது திறமையான processor-களால் உருவாக்கப்பட்ட அதிக அளவு node-களை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாக இருக்கும். Data-வை subnet வழியான அனுப்புவது தான் இத்தகைய node-களின் அடிப்படை செயலாக இருக்கும். ஒவ்வொரு node-யிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட station-கள் இணைக்கப்பட்டிருக்கும். Station-களுக்கு இடையில் data ஆனது மிகவும் திறமையாக முறையில் பரிமாற்றம் செய்யப்பட வேண்டுமென்றால் subset ஆனது பங்களித்து செயல்படுகின்ற resource ஆக இருக்க வேண்டும். Subset-களை பயன்படுத்துவதன் காரண்மாக தேவைப்படுகின்ற I/O port-களின் எண்ணிக்கை குறைகின்றது.
இணைக்கப்படுகின்ற station-கள், computer-களையும் மற்றும் terminal-களையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால், subnet-ம் மற்றும் அதனோடு இணைக்கப்பட்ட station-களும் சேர்ந்து data network என அழைக்கப்படும்.Node-கள் அல்லது link-கள் (இணைப்புகள்) நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கூட ஒரு data network ஆனது பொதுவாக மிகுந்த நம்பிக்கை கொண்டதாக இருக்கவண்டும். இத்தகைய தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒரு network ஆனது கண்டிப்பாக redundant ஆக இருக்க வேண்டும்.
Switched Networkஇதில் 'a' என்கிற station-னில் இருந்து வருகின்ற data ஆனது 'e' என்கிற station-க்கு பலதரப்பட்ட வழிகளில் பயணிக்கலாம். Data ஆனது node '1' க்குள் நுழைந்து, பின்பு 5 மற்றும் 6 என்கிற node-களின் வழியாக பயணிக்கலாம். மாறாக அதே data ஆனது 2, 3, 4 மற்றும் 6 என்கிற node-களின் வழியாகவும் பயணிக்கலாம்.ஒரு subnet-ன் அமைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ள பண்புகளைக் கொண்டிருக்கும்.
Network ஆனது இரண்டு விதமான node-களைக் கொண்டிருக்கலாம். அவையாவன ; internal node-கள் மற்றும் boundary node-கள். ஒரு internal node ஆனது வேறு node-களுடன் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக ஒரு boundary node-ல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட station-கள் இணைக்கப்பட்டிருக்கலாம். எனவே boundary node ஆனது அதற்குரிய switching செயல்களுடன் கூடுதலாக அத்துடன் இணைக்கப்பட்டுள்ள station-களில் இருந்து data-வை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அத்துடன் இணைக்கப்பட்டுள்ள station-களுக்கு data-வை அனுப்பலாம்.Station-களுக்கும் மற்றும் node-களுக்கும் இடையில் உள்ள இணைப்பானது point-to-point என்கிற இணைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். Network ஆனது எந்த ஒரு இணையான station-களுக்கும் இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாதையைக் (Path-ஐ) கொண்டிருக்கும்.
Circuit SwitchingCircuit switching ஆனது இரண்டு station-களுக்கு இடையில் அதற்காக உருவாக்கப்பட்ட வழியை அல்லது circuit-ஐக் கொண்டிருக்கும். இந்த circuit ஆனது source-ல் இருந்து destination-க்கு வரிசையாக இணைக்கப்பட்ட link-களைக் கொண்டு செயல்படுகின்றது: Link-கள் time division multipleing (TDM) முறையைக் கொண்ட time slot-களாக அல்லது frequency division multiplexing (TDM) முறையைக் கொண்ட frequency slot-களாக இருக்கலாம். இவ்வாறு ஏற்படுத்தப்படுகின்ற circuit ஆனது transmission செய்கின்ற முழு கால அளவும் எவ்வித தடங்களும் இல்லாமல் அதே நிலையில் இருக்க வேண்டும்.
Circuit switching ஆனது பொதுவாக ஒரு மத்திய (மைய) hierarchical control mechanism மூலம் control செய்யப்படுகிறது. Circuit switching-ல் call-ஐ வேண்டிய signal ஆனது அனைத்து வழியாகவும் propagate ஆகவேண்டும். அதன்பின்பு transmission செயல் ஆனது ஆரம்பமாகுவதற்கு முன்பாக acknowledge செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு தடவை circuit ஆனது transmission செயலை செய்வதற்கு தயாரான பின்பு பயனாளிகளுக்கு சிறந்த முறையில் transparent ஆக இருக்கும். அதாவது இணைக்கப்படுகின்ற நேரத்தில் circuit-க்காக ஒதுக்கப்பட்ட bandwidth மற்றும் resource-கள், அந்த circuit ஆனது disconnect ஆகின்ற வரையிலும் அந்த இரண்டு station-களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். வேறு station-கள் அதனை பயன்படுத்த முடியாது.
Circuit switching ஆனது பொதுவாக உலகம் முழுவதிலும் உள்ள telephone network-களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது voice உரையாடல்கள் பொதுவாக, circuit-ஐ உருவாக்குவதற்கு தேவைப்படுகின்ற நேரத்தை விடவும் அதிக நேரத்தைக் கொண்டிருப்பதால் இது voice தகவல்களை transmission செய்வதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.தொழில் சார்ந்த கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள digital தன்மை கொண்ட private branch exchange (PBX)-யிலும் circuit switching ஆனது பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த அமைப்பிற்கு உள்ளாக இருக்கின்ற நபர்களுக்கு இடையிலும் அல்லது வெளியில் இருக்கின்ற நபர்களுக்கு இடையிலும் telephone call-களை switch செய்துக்கொள்ளலாம்.
Store and forward switching
Circuit switching-முறையில் communication-க்கான இணைப்பானது நிரந்தரமான allocation முறையைப் பயன்படுத்தி பலதரப்பட்ட இடையில் பங்களித்து session-களுக்கு Define கொடுக்கப்படுகிறது. (Store and forward switching முறையில், இணைப்பானது தேவைப்படுகின்ற தன்மையைப் பொறுத்து பங்களித்து கொடுக்கப்படுகின்றது.) Store and forward switching முறையானது இரண்டு வகைப்படும். அவையாவன message switching மற்றும் packet switching Message switched network-ல் message ஆனது source-ல் இருந்து, ஒன்றன் பின் ஒன்று என்கிற வரிசையில் subnet வழியாக link-by-link தன்மையில் destination-ஐ சென்றடைகின்றது. ஆகவே, ஒவ்வொரு node-யிலும், முழு தகவலும் receive செய்யப்படுகிறது. அதன்பின்பு transmission செய்வதற்குரிய அடுத்த node-க்கான இணைப்பானது கிடைக்கப் பெறுகின்ற வரை buffer-ல் store செய்யப்படுகிறது.
Packet switching network-ல், ஒரு குறிப்பிட்ட அளவை விடவும் பெரியதாக உள்ள message ஆனது, transmission-க்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட segment-களாக பிரிக்கப்படுகின்றது. Destination-னில் வைத்து packet-by-packet முறையில் உண்மையான message ஆனது திரும்பவும் assemble செய்யப்படுகிறது.Packet switching network-ல், போட்டிப் போடுகின்ற பயனாளிகள் (statienகள்), அவர்களுக்குள்ளாக communicate செய்கின்ற வகையில் productive resource-களின் (அதாவது channel கள், buffer கள் மற்றும் switching processor-கள்) அளவானது பங்கிட்டு கொடுக்கப்படுகிறது.
மாறாக circuit switching network-ல் உள்ள resource-கள் இணையான station-களுக்கு இடையில் உருவாகி உள்ள இணைப்பானது message-களை communicate செய்து முடிக்கின்ற வரை சேவை புரியும். இதன் காரண்மாக packet switching ஆனது computer communication சாதனங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனை, பயனாளிகளின் தேவைக்கு தகுந்தவாறு கவனமாக control செய்ய வேண்டும், இல்லாதபட்சத்தில் network ஆனது தவறாக செயல்படும்.
அடுக்கு கட்டிடக்கலை (OSI பயன்முறை)
Layer என்பது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு computer அமைப்பிற்கு உள்ளாக இருக்கின்ற ஒரு செயலை (process-ஐ) அல்லது கருவியைக் (device-ஐ) குறிக்கும். System level-லில் layer ஆனது பயனாளிகளின் மூலம் ஒரு black box ஆகத்தான் பார்க்கப்படும். அதாவது black box ஆனது input-களையும், output-களையும் மற்றும் input-களுக்கும் மற்றும் output-களுக்கும் இடையில் உள்ள செயல்களின் தொடர்பினையும் குறிப்பிடும்.
Layer-களைக் கொண்ட ஒரு architecture-ல் ஒவ்வொரு layer-ம் அதனை அடுத்துள்ள layer-ஐ, அதற்கு மேலே உள்ள layer-ல் பயன்படுத்தப்படுகின்ற, கொடுக்கப்பட்ட செயல்களுக்கான விவரங்களைக் கொண்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட black box-களைப் பற்றி குறிப்பிடுகின்றது.(OSI) reference model-லில் communiation-களும் மற்றும் அதற்கு தொடர்புடைய இணைப்புகளுக்கான செயல்களும், சிறப்பாக குறிப்பிடப்பட்ட interface-களைக் கொண்ட வரிசையான layer-களாக அல்லது level-களாக ஒழுங்குப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு layer-ம் அதனை அடுத்து மேல்பக்கம் உள்ள layer உடன் குறிப்பிட்ட சேவைகளைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இணையான layer-களுக்கும் இடையில் ஒரு interface அமையப்பெற்றிருக்கும். இது கீழே உள்ள layer-யினால் மேலே உள்ள layer-க்கு கொடுக்கப்படுகின்ற சேவைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது.
பலதரப்பட்ட அமைப்புகளில் உள்ள அதற்கு தொடர்புடைய layer-களால் ஏற்படுத்துகின்ற entity-கள் peer process-கள் என கூறப்படுகிறது. (இதில் communiation ஆனது, இரண்டு மாறுபட்ட அமைப்புகளில் உள்ள peer செயல்களின் மூலம் ஒரு protocol வழியாக செயல்படுத்தப்படுகிறது. Protocol என்பது செயல்முறைக்கான சட்ட திட்டங்களை ஒன்றாக கொண்ட அமைப்பாகும்.ஒரு வேளை ஒரு முனையில் உள்ள X என்கிற பயனாளி, அடுத்த முனையில் உள்ள Y என்கிற பயனாளிக்கு தகவலை அனுப்ப வேண்டும் என நினைத்தால் அதற்குரிய செய்முறை ஆனது கீழ்க்கண்டவாறு இருக்கும். இந்த communication-க்கான செயல்முறையானது, system A-ல் உள்ள application layer (layer 7)-ஐக் கொண்ட end user X மூலம் ஆரம்பமாகின்றது. System A-ல் உள்ள 7-வது layer ஆனது target system B-ல் உள்ள 7-வது layer உடன் ஒரு peer தொடர்பினைக் கொண்டிருக்கும். இது 7 ஆவது layer-ல் உள்ள protocol-ஐப் பயன்படுத்தி நடைபெறுகின்றது. இதற்கு 6 ஆவது layer ஆன presentation layer-ல் இருந்து சேவைகள் தேவைப்படுகிறது./
அதன் பின்பு system A -ல் உள்ள 6-ஆவது layer ஆனது target system B உடன் layer 6-க்கான protocol-ஐப் பயன்படுத்தி இத்தகைய செய்முறையானது ஒவ்வொரு layer-ஆக கீழ்நோக்கி layer 1 வரை நடைபெறுகின்றது. கடைசியில் layer 1 என்கிற physical layer ஆனது physical இணைப்பு வழியாக bit-களை அனுப்புகின்றது. இதன் மூலம் communication செயல்படுத்தப்படுகிறது.
OSI மாதிரிPeer செயல்களுக்கு இடையே layer 1 மூலம் மட்டுமே physical communication நடைபெறுகின்றது. மாறாக 2 முதல் 7 வரையுள்ள layer-களின் வழியாக, தொலைவில் உள்ள peer-களுடன் virtual communication நடைபெறும். இந்த 6 layer-களும் data மற்றும் control தகவல்களை, அதனை அடுத்துள்ள (மேல் அல்லது கீழ்) layer-களுடன் layer-to-layer interface-களின் வழியாக பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். படத்தில் physical இணைப்பானது கட்டியான கோடு மூலமும் மற்றும் virtual இணைப்பானது புள்ளியிட்ட கோடு மூலமும் காட்டப்பட்டுள்ளது.
ஒரு protocol-க்கும் மற்றும் ஒரு interface-க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கவனமாக குறிப்பிட வேண்டும். Protocol என்பது] logical concept-ஐ மட்டுமே கொண்டிருக்கும். இது ஒரே மாதிரியான செயல்களுக்கு இடையே உள்ள சட்டதிட்ட விதிகளைக் குறிப்பிடுகின்றது. ஒரு interface ஆனது ஒரு logical முறையில் பயன்படுத்தப்படலாம். இது தனித்தனியான உள்ள இரண்டு device-களுக்கு இடையே உள்ள இணைப்பினை குறிப்பிடுகின்றது.
Layer-ன் முக்கியமான கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன,
(i). ஒவ்வொரு layer-ம் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட செயல்களைக் செய்கின்றது.
(ii) குறிப்பிடப்படுகின்ற சேவைகளின் தேவையானது குறைவாக இருக்கின்ற இடத்தில் ஒரு எல்கை உருவாக்கப்படுகிறது.
(iii) எளிதாக குறிப்பிடப்பட்ட செயலில் இருந்து ஒரு layer ஆனது உருவாக்கப்படுகின்றது. எனவே வேறு layer-கள் எதுவும் பாதிக்காத வண்ணம் தேவையான மாற்றங்களை செய்துக் கொள்ளலாம்.
(iv) மாறுபட்ட அளவு கொண்ட தோற்றமானது தேவைப்படுகின்ற போது மட்டுமே layer ஆனது உருவாக்கப்படுகிறது.
(v) பலதரப்பட்ட layer-களுக்காக நிர்ணயிக்கப்பட்ட தனித்தனி செயல்களை செய்கின்ற வண்ணம் layer-களின் எண்ணிக்கை போதுமான அளவு அதிகமாக இருக்க வேண்டும்.
இத்தகைய இணைப்பானது virtual bit pipe எனப்படும். Physical layer ஆனது இத்தகைய செயலினை physical இணைப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் அமைந்துள்ள physical interface module மூலம் செயல்படுத்துகின்றது. Transmit செய்யப்படுகின்ற முனையில் உள்ள physical interface module ஆனது, மேல்பக்கம் அடுத்துள்ள data link control layer-ல் இருந்து வரிசையாக வருகின்ற bit-களை, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள இணைப்பின் வழியாக transmit செய்வதற்கு பொருத்தமான signal ஆக map செய்கின்றது.Receive செய்யப்படுகின்ற முனையில் உள்ள மற்றொரு physical interface module ஆனது, receive செய்யப்பட்ட signal-ஐ திரும்பவும் bit-களாக map செய்கின்றது. Analog communication-னில் physical interface module ஆனது, modem போன்று செயல்படும்.
தரவு இணைப்பு கட்டுப்பாட்டு அடுக்குகள்zaimpoint உள்ள OSI model-ல் உள்ள இரண்டாவது layer ஆனது data link control (DLC) layer எனப்படும். (இந்த layer ஆனது ஒரு network-க்கு உள்ளாக அமைந்துள்ள primary மற்றும் secondary station-களை (node-களை) இணைக்கின்ற physical இணைப்பிற்கு குறுக்காக error எதுவும் இல்லாத வகையில் communication-களை ஏற்படுத்துவதற்கு துணைபுரிகின்றது.
(Data link layer ஆனது physical layer-ல் இருந்து வருகின்ற data-வை block-கள், frame-கள் அல்லது packet-கள் என அழைக்கப்படுகின்ற குழுக்களாக pack செய்கின்றது) Node-களுக்கு இடையில் data communication இணைப்பினை activate செய்தல், maintain செய்தல் மற்றும் deactiate செய்தல் போன்ற செயல்களைச் செய்கின்றது. மேலும் இது synchronization-ஐ ஏற்படுத்துதல், node-களுக்கு இடையில் data-வை குறிப்பிட்ட வரிசையில் flownசெய்தல், error-ஐ கண்டுபிடித்து சரிசெய்தல் போன்ற செயல்களையும் கொண்டிருக்கும். மேலும், இது physical addressing-க்கான தகவலையும் கொண்டிருக்கும். Paktet your system on மள்ள (Network layer ஆனது OSI model-ன் மூன்றாவது layer இரு ஆகும். இது இரண்டு முக்கியமான செயல்களைக் கொண்டிருக்கும். 54 அவையாவன; network வழியாக packet-களை route செய்தல் Ero மற்றும் flow control
Routing என்பது subnet-க்கு குறுக்காக, செலவு அதிகம் இல்லாத பாதையை உருவாக்குகின்ற தன்மையைக் குறிக்கும். Network layer ஆனது network மூலம் ஏற்படுத்தப்படுகின்ற செயலுக்காக, எந்த network configuration ஆனது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இதற்காக network-க்கு உள்ளாக subnet-க்கு இடையில் data செல்வதற்கு வசதியாக address செய்து இணைப்பினை ஏற்படுத்துதல், இணைப்பினை பராமரித்தல் மற்றும் இணைப்பினை துண்டித்தல் போன்ற செயல்களையும் தீர்மானிக்கிறது. Network layer ஆனது source மற்றும் destination-களுக்கான network address -கள், subnet தகவல்கள், மற்றும் source மற்றும் destination களுக்கான node address-கள் போன்றவற்றினையும் கொண்டிருக்கும். ஒரு station-னில் (computer இருக்கின்ற இடத்தில்) அங்கே வருகின்ற அனைத்து packet-களும் network layer-யினால் process செய்யப்பட்டு அதற்கு மேலே உள்ள transport layer-க்கு கொடுக்கப்படுகின்றது.
Routing algorithm மூலம், கண்டுபிடிக்கப்பட்ட ஒரு communication பாதை வழியாக சிறந்த முறையில் நம்பிக்கையுடன் data-வை communicate செய்வது தான் flow control-ன் முக்கியமான நோக்கமாக இருக்கும். Network layer ஆனது, மேலே உள்ள layer-ல் இருந்து வருகின்ற packet-களை எப்பொழுது accept செய்ய வேண்டும் என்பதையும் மற்றும் வேறு subnet node அல்லது station-களுக்கு packet-களை எப்பொழுது transmit செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றது.
megasessous network raison point Transport layer ஆனது இரண்டு device-களுக்கு இடையில் மாற்றொடு வழியாக data தகவலை end-to-end முறையில் propagate செய்வதை control செய்கின்றது மற்றும் உறுதி செய்கின்றது. இதன் மூலம் இரண்டு முனைகளுக்கும் இடையில் நம்பிக்கையான முறையில் transparent-ஆக data ஆனது transter செய்யப்படுகிறது. Communication-களை பொறுத்தமட்டில் transport layer ஆனது OSI hierarchy-ன் மேல்பக்கம் உள்ள layer ஆக செயல்படும். இது data tracking, இணைப்பிற்கான flow control, data-வை வரிசைப்படுத்துதல், error-ஜுகண்டுபிடித்தல் மற்றும் application-ஐ address செய்தல் மற்றும் அடையாளம் செய்தல் போன்ற செயல்களையும் கொண்டிருக்கும்.
அமர்வு அடுக்குஒரே மாதிரியாக செயல்படுகின்ற இரண்டு பயனாளிகளுக்கு இடையில் interaction நடைபெறுவதற்கு session layer துணைபுரிகின்றது. Network கிடைப்பதற்கு (அதாவது data storage மற்றும் processor capacity) session layer தான் பொறுப்பு ஏற்கும். இரண்டு பயனாளிகளுக்கு இடையில் ஒரு session ஆனது உருவானவுடன் session layer ஆனது அவற்றிற்கு இடையில் வரிசையான முறையில் dialogue-ஐ நிர்வகிக்கின்றது.
விளக்கக்காட்சி அடுக்கு(Input data-வை உருமாற்றம் செய்வதுதான் presentation layer-ன் செயலாகும் Application layer-யினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு service-ஐ ஏற்படுத்துகின்றது. End user application-களில் data ஆனது எவ்வாறு format செய்யப்பட வேண்டும் என்பதை presentation layer குறிப்பிடுகின்றது. இந்த layer ஆனது local ஆக குறிப்பிடப்படுகின்ற data-க்கும் மற்றும் end user-களுக்கு இடையில் transfer செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற data-வை குறிப்பிடுவதற்கும் இடையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
Presentation layer ஆனது பலதரப்பட்ட format-களுக்கும் மற்றும் protocol-களுக்கும் இடையில் translate செய்கின்றது.) (Presentation செயலானது data file-ஐ format செய்தல், encoding, data தகவல்களை encrypt மற்றும் decrypt செய்தல், dialogue-க்கான செயல்முறை, data compression algorithm-கள், synchronization, interruption மற்றும் termination போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.) Presentation layer ஆனது code மற்றும் character set-களை translate செய்தல் மற்றும் தகவல்களை format செய்தல் போன்ற செயல்களையும் செய்கின்றது.
பயன்பாட்டு அடுக்குApplication layer ஆனது OSl architectrue-ன் மேல்பக்கம் உள்ள layer ஆகும். மீதமுள்ள 6 layer-களும் இதற்கு துணைபுரிகின்றது.
Application layer ஆனது தகவலுக்கான சேவைகளை பிரித்து கொடுக்கின்றது மற்றும் application-க்கு உள்ளாக நடைபெறுகின்ற வரிசையான செயல்களை control செய்கின்றது. மேலும் computer application-க்கும் மற்றும் மற்றொரு application-னில் உள்ள நிவயனாளிகளுக்கு சேவைடை அணிக்கின்றது .பயனாளிக்கும் இடையில் வரிசையாக நடைபெறுகின்ற நடவடிக்கைகளை control செய்கின்றது.OSI model-க்கான செயல்களின் சிறப்புகள் fig 5.5-ல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றமானது மேலே உள்ள application layer-ல் ஆரம்பமாகின்றது. இது application data unit எனப்படுகின்ற data block-களை receive செய்கின்றது.
இந்த data unit ஆனது ஒவ்வொரு layer ஆக கீழ் நோக்கி செல்கின்ற போது control தகவல்கள் data உடன் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் protocol செயல்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்தகைய செயலானது encapsulation எனப்படும்.Data unit ஆனது application layer-ல் இருந்து presentation layer-க்கு செல்கின்ற போது முதல் encapsulation நடைபெறுகின்றது. உண்மையான application data-ம் presentation header-ம் சேர்ந்து ஒரு unit ஆக session layer-க்கு செல்கின்றது. இந்த மொத்த unit-ம் session layer-ன் மூலம் data ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதே போன்று இரண்டாவது encapsulation ஆனது session layer-ல் ஏற்படுத்தப்பட்டு தானாகவே header ஆனது சேர்க்கப்படுகிறது. இத்தகைய செயலானது வரிசையாக இரண்டாவது layer ஆன data link control layer வரை நடைபெறும்.கடைசி layer ஆனது வழக்கமாக header மற்றும் trailer என்கிற இரண்டையும் சேர்க்கின்றது. Header ஆனது control தகவல்களையும் மற்றும் trailer ஆனது error control-க்கு தேவையான தகவல்களையும் கொண்டிருக்கும்.
Frame என அழைக்கப்படுகின்ற இரண்டாவது layer-ன் unit ஆனது பின்பு physical layer வழியாக communication channel-க்கு செல்கின்றது. Receive செய்யப்படுகின்ற முனையில் இத்தகைய செயலானது தலைகீழாக நடைபெறும். குறிப்பாக data ஆனது மேல்நோக்கி செல்கின்ற போது, அதற்கு தொடர்புடைய header-ல் உள்ள control தகவல் மீது செயல்படுகின்ற வெளிப்புறம் உள்ள header-ஐ (layer2-ல் trailer-ஐ) நீக்குகின்றது. அதன் பின்பு மீதமுள்ளவற்றை தேவையான செயலுக்காக மேலே உள்ள layer-க்கு அனுப்புகின்றது. இவ்வாறு தகவலானது destination-க்கு செல்கின்ற வரை மேற்கண்ட செயல்கள் தொடர்ந்து நடைபெறும்.
பாக்கெட் நெட்வொர்க்Virtual circuit service-ல், network layer ஆனது transport layer-க்கு சிறப்பான channel-ஐ ஏற்படுத்துகின்றது. அதாவது கண்டிப்பாக error control உடன் அனைத்து packet-களையும் desination-க்கு சரியான வரிசையில் கொடுக்கச் செய்கின்றது.Datagram service-ல் network layer ஆனது transport layer-ல் இருந்து packet-களை எளிதாக பெற்றுக் கொள்கின்றது மற்றும் ஒவ்வொரு packet-ஐயும் முந்தியுள்ள மற்றும் அடுத்துள்ள என தனித்தனியாக செயல்படுத்துகின்றது. அதாவது datagram service-ஐ கொண்டுள்ள network-கள் சரியான முறையில் முயற்சி செய்து source-ல் இருந்து destination-க்கு தகவலை நம்பிக்கையான முறையில் transfer செய்கின்றது. ஆனால் இதில் error எதுவும் இல்லாத communication நடைபெறும் என்று எவ்வித உத்திரவாதமும் கிடையாது. அதாவது அனைத்து packet-களும் வரிசையாக destination-ஐ வந்தடையும் என்கிற உத்திரவாதம் எதுவும் கிடையாது. Virtual circuit service-க்கு மூன்று phase-கள் உள்ளன. அவையாவன; set up செய்முறை, அதனை தொடர்ந்து data transfer மற்றும் கடைசியில் disconnect செய்முறை. Virtual circuit service-ல், ஒருவேளை இரண்டு பயனாளிகள் end-to-end sequencing, error control மற்றும் flow control தன்மை கொண்ட, அதற்காக ஒதுக்கப்பட்ட channel-லில் data-வை transfer செய்வதாக இருந்தால் அது சந்தேகமின்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாகத்தான் இருக்கும். ஆகவே, virtual circuit service ஆனது, ஒரு public telephone network-ல் ஒரு telephone call நிலையில் இருக்கின்ற போது analog தன்மையில் இருக்கும்.
2 Datagram service packet switched networkதிறமையாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கலாம். இதற்குரிய இரண்டு முக்கிய காரணங்கள் வருமாறு ; (i) Call setup அல்லது disconnect செய்முறை எதுவும் தேவையில்லை, மற்றும் (ii) Errror control-க்கான எவ்வித வழிமுறையும் இருக்காது. இரண்டாவதாக கூறப்பட்டுள்ள சிறப்பானது real time application-களுக்கான datagram பயன்படுத்துவதற்கு விரும்பத்தக்கதாக இருக்கும். Sequencing (வரிசை படுத்துதல்) மற்றும் error control என்கிற செயல்கள் transport layer protocol (அதாவது station) மூலம் ஏற்படுத்தப்படுகிறது.
Virtual circuit-கள் மற்றும் datagram-கள் ஆகியவற்றினைக் கொண்ட ஒரு packet switched network-ன் பண்பானது network layer மற்றும் transport layer ஆகியவற்றிற்கு இடையில் உள்ள interface-ஐப் பொறுத்து இருக்கும். அதாவது subnet-க்கும் மற்றும் இணைக்கப்பட்டுள்ள station-களுக்கும் இடையில் உள்ள interface-ஐப் பொறுத்து இருக்கும்.தீர்மானிக்கப்படுகின்ற internal மற்றும் external design-ஐப் பொறுத்து நான்கு விதமான combination-கள் ஏற்படுத்தப்படுகிறது. அவையாவன;
இது virtual circuit மற்றும் datagram model-கள் ஆகியவற்றின் கலவையாகும். இந்த hybrid combination-னில்
ஒவ்வொரு packet-ம் subnet-ன் மூலமாக தனித்தனியாக கையாளப்படுகிறது. இதன் காரணமாக அதே virtual circuit-க்காக ஏற்படுத்தப்பட்டுள்ள packet-கள் subnet-க்கு உள்ளாக பலதரப்பட்ட route-களை எடுத்துக் கொள்ளும். இருந்தாலும் கூட, packet-கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் destination-ஐ சென்றடையும்.
Subnet-க்கு உள்ளாக virtual circuit-களைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படுகின்ற இதுவும் virtual circuit மற்றும் datagram model-களை கலந்து உருவாக்கப்பட்ட மற்றொரு முறையாகும். இந்த hybrid combination ஆனது நடைமுறையில் ஒத்து வராது, ஏனெனில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் அதிக செலவாகும். மேலும் இது எத்தகைய நன்மைகளையும் கொண்டிருக்காது.ARPANET, TYMNST மற்றும் Datapac என்பன data network-களுக்கான சில உதாரணங்கள் ஆகும்.தேவை. disconnect Datagram service Station ஏற்படுத்தப்படும். மூலம் Network layer protocol மூலம் ஏற்படுத்தப்படு வதில்லை. Packet-கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ள அனுப்பப்படுகின்றதோ node-களுக்கு packetவரிசையில் கள் எவ்வாறு வந்து station-க்கு கொடுக்கப் சேருகின்றதோ அதே படும். வரிசையில் station-க்கு அதே கொடுக்கப்படும். தேவையில்லை.
தற்போது பயன்படுத்தப்படுகின்ற வழியின் link-ல் அல்லது mode-ல் பழுது ஏற்பட்டு, அதனை அது பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது மாற்று வழியானது உடனடியாக கண்டுபிடிக்கப்பட வேண்டும்.தற்போது பயன்படுத்தப்படுகின்ற பாதையானது நெருக்கடியான நிலைக்கு உள்ளாகின்ற போது மாற்று வழியானது கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும்.Virtual circuit subnet ஆனது வைக்கப்படுகின்ற இடத்தைப் பொறுத்து, routing algorithm-கள் கீழ்காணும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
Isolated routing algorithms: இத்தகைய algorithm-களில் routing செயலுக்காக ஒவ்வொரு node-ம், மற்ற node-களை கண்டு கொள்ளாமல் தனித் தனியாக Incal தகவல்களைப் பயன்படுத்துகின்றது.ஏற்படுத்தப்படுகின்ற node-களுக்கு இடையில் network status அல்லது routing பற்றிய எவ்வித தகவல்களும் பரிமாற்றம் செய்யப்படுவதில்லை.Distributed routing algorithms: இவ்வகை algorithm-களில் அனைத்து node-களும் routing-க்கான computation-ஐ parallel மற்றும் co-operative முறையில் ஏற்படுத்துகின்றது. Computation ஆனது node-களுக்கு இடையில் partial status தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்ற தன்மையின் அடிப்படையில் இருக்கும்.
Centralized routing algorithms: இவ்வகை algorithm-களில், network-ஐ control செய்கின்ற மையப்பகுதியானது subnet-க்கான global நிலையின் அடிப்படையில் தகவல்களை assemble செய்கின்றது. Subnet வழியாக குறைவான delay கொண்ட route-களை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றது. அதன்பின்பு routing-க்கான கட்டளைகளை அனைத்து node-களுக்கும் distribute செய்கின்றது.
Mixed routing algorithms: இவ்வகை algorithm-கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அல்லது மூன்று வகையான algorithm-களில் உள்ள சிறப்புகளையும் சேர்த்து ஒன்றாகக் கொண்டிருக்கும்.
Flow control
Network-க்கு குறுக்காக data-வை வேகமாக மற்றும் நம்பிக்கையான முறையில் transmit செய்வது தான் packet switched network-ன் மிக முக்கியமான நன்மையாகும். இத்தகைய நன்மைகளை பெற வேண்டுமென்றால் பயனாளிகளின் தேவைக்கு தகுந்தவாறு கவனமாக control செய்யப்படவேண்டும். இல்லையெனில் network ஆனது பயனாளிகளால் தவறாக செயல்படுத்தப்படலாம். இதன் காரணமாக network ஆனது நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகிறது. Packet switching-ல் உள்ள delay மற்றும் efficiency சம்மந்தப்பட்ட நன்மைகள் மறைந்து போகின்றது.
Toverload காரணமாக packet switched network-ல் ஏற்படுகின்ற நெருக்கடியானது analog தன்மையில் இருக்கும். இதனை highway network-ல் கண்டு கொள்ளலாம். Peak நேரத்தின் போது traffic ஆனது highway-க்கான அளவை விடவும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக பெரிய அளவு கொண்ட becklog-கள் ஏற்படுகின்றது. Highway-ல் உள்ள transit traffic-க்கும் மற்றும் on-ramp மற்றும் off-ramp traffic-க்கும் இடையில் ஏற்படுகின்ற interference காரணமாக அதிகமான வேகத்தில் becklog ஆனது அதிகரிக்கின்றது. ஆகவே highway-ல் positive feedback ஏற்படுகின்றது. இத்தகைய தன்மையை நீக்கம் செய்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய அனுமதித்தால் highway-ல் உள்ள traffic ஆனது standstill ஆகிவிடும், அதாவது அப்படியே இருக்கும்.
Ramp traffic light-களைப் பயன்படுத்தி அதன் மூலமாக சரியான முறையில் monitor மற்றும் control செய்வதன் மூலம் highway-ல் உள்ள transit interface-க்கும், மற்றும் உள்ளே வருகின்ற traffic-க்கும் இடையே உள்ள interference-ஐ ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தலாம். மேலும் இதில் உள்ளே வருகின்ற traffic-ன் அளவானது highway capacity-ஐ விடவும் அதிகமாகாமல் தடுக்கப்படுகிறதும்.ஒரு packet switched network-ல் ஒட்டு மொத்த flow control-ன் தன்மையானது network resource-களை (அதாவது channel-கள், buffer-கள் மற்றும் switching processorகள்) சிறப்பான முறையில் dynamic control செய்வதைப் பொறுத்து இருக்கும்.
கட்டுப்பாடற்ற அடிTraffic-ன் தன்மையைப் பொறுத்து constaint-கள் நிலையாக இருக்குலாம் அல்லது dynamic ஆக மாறி சரிசெய்துக் கொள்ளலாம். Controlled மற்றும் uncontrolled flow-க்கான தன்மைகள் fig 5.6-ல் கொடுக்கப்பட்டுள்ளது. "Uncontrolled" என குறிப்பிடப்பட்டுள்ள curve ஆனது flow control-ன் lack ஆகின்ற தன்மையை குறிக்கின்றது."Controlled" என குறிப்பிடப்பட்டுள்ள curve ஆனது உண்மையான flow (congestion) control algorithm-கள் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற முன்னேற்றம் அடைந்த தன்மையைக் குறிக்கின்றது.
பல அணுகல் தொடர்புmacket switched network-ல் subnet ஆனது node-களைக் கொண்டிருக்கும். Node-கள் point-to-point என்கிற communication link-களின் twisted wire pair-கள், co-axial cable-கள், optical fiber-கள், microwave radio link-கள் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு link-ம் receive செய்கின்ற signal ஆனது, transmit செய்யப்படுகின்ற signal-ஐப் பொறுத்து இருக்கும்.Multiple access அல்லது multi access communication network-ல் netwok-ன் பலதரப்பட்ட node-கள் ஒரு multi access medium -த்தை (உதாரணம்: satellite, radio broadcast, multitap bus) பங்கு போட்டு செயல்படுகின்றது இதில் எந்த ஒரு node-யிலும் receive செய்யப்படுகின்ற signal ஆனது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட node-களில் இருந்து transmit செய்யப்படுகின்ற signal-ஐப் பொறுத்து இருக்கும்.
Time division multiple access (TDMA) மற்றும் frequency division multiple access (FDMA) 6161 multiple access முறைகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் channel-ன் time-bandwidth அளவானது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட (நிலையான) slot-களாக பலதரப்பட்ட பயனாளிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும்.
FDMA-ல் ஒவ்வொரு பயனாளிக்கும், channel-க்கான bandwidth-ன் ஒரு குறிப்பிட்ட பகுதியானது நிர்ணயிக்கப்பட்டிருக்கும். TDMA-ல் ஒவ்வொரு பயனாளிக்கும் channel-ன் ஒரு குறிப்பிட்ட time slot ஆனது நிர்ணயிக்கப்பட்டிருக்கம். FDMA மற்றும் TDMA என்கிற இரண்டுமே நிலையான தன்மையில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளாகும். Code division multiple access (CDMA) என்கிற செயலும் நிலையாக நிர்ணயிக்கப்பட்ட முறைதான். CDMA-ல் பயனாளிகளின் transmission ஆனது frequency மற்றும் time co-ordinate-களில் overlap ஆகுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் ஒவ்வொரு தனித்தனி பயனாளியும், நிர்ணயிக்கப்பட்ட signaling code-களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படும். CDMA-ஐப் பயன்படுத்தினால் வெளிப்புற interference ஆனது தடுக்கப்படும் மேலும் இது synchronization தன்மையைக் கொண்டிருக்காது.
நிலையாக நிர்ணயிக்கப்பட்ட முறைகள் voice traffic-க்கும் மற்றும் சில data traffic-க்கும் பொருத்தமாக இருக்கும். Computer communication-னில் data transfer ஆனது இயற்கையாகவே bursty-ஆக (சிதறலாக) (சிதறலாக) இருக்கும். அதாவது data transmission-னின் peak மதிப்பிற்கும் மற்றும் சராசரி மதிப்பிற்கும் உள்ள விகித அளவானது மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய traffic-ஐ நிலையாக நிர்ணயிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி கையாண்டால், ஒவ்வொன்றுக்கும் தேவைப்படுகின்ற அதிகபட்ச transmission அளவை எதிர்கொள்வதற்கு அதிக channel capacity ஆனது ஏற்படுத்தப்படும். Bursty traffic-க்காக நிலையாக நிர்ணயிக்கப்பட்ட முறைகளை பயன்படுத்துகின்ற போது channel-ன் பயன்பாடு குறைவாக இருக்கும்.
Computer communication-களில் "random access மற்றும் polling" என்கிற மற்றொரு சிறப்பான multiple access முறை பயன்படுத்தப்படுகிறது. Random access முறையின் அளவானது free ஆக செயல்படுகின்ற முறை முதற்கொண்டு, ஒரு பயனாளி (station) அதற்கு ஒதுக்கப்பட்ட கால இடைவெளியில் மட்டுமே transmit செய்ய வேண்டும் என்கிற முறை வரை இருக்கும்.) அனைத்திற்கும் free-ஆக செயல்படுதல் என்கிற முறையில் ஒரு பயனாளி, தான் அனுப்புவதற்காக packet-களை கொண்டுள்ள போது transmit செய்யலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது முறையானது அதிக சிக்கல் வாய்ந்ததாகும். இதில் transmit செய்வதற்கு முன்பாக பயனாளி
"listen" செய்ய (கவனிக்க) வேண்டும். அதன்பின்பு multiple access medium ஆனது free ஆக இருந்தால் மட்டுமே transmit செய்ய வேண்டும். ஒழுங்கான முறையில் transmit செய்வதற்கு polling முறைகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் network-ஐப் பயன்படுத்துகின்ற பயனாளிகள், ஒரு குறிப்பிட்ட வரிசையில் அதற்காக ஒதுக்கப்பட்ட கால இடைவெளியில் medium-த்தை access செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும்.
OSI model ஆனது இத்தகைய network-களுக்கு பொருத்தமாக இருக்காது. குறிப்பாக, physical layer-க்கும் மற்றும் data link control layer-க்கும் இடையில், medium access control (MCA layer எனப்படுகின்ற ஒரு sublayer ஆனது கூடுதலாக தேவைப்படும். இந்த layer ஆனது network-ன் பலதரப்பட்ட node-களுக்கு உள்ளாக miltiple access medium-த்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுகிறது.
Local area network (LAN)
Local area network என்பது resource-களை பங்கிட்டு பயன்படுத்துகின்ற ஒரு data communication network ஆகும். இது கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய பண்புகளைக் கொண்டிருக்கும்.
அவையாவன;
(i) இதன் அளவானது 0.1-10 கி.மீ என்கிற தொலைவிற்கு உள்ளாக இருக்கும்.
(ii) குறைவான செலவில் வேகமாக செயல்படுகின்ற data அளவினைக் கொண்டிருக்கும்.
(iii) இதனை தனியார் நிறுவனங்களில் சொந்தமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Local area network-ன் மிக முக்கியமான application ஆனது பலதரப்பட்ட computer-களை ஒன்றோடொன்று இணைப்பதாகும். இது ஒரு தனி கட்டிடத்திற்கு உள்ளாக இருக்கின்ற அல்லது பலதரப்பட்ட கட்டிடங்களில் இருக்கின்ற computer-கள், terminal-கள், workprocessor-கள் station-கள் மற்றும் வேறு திறமையான போன்றவற்றினை ஒன்றாக இணைக்கின்றது. இதன் மற்றொரு முக்கியமான application என்னவென்றால், office automation-ஐ ஏற்படுத்திக் கொள்ளலாம். (LAN-ல் twisted pair cable, co-axial cable மற்றும் fiber optic cable என்பன transmission medium-ஆக செயல்படுகின்றது.)
LAN topologies
ஒரு local area network ஆனது வழக்கமாக topology-ஐக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. இதில் பொதுவாக bus, ring மற்றும் star என்கிற மூன்று முக்கியமான topology-கள் பயன்படுத்தப்படுகிறது.) இதன் அமைப்பானது fig 5.7-ல் கொடுக்கப்பட்டுள்ளது.Bus topology ஆனது மிகவும் எளிமையான topolcgy ஆகும். இதில் bus ஆனது சாதாரணமாக passive ஆக இருக்கும். அனைத்து device-களும் பொதுவான transmission medium-த்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதில் bys ஆனது நம்பிக்கை அதிகம் கொண்டதாக இருக்க வேண்டும். ஏனெனில் இது இயற்கையாகவே passive ஆக இருக்கும்) ஆனால் இதில் bus-ன் நீளம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும்.)
Ring topology-ல் பலதரப்பட்ட node-கள் (station-கள்) ring interface unit மூலமாக, close செய்யப்பட்ட loop முறையில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். (அனைத்து node-களும் வளையம் போன்று அதன் பக்கத்தில் உள்ள node-களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதில் data ஆனது ஒரே ஒரு திசையில் ring வழியாக பயணிக்கும்.
Star toplogy ஆனது ஒரு central (மைய) node-ஐக் கொண்டிருக்கும். இதன் வழியாகத்தான் node-கள் ஒன்றுக்கொன்றுடன் communicate செய்துக் கொள்ள முடியும். இதில் node ஆனது பழுதடைந்ததால் முழு network-ம் பாதிக்கப்படும்.
ஒரு local area network-ல் medium access-ஐ ஏற்படுத்த எவ்வகையான protocol-ஐப் பயன்படுத்த வேண்டும் என்பது network-ன் ஒரு குறிப்பிட்ட topology-ஐப் பொறுத்து இருக்கும். Carrier-sense multiple-access with collision detection (CSMA/ CD) token bus மற்றும் token ring என்கிற medium access control protocol-கள் LAN-களில் பயன்படுத்தப்படுகின்ற பிரபலமான protocol களாகும். Medium access control ஆனது data link control layer-ன் ஒரு sublayer ஆக செயல்படுகிறது Logical link control என்கிற sublayer ஆனது OSI reference model-ன் மேல்பக்கம் உள்ள layer-களுடன் communicate செய்வதற்குப் பயன்படுகிறது.CSMA/CD protocol ஆனது பல tap-களைக் கொண்ட bus-ல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக local area network-ல் உள்ள ஒவ்வொரு node-ம், மற்ற ஒவ்வொரு node-களுடன் communicate செய்து கொள்ள முடியும், CSMA/CD-ன் முக்கியமான சிறப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(i) Sender ஆனது தொடர்ச்சியாக network-ஐ கண்காணித்து கொண்டிருப்பதால் collision-களை கண்டுபிடிக்க முடிகின்றது.
(ii) Medium -த்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லாத சமயத்தில் மட்டுமே transmit செய்யப்படும்.
(ii) ஏதாவது collision ஆனது கண்டுப்பிடிக்கப்பட்டால் sender ஆனது transmission-ஐ நீக்கி விட்டு பின்பு அதனை திரும்பவும் சரிசெய்யும்.
Token bus முறை என்பது ஒரு வகை polling முறையாகும். இது CSMA/CD போன்று பல tap-களைக் கொண்ட bus-ல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.( Token bus ஆனது விடவும் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும். CSMA/CD-ஐ Token bus-ஐ பயன்படுத்துகின்ற local area network-ல் node-கள் (station-கள்) ஒரு logical ring-ஐ ஏற்படுத்துகின்றது. இதற்காக சில குறிப்பிட்ட வரிசையில் அவற்றிற்கான logical இடத்தை நிரணயிக்கின்றது. இந்த வரிசையானது முதலில் இருந்து கடைசி வரை இருக்கும் ஒரு node ஆனது எப்பொழுது data-வை transmit செய்ய வேண்டும் என்பதை token packet ஆனது தீர்மானிக்கின்றது.
ஒரு node ஆனது token-ஐ receive செய்த உடன், data-வை transmit செய்வதற்கான உத்தரவு அளிக்கப்படுகிறது. Node ஆனது முழுவதுமாக data packet-களை transmit செய்து முடித்த பின்பு அல்லது அது transmit செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலம் முடிந்த பின்பு, logical வரிசையில் அடுத்ததாக உள்ள node-க்கு token-ஐ அனுப்பும். இப்பொழுது token-ஐ கொண்டுள்ள node ஆனது data-வை transmit செய்யும்.)
Token ring முறையானது token-ஐ பயன்படுத்துகின்ற தன்மையின் அடிப்படையில் செயல்படுகின்றது. இதில் (local area network-ல்) topological ring போன்று அமைக்கப்பட்டுள்ள node-களின் வழியாக token ஆனது சுற்றி சுற்றி வருகின்றது. அதாவது ஒரு node ஆனது data-வை transmit செய்ய வேண்டுமென்றால் அது token-ஐக் கொண்டிருக்க வேண்டும்.
Conclusionஒரு node ஆனது token-ஐக் கொண்டிருந்தால் மட்டுமே data-வை transmit செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.Station ஆனது idle token-ஐப் பெற்றவுடன் அதனை busy நிலைக்கு மாற்றிவிடுகின்றது. இதனை குறிப்பிடுவதற்கு தனித்தன்மை வாய்ந்த வேறொரு bit pattern பயன்படுத்தப்படுகிறது. இது token-க்கான சாதாரண pattern-ல் இருந்து ஒரே ஒரு bit-ல் மட்டுமே மாற்றம் கொண்டதாக இருக்கும். எனவே ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதற்கு, அந்த ஒரு bit-ஐ மட்டும் invert செய்தால் போதும். Data packet transmission ஆனது முடிவுறுகின்ற நேரத்தில் node ஆனது வேறொரு idle token-ஐ உருவாக்குகின்றது. இதன் மூலம் அந்த token ஆனது அடுத்த node-க்கு செல்கின்றது.









Post a Comment